Singer : T. M. Soundararajan
Music by : K. V. Mahadevan
Male : Aayiram kaigal maraithu nindraalum
Aadhavan maraivadhillai
Aanaigal ittae yaar thadutthaalum
Alai kadal oivadhillai
Aadivaa aadivaa aadivaa
Male : Aadivaa aadivaa aadivaa
Aada pirandhavalae aadivaa
Pughazh thaeda pirandhavalae
Paadi vaa
Aadivaa aadivaa aadivaa
Male : Aadivaa aadivaa aadivaa
Aada pirandhavalae aadivaa
Pughazh thaeda pirandhavalae
Paadi vaa
Aadivaa aadivaa aadivaa
Male : {Idaiyennum kodiyaada
Nadamaadi vaa
Kuzhal isai konji vilaiyaada
Nee aadivaa} (2)
Thadai meeri poraada sadhiraadi vaa
Thadai meeri poraada sadhiraadi vaa
Senthamizhae nee pagai vendru
Mudi soodi vaa… aaa…aa…aaa…aaa….aa..
Male : Aadivaa aadivaa aadivaa
Aada pirandhavalae aadivaa
Pughazh thaeda pirandhavalae
Paadi vaa
Aadivaa aadivaa aadivaa
Male : {Mayilaada vaan kozhi
Thadai seivadho
Maanguyil paada kottaangal
Kurai solvadho} (2)
Muyarkoottam singathin edhir nirpadho
Muyarkoottam singathin edhir nirpadho
Adhan muraiyattra seyalai naam
Varavaerpadho… hoo oo oo ooo oo ooo
Male : Aadivaa aadivaa aadivaa
Male : {Uyirukku nigar indha
Naadallavo
Adhan urimaikku
Uriyavargal naamallavo} (2)
Puyalukkum neruppukkum thirai podavo
Puyalukkum neruppukkum thirai podavo
Makkal theerppukku edhiraagha
Arasaalavo…hoo oo oo ooo oo ooo..
Male : Aadivaa aadivaa aadivaa
Aada pirandhavalae aadivaa
Pughazh thaeda pirandhavalae
Paadi vaa
Chorus : Aadivaa aadivaa aadivaa
Aadivaa aadivaa aadivaa
Aada pirandhavalae aadivaa
Pughazh thaeda pirandhavalae
Paadi vaa
Aadivaa aadivaa aadivaa
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைக்கடல் ஓய்வதில்லை
ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆண் : ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆடப் பிறந்தவளே ஆடி வா
புகழ் தேடப் பிறந்தவளே
பாடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆண் : ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆடப் பிறந்தவளே ஆடி வா
புகழ் தேடப் பிறந்தவளே
பாடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆண் : {இடை என்னும் கொடியாட
நடமாடி வா
குழல் இசைக் கொஞ்சி விளையாட
நீ ஆடிவா} (2)
தடை மீறி போராட சதிராடி வா
தடை மீறி போராட சதிராடி வா
செந்தமிழே நீ பகை வென்று
முடி சூடி வா……ஆஅ……ஆ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..
ஆண் : ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆடப் பிறந்தவளே ஆடி வா
புகழ் தேடப் பிறந்தவளே
பாடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆண் : {மயிலாட வான்கோழி
தடை செய்வதோ
மாங்குயில் பாடக் கோட்டான்கள்
குறை சொல்வதோ} (2)
முயற்கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
முயற்கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம்
வரவேற்பதோ…..ஹோ ஓ ஓ ஓஒ ஓ ஓஒ
ஆண் : ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆண் : {உயிருக்கு நிகர் இந்த
நாடல்லவோ
அதன் உரிமைக்கு உரியவர்கள்
நாம் அல்லவோ} (2)
புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ
புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ
மக்கள் தீர்ப்புக்கு எதிராக
அரசாளவோ…..ஹோ ஓ ஓஒ ஓஒ ஓ ஓஓ….
ஆண் : ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆடப் பிறந்தவளே ஆடி வா
புகழ் தேடப் பிறந்தவளே
பாடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா
குழு : ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆடப் பிறந்தவளே ஆடி வா
புகழ் தேடப் பிறந்தவளே
பாடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா