Singer : P. Susheela

Music by : R. Sudharsanam

Lyrics by : A. Maruthakasi

Female : Aadi varum poongodi azhzginilae
Manam marudha thadumarutha
Aadi varum poongodi azhzginilae
Manam marudha thadumarutha
Ahaa alai polae pinnalae
Aiyaavin manam pogutho

Female : Aasai avalai pinni
jaadaigalum panni
Aadutha thindaaduthaa

Female : Vaarungha mainar sir
unga vaazhkaiya jolly thaan
Paarungha parchaiyae
adhu endruma kaali thaan
Thaani kavarchiyundu ivar pechilae
Adhil kalam odudhungha oosilae

Female : Unmai yai sonnadhai enni enniyae
Kobama manasthabama

Female : Aadi varum poongodi azhzginilae
Manam marudha thadumarutha

Female : Aattathil nattamaa
aal meedhu kannoottamaa
Paattaiyae kettadhaal
undaana kondaattama
Kaithaalam thavaraamal podudhae
Kalai gyaani polathaliayaadudhae

Female : Andharathu minnalai
sondhangolla enninaal
Nadakumo adhu kidaikumo

Female : Aadi varum poongodi azhzginilae
Manam marudha thadumarutha

Female : Thottrathil thuravi pol
velivesham poduvanga
Koottathil pengalai
kuripaaga theduvanga
Yemaattram aasami nodiyilae
Yemaali aavaanae mudivilae

Female : Aadi varum poongodi azhzginilae
Manam marudha thadumarutha
Ahaa alai polae pinnalae
Aiyaavin manam pogutho

Female : Aadi varum poongodi azhzginilae
Manam marudha thadumarutha

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஆர். சுதர்ஷனம்

 பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : ஆடி வரும் பூங்கொடி அழகினிலே
மனம் மாறுதா தடுமாறுதா
ஆடி வரும் பூங்கொடி அழகினிலே
மனம் மாறுதா தடுமாறுதா
ஆஹா அலை போலே பின்னாலே
அய்யாவின் மனம் போகுதா

பெண் : ஆசை வலை பின்னி ஜாடைகளும் பண்ணி
ஆடுதா திண்டாடுதா…….

பெண் : வாருங்க மைனர் சார் உங்க வாழ்க்கையே ஜாலிதான்
பாருங்க பர்சையே அது என்றுமே காலிதான்
தனிக் கவர்ச்சியுண்டு இவர் பேசிலே
அதில் காலம் ஓடுதுங்க ஓசிலே…

பெண் : உண்மையைச் சொன்னதை எண்ணி எண்ணியே
கோபமா மனஸ்தாபமா…….

பெண் : ஆடி வரும் பூங்கொடி அழகினிலே
மனம் மாறுதா தடுமாறுதா

பெண் : ஆட்டத்தில் நாட்டமா ஆள் மீது கண்ணோட்டமா
பாட்டையே கேட்டதால் உண்டான கொண்டாட்டமா
கை தாளம் தவறாமல் போடுதே
கலை ஞானி போல் தலையாடுதே…..

பெண் : அந்தரத்து மின்னலை சொந்தங்கொள்ள எண்ணினால்
நடக்குமா அது கிடைக்குமா…..

பெண் : ஆடி வரும் பூங்கொடி அழகினிலே
மனம் மாறுதா தடுமாறுதா

பெண் : தோற்றத்தில் துறவி போல் வெளிவேஷம் போடுவாங்க
கூட்டத்தில் பெண்களை குறிப்பாகத் தேடுவாங்க
ஏமாற்றும் ஆசாமி நொடியிலே
ஏமாளி ஆவானே முடிவிலே…….

பெண் : ஆடி வரும் பூங்கொடி அழகினிலே
மனம் மாறுதா தடுமாறுதா
ஆஹா அலை போலே பின்னாலே
அய்யாவின் மனம் போகுதா

பெண் : ஆடி வரும் பூங்கொடி அழகினிலே
மனம் மாறுதா தடுமாறுதா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here