Singers : Jayachandran and Vani Jairam

Music by : M. S. Vishwanathan

Male : Aadi velli thedi unnai
Naan adaintha neram
Kodi inbam naadi vanthen
Kaaviriyin ooram
Kaaviriyin ooram

Male : Aadi velli thedi unnai
Naan adaintha neram
Kodi inbam naadi vanthen
Kaaviriyin ooram

Male : Ora kannil oora vaitha
Thaen kavithai saaram
Ora kannil oora vaitha
Thaen kavithai saaram
Oosaiyindri ketkumathu
Aasaiyennum vedham
Aasaiyennum vedham

Chorus : ……………….
Aasaiyennum vedham

Male : Vedham solli melamittu
Medai kandu aadum
Meththai kondu thaththai ondru
Viththai pala naadum

Male : Vedham solli melamittu
Medai kandu aadum
Meththai kondu thaththai ondru
Viththai pala naadum

Female : Naadum ullam koodum ennam
Pesum mozhi mounam
Thaagam thannai moodi vaitha
Veenai aval chinnam
Veenai aval chinnam

Chorus : ………………
Veenai aval chinnam

Male : Chinnam mikka annakili
Vanna silai kolam
Ennai aval pinnikkolla
Endru varum kaalam

Female : Kaalam ithu kaalam endru
Kaathal theivam paadum
Gangai nathi pongum kadal
Sangamathil koodum
Sangamathil koodum

Female : Aaaa….aaa….aaa….
Aaaa….aaa….aaa…..

Male : Aadi velli thedi unnai
Naan adaintha neram
Kodi inbam naadi vanthen
Kaaviriyin ooram
Kaaviriyin ooram

Chorus : ………………..

பாடகர்கள் : வாணி ஜெயராம்
மற்றும் ஜெயச்சந்திரன்

இசை அமைப்பாளர் : எம் . எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஆடி வெள்ளி தேடி உன்னை
நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன்
காவிரியின் ஓரம்…
காவிரியின் ஓரம்

ஆண் : ஆடி வெள்ளி தேடி உன்னை
நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன்
காவிரியின் ஓரம்

பெண் : ஓரக் கண்ணில் ஊறவைத்த
தேன் கவிதைச் சாரம்
ஓரக் கண்ணில் ஊறவைத்த
தேன் கவிதைச் சாரம்

பெண் : ஓசையின்றிப் கேட்குமது
ஆசை என்னும் வேதம்..
ஆசை என்னும் வேதம்

குழு : …………………………………..
ஆசை என்னும் வேதம்

ஆண் : வேதம் சொல்லி மேளமிட்டு
மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று
வித்தை பல நாடும்

ஆண் : வேதம் சொல்லி மேளமிட்டு
மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று
வித்தை பல நாடும்

பெண் : நாடும் உள்ளம் கூடும் எண்ணம்
பேசும் மொழி மெளனம்
ராகம் தன்னை மூடி வைத்த
வீணை அவள் சின்னம்
வீணை அவள் சின்னம்

குழு : …………………………………
வீணை அவள் சின்னம்

ஆண் : சின்னம் மிக்க அன்னக்கிளி
வண்ணச் சிலைக் கோலம்
என்னை அவள் பின்னிக் கொள்ள
என்று வரும் காலம்

பெண் : காலம் இது காலம் என்று
காதல் தெய்வம் பாடும்
கங்கை நதி பொங்கும் – கடல்
சங்கமத்தில் கூடும்
சங்கமத்தில் கூடும்

பெண் : ஆ ஆ…..
ஆண் : ஆடி வெள்ளி தேடி உன்னை
நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன்
காவிரியின் ஓரம்…
காவிரியின் ஓரம்

குழு : …………………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here