Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Ilayaraja

Female : ………………

Male : …………………

Male : Aadidum peigalum aadi odingidum
Odi oliththidum paaru
Veedu vilangida vittu vidaipera
Vendiyathai nee kelu

Male : Poo irukku karuvaadirukku
Povatharukku thagaraaru edharkku

Male : Aadu paeyae nee oduvaayae
Kooththadu paeyae nee vittoduvaayae

Male : Yaei…..

Male : Aadidum paeigalai ooda verattidum
Aambalaiyae nee kelu

Female : Deiii…..
Aasaiyai thaduththida anbinai ozhiththida
Poovulagil nee yaaru

Male : Kaadhalichchu vaazhnthiruppom
Female : Kaalamellam saernthiruppom

Both : Paeiyottum paeiyae nee oduvaayae
Paeiyottum paeiyae nee oduvaayae

Male : Kadhalukku kangalum illai
Paeigalukku kaalgalum illai
Kadhalukku kangalum illai
Paeigalukku kaalgalum illai

Female : Kan irukku kaal irukku
Kan irukku
Male : Miyaav miyaav
Female : Kaal irukku
Male : Miyaav miyaav

Female : Kan irukku kaal irukku
Male : Kadhlikka aal irukku

Male : Naan poojai pottaenyinnaa….aa….aa….
Aaa…..miyaav…..aa….aa….

Male : Naan poojai pottaenyinnaa….
Kidukidukkum andam ellam

Male : Kolaaru paanaathinga
Un poojai vaenamunga

Both : Saagaatha kadhalukku
Eppothum saavum illa
Female : Oo…..
Male : Ee…..
Female : Ooo…..
Both : Ae……

Male : Aadidum peigalum aadi odingidum
Odi oliththidum paaru

Male : Aadidum paeigalai ooda verattidum
Aambalaiyae nee kelu

Male : Poo irukku karuvaadirukku
Povatharukku thagaraaru edharkku

Both : Paeiyottum paeiyae nee oduvaayae
Paeiyottum paeiyae nee oduvaayae

Male : Manusanukku kadhal undu
Paeigalukku kadhal undaa
Manusanukku kadhal undu
Paeigalukku kadhal undaa

Both : Kadhalukku saavum illai
Kadhalukku
Male : Hoo hoo….
Both : Saavum illai
Male : Aehae hae…..
Both : Kadhalukku saavum illai
Peaigalukku saavum illai

Male : Veenaaga paadida vendaam……….
Thagaraaru enkittae vaendaam
Vera idam paaththu vidu
Veetta vittu odi vidu

Female : Yaaringae oduvathaendru paarpomaa
Adhaiyum ingae

Male : Udukka udukka
Female : Adikkaatha udukka
Male : Kudukka kudukka
Female : Avasara kudukka

Male : Aadidum paeigalai ooda verattidum
Aambalaiyae nee kelu

Female : Aasaiyai thaduththida anbinai ozhiththida
Poovulagil nee yaaru

Male : Kaadhalichchu vaazhnthiruppom
Female : Kaalamellam saernthiruppom

Both : Paeiyottum paeiyae nee oduvaayae
Paeiyottum paeiyae nee oduvaayae
Paeiyottum paeiyae nee oduvaayae
Paeiyottum paeiyae nee oduvaayae

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ………………………………

ஆண் : …………………………….

ஆண் : ஆடிடும் பேய்களும் ஆடி ஒடிங்கிடும்
ஓடி ஒளித்திடும் பாரு
வீடு விளங்கிட விட்டு விடைபெற
வேண்டியதை நீ கேளு

ஆண் : பூ இருக்கு கருவாடிருக்கு
போவதருக்கு தகராறு எதற்கு

ஆண் : ஆடு பேயே நீ ஓடுவாயே
கூத்தாடு பேயே நீ விட்டோடுவாயே

ஆண் : ஏய் ……….

ஆண் : ஆடிடும் பேய்களை ஓட வெரட்டிடும்
ஆம்பாளையே நீ கேளு

பெண் : டேய்ய்…….
ஆசையை தடுத்திட அன்பினை ஒழித்திட
பூவுலகில் நீ யாரு

ஆண் : காதலிச்சு வாழ்ந்திருப்போம்
பெண் : காலமெல்லாம் சேர்ந்திருப்போம்

இருவர் : பேயோட்டும் பேயே நீ ஓடுவாயே
பேயோட்டும் பேயே நீ ஓடுவாயே

ஆண் : காதலுக்கு கண்களும் இல்லை
பேய்களுக்கு கால்களும் இல்லை
காதலுக்கு கண்களும் இல்லை
பேய்களுக்கு கால்களும் இல்லை

பெண் : கண் இருக்கு கால் இருக்கு
கண் இருக்கு
ஆண் : மியாவ் மியாவ்
பெண் : கால் இருக்கு
ஆண் : மியாவ் மியாவ்

பெண் : கண் இருக்கு கால் இருக்கு
ஆண் : காதலிக்க ஆள் இருக்கு

ஆண் : நான் பூஜை போட்டேன்யின்னா….ஆஅ…..ஆ….
ஆஅ……மியாவ்……ஆ…..ஆ…..

ஆண் : நான் பூஜை போட்டேன்யின்னா….
கிடுகிடுக்கும் அண்டம் எல்லாம்

ஆண் : கோளாறு பண்ணாதிங்க
உன் பூஜை வேணாமுங்க

இருவர் : சாகாத காதலுக்கு
எப்போதும் சாவும் இல்ல
பெண் : ஓ….
ஆண் : ஈ……
பெண் : ஊ……
இருவர் : ஏ……

ஆண் : ஆடிடும் பேய்களும் ஆடி ஒடிங்கிடும்
ஓடி ஒளித்திடும் பாரு

ஆண் : ஆடிடும் பேய்களை ஓட வெரட்டிடும்
ஆம்பாளையே நீ கேளு

ஆண் : பூ இருக்கு கருவாடிருக்கு
போவதருக்கு தகராறு எதற்கு

இருவர் : பேயோட்டும் பேயே நீ ஓடுவாயே
பேயோட்டும் பேயே நீ ஓடுவாயே……ஏய்

ஆண் : மனுசனுக்கு காதல் உண்டு
பேய்களுக்கு காதல் உண்டா
மனுசனுக்கு காதல் உண்டு
பேய்களுக்கு காதல் உண்டா

இருவர் : காதலுக்கு சாவும் இல்லை
காதலுக்கு
ஆண் : ஹூ ஹூ……
இருவர் : சாவும் இல்லை
ஆண் : ஏஹே ஹே……
இருவர் : காதலுக்கு சாவும் இல்லை
பேய்களுக்கும் சாவும் இல்லை

ஆண் : வீணாக பாடிட வேண்டாம்………
ஞ…..ஞ…ஞ…ஞ……
தகராறு என்கிட்டே வேண்டாம்
வேற இடம் பாத்து விடு
வீட்ட விட்டு ஓடி விடு

பெண் : யாரிங்கே ஓடுவதென்று பார்போமா
அதையும் இங்கே

ஆண் : உடுக்க உடுக்க
பெண் : அடிக்காத உடுக்க
ஆண் : குடுக்க குடுக்க
பெண் : அவசர குடுக்க

ஆண் : ஆடிடும் பேய்களை ஓட வெரட்டிடும்
ஆம்பாளையே நீ கேளு

பெண் : ஆசையை தடுத்திட அன்பினை ஒழித்திட
பூவுலகில் நீ யாரு

ஆண் : காதலிச்சு வாழ்ந்திருப்போம்
பெண் : காலமெல்லாம் சேர்ந்திருப்போம்

இருவர் : பேயோட்டும் பேயே நீ ஓடுவாயே
பேயோட்டும் பேயே நீ ஓடுவாயே
பேயோட்டும் பேயே நீ ஓடுவாயே
பேயோட்டும் பேயே நீ ஓடுவாயே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here