Singers : P. Susheela and Chorus

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Chorus : Aadiyilae perukkeduthu aadi varum kaaveri
Aadiyilae perukkeduthu aadi varum kaaveri
Vaadiyamma engalukku vazhi thunaiyaaga
Emmai vaazha veikka vendum ammaa sumangaliyaaga
Vaazha veikka vendum amma sumangaliyaaga

Female : Aadiyilae perukkeduthu aadi varum kaaveri
Aadiyilae perukkeduthu aadi varum kaaveri
Vaadiyamma engalukku vazhi thunaiyaaga
Emmai vaazha veikka vendum ammaa sumangaliyaaga

Female : Moi kuzhalil malar sooti
Maan vizhiyil mai theetti

Female : Moi kuzhalil malar sooti
Maan vizhiyil mai theetti

Female : Pon mugathil pottu veithu
Poovaiyargal nalam kaaka

Female : Pon mugathil pottu veithu
Poovaiyargal nalam kaaka

Female : Nei vazhiyum kai vilakaki
Neerodu midhakkavittom

Female : Nei vazhiyum kai vilakaki
Neerodu midhakkavittom

Female : Nayaganin uyir kaakka
Thaaiyidathil thoodhu vittom

Female : Nayaganin uyir kaakka
Thaaiyidathil thoodhu vittom
Aa..aaa..aaa..aa..a…aa..

Chorus : Aadiyilae perukkeduthu aadi varum kaaveri
Aadiyilae perukkeduthu aadi varum kaaveri
Vaadiyamma engalukku vazhi thunaiyaaga

Female : Valluvanin vaasuki pol
Vishishtanuku arunthathi pol

Female : Valluvanin vaasuki pol
Vishishtanuku arunthathi pol

Female : Thol ulagil pugal vilanga
Thogaiyaarku thuni puriga

Female : Thol ulagil pugal vilanga
Thogaiyaarku thuni puriga

Female : Pinn urangi munn vizhithu
Pillai nalam thanai kaathu

Female : Pinn urangi munn vizhithu
Pillai nalam thanai kaathu

Female : Kondavanin manam arindhu
Thondu seiyyum manam tharuga

Female : Kondavanin manam arindhu
Thondu seiyyum manam tharuga

Chorus : Aadiyilae perukkeduthu aadi varum kaaveri
Aadiyilae perukkeduthu aadi varum kaaveri
Vaadiyamma engalukku vazhi thunaiyaaga
Female : Emmai vaazha veikka vendum ammaa sumangaliyaaga
Chorus : Vaazha veikka vendum ammaa sumangaliyaaga

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் குழு

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

 பாடல் ஆசிரியர் : வாலி

குழு : ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி
ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி
வாடியம்மா எங்களூக்கு வழித்துணையாக
எம்மை வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக
வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக

பெண் : ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி
ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி
வாடியம்மா எங்களூக்கு வழித்துணையாக
எம்மை வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக

பெண் : மொய் குழலில் மலர் சூட்டி
மான் விழியில் மை தீட்டி
பெண் : மொய் குழலில் மலர் சூட்டி
மான் விழியில் மை தீட்டி
பெண் : பொன் முகத்தில் பொட்டு வைத்து
பூவையர்கள் நலம் காக்க

பெண் : பொன் முகத்தில் பொட்டு வைத்து
பூவையர்கள் நலம் காக்க

பெண் : நெய் வழியும் கை விளக்கை
நீரோடு மிதக்க விட்டோம்

பெண் : நெய் வழியும் கை விளக்கை
நீரோடு மிதக்க விட்டோம்

பெண் : நாயகனின் உயிர் காக்க
தாயிடத்தில் தூது விட்டோம்

பெண் : நாயகனின் உயிர் காக்க
தாயிடத்தில் தூது விட்டோம்
ஆ,…ஆ..ஆ..ஆ..ஆ……ஆ…..ஆ….

குழு : ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி
ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி
வாடியம்மா எங்களூக்கு வழித்துணையாக

பெண் : வள்ளுவனின் வாசுகி போல்
வசிஷ்டனுக்கு அருந்ததி போல்

பெண் : வள்ளுவனின் வாசுகி போல்
வசிஷ்டனுக்கு அருந்ததி போல்

பெண் : தொல்லுலகில் புகழ் விளங்க
தோகையர்க்கு துணை புரிக

பெண் : தொல்லுலகில் புகழ் விளங்க
தோகையர்க்கு துணை புரிக

பெண் : பின்னுறங்கி முன் விழித்து
பிள்ளை நலம் தனைக் காத்து

பெண் : பின்னுறங்கி முன் விழித்து
பிள்ளை நலம் தனைக் காத்து

பெண் : கொண்டவனின் மனமறிந்து
தொண்டு செய்யும் மனம் தருக……

பெண் : கொண்டவனின் மனமறிந்து
தொண்டு செய்யும் மனம் தருக….

குழு : ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி
ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி
வாடியம்மா எங்களூக்கு வழித்துணையாக
பெண் : எம்மை வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக
குழு : வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here