Singers : Jikki and P. Susheela and Chorus

Music by : Ghantasala

Lyrics by : Thanjai N. Ramaiah Dass

Female : Aaaaa…lallilalaa…

Chorus : Lallilalaa…lallilalaa…lallilallilalaa…
Bambaramaa aadalaam
Kumbalaaga paadalaam
Bambaramaa aadalaam
Kumbalaaga paadalaam

Female : Paattu paadum kuyilinamae
Chorus : Kuku ..kuku..kuku…
Female : Aattam aadum mayilinamae
Chorus : Kiki..kiki..kiki…
Thulliduvom..thulliduvom
Thulli thulli aadiduvom
Thulliduvom..thulliduvom
Thulli thulli aadiduvom

Chorus : Aadum azhagiya bambaramae
Oru adhisaya josiyam solliduvom
Oru ragasiya josiyam solliduvom
Aadum azhagiya bambaramae
Oru adhisaya josiyam solliduvom
Oru ragasiya josiyam solliduvom

Female : Yavvanam minjidum paruvamum
Aval aththanukkaaga sarvamum
Yavvanam minjidum paruvamum
Aval aththanukkaaga sarvamum

Female : Adhanaale thaanae garvamum

Chorus : Aadum azhagiya bambaramae
Oru adhisaya josiyam solliduvom
Oru ragasiya josiyam solliduvom

Female : Ulladhai sonnaal ulukuvadhen
Ini unmaiyai solvomae
Ulladhai sonnaal ulukuvadhen
Ini unmaiyai solvomae

Female : Aamaa…
Female : Nanmai solvomae
Female : Ichchaiyil nudhana kalai raajaa
Vil veeraanaana oru yuvaraajaa
Ichchaiyil nudhana kalai raajaa
Vil veeraanaana oru yuvaraajaa
Malar maaranaanavan un raajaa

Chorus : Aadum azhagiya bambaramae
Oru adhisaya josiyam solliduvom
Oru ragasiya josiyam solliduvom

Female : Malli jaadhi manoranjitham
Malarai yenthi kanai veesugiraan
Malli jaadhi manoranjitham
Malarai yenthi kanai veesugiraan

Female : Magizhnthae madhanaal vaadugiraal
Adhai magizhnthae madhanaal vaadugiraal
Chorus : Mana maalai sudavae thedugiraal

Chorus : Aadum azhagiya bambaramae
Oru adhisaya josiyam solliduvom
Oru ragasiya josiyam solliduvom

பாடகர்கள் : ஜிக்கி, பி. சுஷீலா மற்றும் குழு

இசை அமைப்பாளர் : கண்டசாலா

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

பெண் : ஆஅ….லல்லிலல்லா

குழு : லல்லிலல்லா லல்லிலல்லா
பம்பரமா ஆடலாம் கும்பலாகப் பாடலாம்
பம்பரமா ஆடலாம் கும்பலாகப் பாடலாம்

பெண் : பாட்டுப் பாடும் குயிலினமே
குழு : கூகூகூகூ
பெண் : ஆட்டம் ஆடும் மையிலினமே
குழு : ஞேஞேஞே…

குழு : துள்ளிடுவோம் துள்ளிடுவோம்
துள்ளித்துள்ளி ஆடிடுவோம்…….
துள்ளிடுவோம் துள்ளிடுவோம்
துள்ளித்துள்ளி ஆடிடுவோம்…….

குழு : ஆடும் அழகிய பம்பரமே
ஒரு அதிசய ஜோசியம் சொல்லிடுவோம்
ஒரு ரகசிய ஜோசியம் சொல்லிடுவோம்
ஆடும் அழகிய பம்பரமே
ஒரு அதிசய ஜோசியம் சொல்லிடுவோம்
ஒரு ரகசிய ஜோசியம் சொல்லிடுவோம்

பெண் : யௌவனம் மிஞ்சிடும் பருவமும்
அவள் அத்தானுக்காக சர்வமும்
யௌவனம் மிஞ்சிடும் பருவமும்
அவள் அத்தானுக்காக சர்வமும்

பெண் : அதனால்தானே கௌரவம்……

குழு : ஆடும் அழகிய பம்பரமே
ஒரு அதிசய ஜோசியம் சொல்லிடுவோம்
ஒரு ரகசிய ஜோசியம் சொல்லிடுவோம்

பெண் : உள்ளதைச் சொன்னால் உலுக்குவதேன்
இனி உண்மையைச் சொல்லுவோமே
உள்ளதைச் சொன்னால் உலுக்குவதேன்
இனி உண்மையைச் சொல்லுவோமே
பெண் : ஆமாம்
பெண் : நன்மையைச் சொல்லுவோமே
வில்வீரனர் ஓர் யுவராஜா
வித்தையில் நூதனக் கலைராஜா
வில்வீரனர் ஓர் யுவராஜா
வித்தையில் நூதனக் கலைராஜா
மலர் மாரானான அவன் உன் ராஜா……

குழு : ஆடும் அழகிய பம்பரமே
ஒரு அதிசய ஜோசியம் சொல்லிடுவோம்
ஒரு ரகசிய ஜோசியம் சொல்லிடுவோம்

பெண் : மல்லி ஜாதி மனோரஞ்சிதம்
மலரை ஏந்திக் கணை வீசுகிறான்
மல்லி ஜாதி மனோரஞ்சிதம்
மலரை ஏந்திக் கணை வீசுகிறான்

பெண் : மனம் மகிழ்ந்தே அதனால் வாடுகிறாள்
மனம் மகிழ்ந்தே அதனால் வாடுகிறாள்
குழு : மணமாலை போடவே தேடுகிறாள்

குழு : ஆடும் அழகிய பம்பரமே
ஒரு அதிசய ஜோசியம் சொல்லிடுவோம்
ஒரு ரகசிய ஜோசியம் சொல்லிடுவோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here