Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Pulamai Pithan

Female : Aadiya paadhangal ambalathil
Aadiya paadhangal ambalathil
Ingu aadida vandhen un thalathil
Aadida vandhen un thalathil
Aadiya paadhangal ambalathil

Female : Paarvathi orr angam unnidathil
Paarvathi orr angam unnidathil
Aval paarkattum thannaithaan ennidathil
Paarkattum thannaithaan ennidathil
Aadiya paadhangal ambalathil

Female : Kannil ondraai irukka thingalaai pirandheno
Kattrai kuzhal irukka gangaiyaai nadantheno
Kazhuthil suzhandrirukka paambena pirandheno
Kazhuthil suzhandrirukka paambena pirandheno
Kaiyil amarnthirukka maan ena pirandheno
Kaiyil amarnthirukka maan ena pirandheno

Female : Aadiya paadhangal ambalathil
Ingu aadida vandhen un thalathil
Aadiya paadhangal ambalathil

Female : Kallai kaniyena arul thara varum thillai
Thiru nagainil nadamidum undhan vannam
Endhan vazhi thannail vilaiyaadudhu

Female : Thaga thagavena varum ezhil mughamoru
Tharisanam thandhom thandhom endru
Ingum angum indri
Engengum minnugira vadivae

Female : Kothithidam udal unadhu ninaivinil
Thudithidum karam varugha aruginil
Madhaninum kodiyavan vidum oru kanaiyinil
Nalindhum melindhum varundhum enakkor thunaiyena
Vazhangum sugangal aruluga…

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

 பாடல் ஆசிரியர் : புலமைப்பித்தன்

பெண் : ஆடிய பாதங்கள் அம்பலத்தில்
ஆடிய பாதங்கள் அம்பலத்தில்
இங்கு ஆடிட நான் வந்தேன் உன் தலத்தில்
ஆடிட நான் வந்தேன் உன் தலத்தில்
ஆடிய பாதங்கள் அம்பலத்தில்

பெண் : பார்வதி ஓர் அங்கம் உன்னிடத்தில்
பார்வதி ஓர் அங்கம் உன்னிடத்தில்
அவள் பார்க்கட்டும் தன்னைத்தான் என்னிடத்தில்
பார்க்கட்டும் தன்னைத்தான் என்னிடத்தில்
ஆடிய பாதங்கள் அம்பலத்தில்

பெண் : கண்ணில் ஒன்றாய் இருக்க
திங்களாய் பிறந்தேனோ
கற்றை குழலிருக்க
கங்கையாய் நடந்தேனோ
கழுத்தில் சுழன்றிருக்க
பாம்பென பிறந்தேனோ
கழுத்தில் சுழன்றிருக்க
பாம்பென பிறந்தேனோ
கையில் அமர்ந்திருக்க
மான் என பிறந்தேனோ
கையில் அமர்ந்திருக்க
மான் என பிறந்தேனோ

பெண் : ஆடிய பாதங்கள் அம்பலத்தில்
இங்கு ஆடிட நான் வந்தேன் உன் தலத்தில்
ஆடிய பாதங்கள் அம்பலத்தில்

பெண் : கல்லை கனியென அருள் தர வரும் தில்லை
திருநகையினில் நடமிடும் உந்தன் வண்ணம்
எந்தன் விழிதன்னில் விளையாடிட

பெண் : தக தகவென வரும் எழில் முகமொரு
தரிசனம் தந்தோம் தந்தோம் என்று
இங்கும் அங்கும் இன்றி
எங்கெங்கும் மின்னுகிற வடிவே

பெண் : கொதித்திடும் உடல் உனது நினைவினில்
துடித்திடும் கரம் வருக அருகினில்
மதனினும் கொடியவன் விடும் ஒரு கணையினில்
நலிந்தும் மெலிந்தும் வருந்தும் எனக்கோர் துணையென
வழங்கும் சுகங்கள் அருளுக….a


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here