Singer : J. P. Chandrababu

Music by : Vishwanathan-Ramamoorthy

Lyrics by : Pattukottai Kalyanasundaram

Male : One and two and three and four
Thai thaithai thai thai thai thai
Rock rock rock rock and roll
Rock rock rock rock and roll
Shake shake shake shake and roll
Walk walk walk walk and roll

Male : English dance one and two and
Indian dance thai thai thai thai
China dance sing song sing song
Burma dance ding dong ding dong
Lady dance jodi dance
Body beautiful pattu sittugal
Paadi aadidum dance

Male : Aadinar andre aadinar thillai
Ambalathae nindru
Aadinar andre aadinar thillai
Ambalathae nindru
Arakaranaam thiru nadana sabaesan
Aadinar andre

Male : Andam kulungida thondar nadungida
Nandhi mathalam engum mulangida
Aranginil aadinar andre

Carnatic : ……………….

Male : Sir sir sir dont worry sir
Paar paar paar velaigalai paar
Boy boy boy bade bade boy
Raa teeti raar dee… daa
Sir sir sir dont worry sir
Paar paar paar velaigalai paar
Boy boy boy bade bade boy
Raa teeti raar dee… daa

Male : Kombilae pazham paluthu thonguradhum kalai
Lovula manam mayangi pongurathum kalai
Veedhiyilae karnam pottu aadurathum kalai
Medaiyilae kundhikittu paadurathum kalai
Kalai kalai kalai

Male : Gopiyar koodavae kaavinilaadidum
Kurumbhukaaran gopalan nandhabalan
Gopiyar koodavae kaavinilaadidum
Kurumbhukaaran gopalan nandhabalan
Kuzhalosai ketkadha kurai seidhha kaadhu
Kuraindhenna valarndhenna
Ondrukkum udhavadhu
Gopiyar koodavae …….

Male : Rock rock rock rock and roll
Rock rock rock rock and roll
Shake shake shake shake and roll
Walk walk walk walk and roll

Male : English dance one and two and
Indian dance thai thai thai thai
China dance sing song sing song
Burma dance ding dong ding dong
Lady dance jodi dance
Body beautiful pattu sittugal
Paadi aadidum dance

Male : Rock and rolll…

பாடகர் : ஜே. பி. சந்திரபாபு

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

ஆண் : ஒன்…..அண்ட் டூ…..அண்ட் த்ரீ….அண்ட் ஃபோர்
தை தை தை தை….தை…தை…தை
ராக் ராக் ராக் ராக் அண்ட்ரோல்
ராக் ராக் ராக் ராக் அண்ட்ரோல்
ஷேக் ஷேக் ஷேக் ஷேக் அண்ட்ரோல்
வாக் வாக் வாக் வாக் அண்ட் ரோல்

ஆண் : இங்கிலீஷ் டேன்ஸ் ஒன் அண்ட் டூ அண்ட்
இண்டியன் டேன்ஸ் தை..தை..தை தை
சைனா டேன்ஸ் சிங் சாங் சிங் சாங்
பர்மா டான்ஸ் டிங் டாங் டிங் டாங்
லேடி டான்ஸ் ஜோடி டான்ஸ்
பாடி பியூட்டிபுள் பட்டு சிட்டுகள்
பாடி ஆடிடும் டான்ஸ்!

ஆண் : ஆடினார் அன்றே ஆடினார்
தில்லை அம்பலத்தே நின்று
ஆடினார் அன்றே ஆடினார்
தில்லை அம்பலத்தே நின்று
அரகரனாம் திரு நடன சபேசன்
ஆடினார் அன்றே!

ஆண் : அண்டம் குலுங்கிடத் தொண்டர் நடுங்கிட
நந்தி மத்தளம் எங்கும் முழங்கிட
அரங்கினில் ஆடினார் அன்றே

கர்நாட்டிக் : ………………….

ஆண் : ஸார்…ஸார்…ஸார்… டோண்டு ஒரி ஸார்
பார்..பார்..பார்..வேலைகளைப் பார்
பாய்..பாய்..பாய்..படேபடே பாய்
ரார்..டீடி..ரார்டி..டா
ஸார்…ஸார்…ஸார்… டோண்டு ஒரி ஸார்
பார்..பார்..பார்..வேலைகளைப் பார்
பாய்..பாய்..பாய்..படேபடே பாய்
ரார்..டீடி..ரார்டி..டா

ஆண் : கொம்பிலே பழம்பழுத்துத் தொங்குறதும் கலை!
லவ்வுலே மனம் மயங்கி பொங்குறதும் கலை!
வீதியிலே கர்ணம் போட்டு ஆடுறதும் கலை
மேடையிலே குந்திக்கிட்டுப் பாடுறதும்.கலை..
கலை கலை..கலை!

ஆண் : கோபியர் கூடவே காவினிலாடிடும்
குறும்புக்காரன் கோபாலன் நந்தபாலன்
கோபியர் கூடவே காவினிலாடிடும்
குறும்புக்காரன் கோபாலன் நந்தபாலன்
குழலோசை கேட்காத குறை செய்த காது
குறைந்தென்ன வளர்ந்தென்ன
ஒன்றுக்கும் உதவாது
கோபியர் கூடவே

ஆண் : ராக் ராக் ராக் ராக் அண்ட்ரோல்
ராக் ராக் ராக் ராக் அண்ட்ரோல்
ஷேக் ஷேக் ஷேக் ஷேக் அண்ட்ரோல்
வாக் வாக் வாக் வாக் அண்ட் ரோல்

ஆண் : இங்கிலீஷ் டேன்ஸ் ஒன் அண்ட் டூ அண்ட்
இண்டியன் டேன்ஸ் தை..தை..தை தை
சைனா டேன்ஸ் சிங் சாங் சிங் சாங்
பர்மா டான்ஸ் டிங் டாங் டிங் டாங்
லேடி டான்ஸ் ஜோடி டான்ஸ்
பாடி பியூட்டிபுள் பட்டு சிட்டுகள்
பாடி ஆடிடும் டான்ஸ்!

ஆண் : ராக் அண்ட்ரோல்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here