Singers : P. Susheela and L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Female : Aadukindra kaigalukku rasi enna raasiyoo
Vettri indru veedu vandhadhu
Pon sevangal vellamendru odi vandhadhu

Female : Aadukindra kaigalukku rasi enna raasiyoo
Vettri indru veedu vandhadhu
Pon sevangal vellamendru odi vandhadhu

Female : Pattu paadi thedi vandha vettrillaiyae
Panthayathil vandha vettri needhiyillaiyae
Kaadhalithu aasai vaitha kanniyillaiyae
Karanathai nee arinthaal attam illaiyae
Kaadhalithu aasai vaitha kanniyillaiyae
Karanathai nee arinthaal attam illaiyae
Hoo oo oo ho oo oo oo..

Female : Aadukindra kaigalukku rasi enna raasiyoo
Vettri indru veedu vandhadhu
Pon sevangal vellamendru odi vandhadhu

Female : Pon vendum porul vendum vaazhndhu rasikka
Pudhidhaana sondhangal serndhu rasikka
Pon vendum porul vendum vaazhndhu rasikka
Pudhidhaana sondhangal serndhu rasikka
Azhagaana pen vendum aadi nadakka
Andraadam pala paadal paadiyirukka ..
Azhagaana pen vendum aadi nadakka
Andraadam pala paadal paadiyirukka ..
Hoo oo oo ho oo oo oo..

Female : Aadukindra kaigalukku rasi enna raasiyoo
Vettri indru veedu vandhadhu
Pon sevangal vellamendru odi vandhadhu

Female : Kann vendum manam vendum paarthu nadakka
Kanivaana pugal vendum naadu madhikka
Kann vendum manam vendum paarthu nadakka
Kanivaana pugal vendum naadu madhikka
Sariyaana vazhiyendru kodi irukka
Thavaraana vazhi ondrai yendi ninaikka
Sariyaana vazhiyendru kodi irukka
Thavaraana vazhi ondrai yendi ninaikka
Hoo oo oo ho oo oo oo..

Female : Aadukindra kaigalukku rasi enna raasiyoo
Vettri indru veedu vandhadhu
Pon sevangal vellamendru odi vandhadhu

Female : Aadukindra kaigalukku rasi enna raasiyoo
Vettri indru veedu vandhadhu
Pon sevangal vellamendru odi vandhadhu

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆடுகின்ற கைகளுக்கு ராசியென்ன ராசியோ
வெற்றி இன்று வீடு வந்தது
பொன் செல்வங்கள் வெள்ளமென்று ஓடி வந்தது

பெண் : ஆடுகின்ற கைகளுக்கு ராசியென்ன ராசியோ…..
வெற்றி இன்று வீடு வந்தது
பொன் செல்வங்கள் வெள்ளமென்று ஓடி வந்தது

பெண் : பாடுபட்டுத் தேடி வந்த வெற்றியில்லையே
பந்தயத்தில் வந்த வெற்றி நீதியில்லையே
காதலித்து ஆசை வைத்த கன்னியில்லையே
காரணத்தை நீயறிந்தால் ஆட்டமில்லையே
காதலித்து ஆசை வைத்த கன்னியில்லையே
காரணத்தை நீயறிந்தால் ஆட்டமில்லையே
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ

பெண் : ஆடுகின்ற கைகளுக்கு ராசியென்ன ராசியோ…..
வெற்றி இன்று வீடு வந்தது
பொன் செல்வங்கள் வெக்கமின்றி ஓடி வந்தது

பெண் : பொன் வேண்டும் பொருள் வேண்டும் வாழ்ந்து ரசிக்க
புதிதான சொந்தங்கள் சேர்ந்து ரசிக்க
பொன் வேண்டும் பொருள் வேண்டும் வாழ்ந்து ரசிக்க
புதிதான சொந்தங்கள் சேர்ந்து ரசிக்க
அழகான பெண் வேண்டும் ஆடி நடக்க
அன்றாடம் பல பாடல் பாடியிருக்க……
அழகான பெண் வேண்டும் ஆடி நடக்க
அன்றாடம் பல பாடல் பாடியிருக்க……
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ

பெண் : ஆடுகின்ற கைகளுக்கு ராசியென்ன ராசியோ…..
வெற்றி இன்று வீடு வந்தது
பொன் செல்வங்கள் வெள்ளமென்று ஓடி வந்தது

பெண் : கண் வேண்டும் மனம் வேண்டும் பார்த்து நடக்க
கனிவான புகழ் வேண்டும் நாடு மதிக்க
கண் வேண்டும் மனம் வேண்டும் பார்த்து நடக்க
கனிவான புகழ் வேண்டும் நாடு மதிக்க
சரியான வழியென்று கோடி இருக்க
தவறான வழி ஒன்றை ஏண்டி நினைக்க
சரியான வழியென்று கோடி இருக்க
தவறான வழி ஒன்றை ஏண்டி நினைக்க
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ

பெண் : ஆடுகின்ற கைகளுக்கு ராசியென்ன ராசியோ…..
வெற்றி இன்று வீடு வந்தது
பொன் செல்வங்கள் வெக்கமின்றி ஓடி வந்தது

பெண் : ஆடுகின்ற கைகளுக்கு ராசியென்ன ராசியோ…..
வெற்றி இன்று வீடு வந்தது
பொன் செல்வங்கள் வெள்ளமென்று ஓடி வந்தது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here