Singer : P. Susheela

Music by : B. A. Chidambaranathan

Lyrics by : Kumaradevan

Female : Aadi varum thaen nilavai polae
Naanum ingae
Aanandham kaana vandha
Chella pennamma
Ullasam ponga ponga thaanae
Vaazhvil inbam
Inbam oru kodi inbam

Female : Aadi varum thaen nilavai polae
Naanum ingae
Aanandham kaana vandha
Chella pennamma

Female : Appa manasu aandavan manasu
Avarukku naan oru chellakili
Oor ondru kettaal ulagathaiyae koduthu
Podhumam enbadhu vandha vazhi

Female : Indha veetirkku nanae
Maha raani
Ingu nadapadhellaaamae en aatchi
Ellaam ingae inbamayam
Ellaam ingae inbamayam
Idharkkru naan oru aththaachi

Female : Aadi varum thaen nilavai polae
Naanum ingae
Aanandham kaana vandha
Chella pennamma

Female : Onnae onnu kannae kannu
Uyiraai kaapaval neeyamma
Ingu en sugam ondrae un sugam endru
Inbamaai valarkkum thaaiyamma

Female : Nee kattiya un mana kottaiyil ellaam
Kanmanai iruppaal paaramma
Kaalangal ellaam kai vasamaagum
Kaalangal ellaam kai vasamaagum
Amma nallaasi kooramma

Female : Aadi varum thaen nilavai polae
Naanum ingae
Aanandham kaana vandha
Chella pennamma

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பி. ஏ. சிதம்பரநாதன்

பாடல் ஆசிரியர் : குமாரதேவன்

பெண் : ஆடி வரும் தேன் நிலவை போல நானும் இங்கே
ஆனந்தம் காண வந்த செல்லப் பெண்ணம்மா
உல்லாசம் பொங்க பொங்கதானே வாழ்வில் இன்பம்
இன்பம் ஒரு கோடி இன்பம்…..

பெண் : ஆடி வரும் தேன் நிலவை போல நானும் இங்கே
ஆனந்தம் காண வந்த செல்லப் பெண்ணம்மா

பெண் : அப்பா மனசு ஆண்டவன் மனசு
அவருக்கு நானொரு செல்லக்கிளி
ஊர் ஒன்று கேட்டால் உலகத்தையே கொடுத்து
போதுமா என்பது வந்த வழி

பெண் : இந்த வீட்டிற்கு நானே மகராணி
இங்கு நடப்பதெல்லாமே என் ஆட்சி
எல்லாம் இங்கே இன்பமயம்
எல்லாம் இங்கே இன்பமயம்
இதற்கு நானொரு அத்தாட்சி

பெண் : ஆடி வரும் தேன் நிலவை போல நானும் இங்கே
ஆனந்தம் காண வந்த செல்லப் பெண்ணம்மா

பெண் : ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு
உயிராய் காப்பவள் நீயம்மா இங்கு
என் சுகம் ஒன்றே உன் சுகம் என்று
இன்பமாய் வளர்க்கும் தாயம்மா

பெண் : நீ கட்டிய உன் மனக் கோட்டையிலெல்லாம்
கண்மணி இருப்பாள் பாரம்மா
காலங்கள் எல்லாம் கை வசமாகும்
காலங்கள் எல்லாம் கை வசமாகும்
அம்மா நல்லாசி கூறம்மா…….

பெண் : ஆடி வரும் தேன் நிலவை போல நானும் இங்கே
ஆனந்தம் காண வந்த செல்லப் பெண்ணம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here