Aadum Mayil Nee Song Lyrics is a track from Kalaivanan Tamil Film– 1959, Starring A. Nageswara Rao, Anjali Devi and Others. This song was sung by Ghandasala and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Kambadasan.

Singer : Ghandasala

Music Director : Pendyala Nageswara Rao

Lyricist : Kambadasan

Male : Aadum mayil nee vaa nadam aadu mayil nee vaa
Aadum mayil nee vaa nadam aadu mayil nee vaa
Aadum mayil nee vaa

Male : Aagaya theru nadi vandhadhu vennilaa
Haa..aa.aaa…haa…aa..aa..
Aagaya theru nadi vandhadhu vennilaa
Aasai punnagai lai alaiyadudhe
Aadum mayil nee vaa nadam aadu mayil nee vaa
Aadum mayil nee vaa

Male : Anaichamalar solaiyil
Panpaadum poonguyil
Adikkadi azhaikkum mogini neeye
Ninaivai kanavai niruvaana vilpoll
Punaidhanan unakke sathreegan naanae
Sathreegan naanae visithiram nee dhaane
Aadum mayil nee vaa nadam aadu mayil nee vaa
Aadum mayil nee vaa

Male : Ponmayamaai
Ponmayamaai poothidum
Maalai thendralin kaatrilae
Siru malligai arumbhe
Tharum parimalam needhaanae

Male : Sirikkum singaaraamaan
Kanni thaaragai vinninmeedhae..ye
Sirikkum singaaraamaan
Kanni thaaragai vinninmeedhae
Senthamizhinil panpodu sollidum
Uyirkaviyae naane
Kavi unarchiyum needhaanae

Male : Vaaraai ..maamayilae
Vandhadhu kaarmugilae
Vaaraai ..maamayilae
Vandhadhu kaarmugilae

Male : Nizhal nokki neeyendrenni
MAnadhu magizhven
Alavilladha piriyathinaal
Pidhattralaaginen
Unakkagavae ivvedhanai
Un roobamae aaradhanai

Male : Enadhuyir thudippinile
Undhan thandai oosai
Vin muthenavae sindhum pani
Endhanin kanneer poosai
Vaaraai ..maamayilae
Vandhadhu kaarmugilae

பாடகர் : கண்டசாலா

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

 பாடல் ஆசிரியர் : கம்பதாசன்

ஆண் : ஆடும் மயில் நீ வா நடம் ஆடும் மயில் நீ வா
ஆடும் மயில் நீ வா நடம் ஆடும் மயில் நீ வா
ஆடும் மயில் நீ வா

ஆண் : ஆகாயத் தெரு நாடி வந்தது வெண்ணிலா
ஹா …ஆஅ…ஹா.ஆஆ ..
ஆகாயத் தெரு நாடி வந்தது வெண்ணிலா
ஆசையின் புன்னகை அலை அலையாடுதே
ஆடும் மயில் நீ வா நடம் ஆடும் மயில் நீ வா
ஆடும் மயில் நீ வா

ஆண் : அணிமலர்ச் சோலையில்
பண்பாடும் பூங்குயில்
அடிக்கடி அழைக்கும் மோகினி நீயே
நினைவை கனவை நிறவான வில்போல்
புனைந்தனன் உனக்கெ சித்ரீகன் நானே
சித்ரீகன் நானே விசித்திரம் நீதானே……
ஆடும் மயில் நீ வா நடம் ஆடும் மயில் நீ வா
ஆடும் மயில் நீ வா

ஆண் : பொன்மயமாய்
பொன்மயமாய் பூத்திடும்
மாலைத் தென்றலின் காற்றிலே
சிறு மல்லிகை அரும்பே
தரும் பரிமளம் நீதானே

ஆண் : சிரிக்கும் சிங்காரமான
கன்னித் தாரகை விண்ணின்மீதே..ஏ
சிரிக்கும் சிங்காரமான
கன்னித் தாரகை விண்ணின்மீதே
செந்தமிழ்தனில் பண்போடு சொல்லிடும்
உயிர்க்கவியே நானே..
கவி உணர்ச்சியும் நீதானே…

ஆண் : வாராய்…..மாமயிலே…
வந்தது….கார்முகிலே…
வாராய்…..மாமயிலே…
வந்தது….கார்முகிலே…

ஆண் : நிழல் நோக்கி நீயென்றெண்ணி
மனது மகிழுவேன்
அளவில்லாத பிரியத்தினால்
பிதற்றலாகினேன்
உனக்காகவே இவ்வேதனை
உன் ரூபமே ஆராதனை

ஆண் : எனதாருயிர் துடிப்பினிலே
உந்தன் தண்டை ஓசை
விண் முத்தெனவே சிந்தும் பனி
எந்தனின் கண்ணீர் பூசை
வாராய்…..மாமயிலே…வந்தது….கார்முகிலே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here