Singer : M. M. Dandapani Desikar

Music by : S. M. Subbaih Naidu and T. G. Lingappa

Male : Aadiya paadham mandraadiya paadham
Aadiya paadham nindraadiya paadham

Male : Aadiya paadham mandraadiya paadham
Aadiya paadham nindraadiya paadham

Male : {Aadiya paadham mandraadiya paadham
Aadiya paadham nindraadiya paadham} (2)

Male : Paadiya vaedhangal thediya paadham
Paadiya vaedhangal thediya paadham
Paththisai pakthathkku thiththikkum paadham
Paththisai pakthathkku thiththikkum paadham
Thiththikkum paadham thiththikkum paadham

Male : Aadiya paadham mandraadiya paadham

Male : Nallavarellam nayakkindra paadham
Naadha mudivil nadikindra paadham
Vallavar sollaellam valla porpaadham
Vallavar sollaellam valla porpaadham
Mandhira yanthira thanthira paadham
Mandhira yanthira thanthira paadham

Male : Aadiya paadham mandraadiya paadham

Male : Thaangi enai petra thaayaaguum paadham
Thanthaiyumaagi thayavusei paadham
Oongi ennullae uraigindra paadham
Oongi ennullae uraigindra paadham
Unmai vilanga uraiththa porpaadham

Male : Aadiya paadham mandraadiya paadham
Aadiya paadham nindraadiya paadham

Male : Aadiya paadham mandraadiya paadham

பாடகர் : எம். எம். தண்டபாணி தேசிகர்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
மற்றும் டி. ஜி. லிங்கப்பா

ஆண் : ஆடிய பாதம் மன்றாடிய பாதம்
ஆடிய பாதம் நின்றாடிய பாதம்

ஆண் : ஆடிய பாதம் மன்றாடிய பாதம்
ஆடிய பாதம் நின்றாடிய பாதம்

ஆண் : {ஆடிய பாதம் மன்றாடிய பாதம்
ஆடிய பாதம் நின்றாடிய பாதம்} (2)

ஆண் : பாடிய வேதங்கள் தேடிய பாதம்
பாடிய வேதங்கள் தேடிய பாதம்
பத்திசை பக்தத்க்கு தித்திக்கும் பாதம்
பத்திசை பக்தத்க்கு தித்திக்கும் பாதம்
தித்திக்கும் பாதம் தித்திக்கும் பாதம்

ஆண் : ஆடிய பாதம் மன்றாடிய பாதம்

ஆண் : நல்லவரெல்லாம் நயக்கின்ற பாதம்
நாதமுடிவில் நடிக்கின்ற பாதம்
வல்லவர் சொல்லெல்லாம் வல்ல பொற்பாதம்
வல்லவர் சொல்லெல்லாம் வல்ல பொற்பாதம்
மந்திர யந்திர தந்திர பாதம்…..
மந்திர யந்திர தந்திர பாதம்…..

ஆண் : ஆடிய பாதம் மன்றாடிய பாதம்

ஆண் : தாங்கி எனைப் பெற்ற தாயாகும் பாதம்
தந்தையுமாகி தயவுசெய் பாதம்
ஓங்கி என்னுள்ளே உறைகின்ற பாதம்
ஓங்கி என்னுள்ளே உறைகின்ற பாதம்
உண்மை விளங்க உரைத்த பொற்பாதம்

ஆண் : ஆடிய பாதம் மன்றாடிய பாதம்
ஆடிய பாதம் நின்றாடிய பாதம்

ஆண் : ஆடிய பாதம் மன்றாடிய பாதம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here