Singer : S. Janaki

Music by : Gangai Amaran

Female : Aadum alaigal polavae
Aasai odi thirumbudhae
Mauna kuyil paadum geetham
Adhu unakkae puriyadho solvaai kanna

Female : Aadum alaigal polavae

Female : Unnai ninaithaen
Nenjil kadhai varaindhenae
Unnodu adhai naan pesa
Dhinam thudikindrenae
Pudhu pudhu kanavinil naanae
Neeradi poochoodi
Vazhndhae paarppen kannaa

Female : Aadum alaigal polavae
Aasai odi thirumbudhae

Female : Pesa ninaithaal
Oomaikili enna pesum
Neeyaaga un vaayalae
Solla thayakkam yaeno
Narai thirai varugira podhum
Piriyaamal maaramal
Serndhae vaazhvom kannaa

Female : Aadum alaigal polavae
Aasai odi thirumbudhae
Mauna kuyil paadum geetham
Adhu unakkae puriyadho solvaai kanna

Female : Aadum alaigal polavae
Aasai odi thirumbudhae

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : ஆடும் அலைகள் போலவே
ஆசை ஓடி திரும்புதே
மௌனக் குயில் பாடும் கீதம் அது
உனக்கே புரியாதோ சொல்வாய் கண்ணா…

பெண் : ஆடும் அலைகள் போலவே

பெண் : உன்னை நினைத்தேன்
நெஞ்சில் கதை வரைந்தேனே
உன்னோடு அதை நான் பேச
தினம் துடிக்கின்றேனே
புது புது கனவினில் நானே…
நீராடி பூச்சூடி
வாழ்ந்தே பார்ப்பேன் கண்ணா…

பெண் : ஆடும் அலைகள் போலவே
ஆசை ஓடி திரும்புதே

பெண் : பேச நினைத்தால்
ஊமைக்கிளி என்ன பேசும்
நீயாக உன் வாயாலே
சொல்ல தயக்கம் ஏனோ
நரை திரை வருகிற போதும்
பிரியாமல் மாறாமல்
சேர்ந்தே வாழ்வோம் கண்ணா

பெண் : ஆடும் அலைகள் போலவே
ஆசை ஓடி திரும்புதே
மௌனக் குயில் பாடும் கீதம் அது
உனக்கே புரியாதோ சொல்வாய் கண்ணா…

பெண் : ஆடும் அலைகள் போலவே
ஆசை ஓடி திரும்புதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here