Singer : T. M. Soundarajan

Music by : K. V. Mahadevan

Male : Aadum mayilae aattam engae
Paadum kuyilae paattu engae
Pesum kiliyae pechu engae
Pennae unadhu sirippu engae

Male : Aadum mayilae aattam engae
Paadum kuyilae paattu engae
Pesum kiliyae pechu engae
Pennae unadhu sirippu engae

Male : Aadum mayilae aattam engae
Paadum kuyilae paattu engae
Pesum kiliyae pechu engae
Pennae unadhu sirippu engae

Male : Enna pizhai naan seidhenadi
Edharkku en mel kobam adi
Enna pizhai naan seidhenadi
Edharkku en mel kobam adi
Ponnae unadhu polivu engae
Ponnae unadhu polivu engae
Poovae unadhu azhagu engae

Male : Aadum mayilae aattam engae
Paadum kuyilae paattu engae
Pesum kiliyae pechu engae
Pennae unadhu sirippu engae

Male : Vegu naal pirindha vedhanaiyoo
Vegumathi thandhadhil kuraigal undo
Vegu naal pirindha vedhanaiyoo
Vegumathi thandhadhil kuraigal undo
Sagajamaai pazhagum gunavathiyaeee
Sagajamaai pazhagum gunavathiyaeee
Thagumoo vilagi nee selvadhu

Male : Aadum mayilae aattam engae
Paadum kuyilae paattu engae
Pesum kiliyae pechu engae
Pennae unadhu sirippu engae

Male : Thaneerai thaneer pagaithidumoo
Thaamarai sooriyan sandai yidumo
Thaneerai thaneer pagaithidumoo
Thaamarai sooriyan sandai yidumo
Ennaiya neeyum verukkindraai
Ennaiya neeyum verukkindraai
Unnai naalai maattrugiren

Male : Aadum mayilae aattam engae
Paadum kuyilae paattu engae
Pesum kiliyae pechu engae
Pennae unadhu sirippu engae

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

ஆண் : ஆடும் மயிலே ஆட்டம் எங்கே
பாடும் குயிலே பாட்டு எங்கே
பேசும் கிளியே பேச்சு எங்கே
பெண்ணே உனது சிரிப்பு எங்கே

ஆண் : ஆடும் மயிலே ஆட்டம் எங்கே
பாடும் குயிலே பாட்டு எங்கே
பேசும் கிளியே பேச்சு எங்கே
பெண்ணே உனது சிரிப்பு எங்கே

ஆண் : ஆடும் மயிலே ஆட்டம் எங்கே
பாடும் குயிலே பாட்டு எங்கே
பேசும் கிளியே பேச்சு எங்கே
பெண்ணே உனது சிரிப்பு எங்கே

ஆண் : என்ன பிழை நான் செய்தேனடி
எதற்கு என் மேல் கோபமடி
என்ன பிழை நான் செய்தேனடி
எதற்கு என் மேல் கோபமடி
பொன்னே உனது பொலிவு எங்கே
பொன்னே உனது பொலிவு எங்கே
பூவே உனது அழகு எங்கே…..

ஆண் : ஆடும் மயிலே ஆட்டம் எங்கே
பாடும் குயிலே பாட்டு எங்கே
பேசும் கிளியே பேச்சு எங்கே
பெண்ணே உனது சிரிப்பு எங்கே

ஆண் : வெகுநாள் பிரிந்த வேதனையோ
வெகுமதி தந்ததில் குறைகளுண்டோ
வெகுநாள் பிரிந்த வேதனையோ
வெகுமதி தந்ததில் குறைகளுண்டோ
சகஜமாய்ப் பழகும் குணவதியே
சகஜமாய்ப் பழகும் குணவதியே
தகுமோ விலகி நீ செல்வது…..

ஆண் : ஆடும் மயிலே ஆட்டம் எங்கே
பாடும் குயிலே பாட்டு எங்கே
பேசும் கிளியே பேச்சு எங்கே
பெண்ணே உனது சிரிப்பு எங்கே

ஆண் : தண்ணீரைத் தண்ணீர் பகைத்திடுமோ
தாமரை சூரியன் சண்டையிடுமோ
தண்ணீரைத் தண்ணீர் பகைத்திடுமோ
தாமரை சூரியன் சண்டையிடுமோ
என்னையா நீயும் வெறுக்கின்றாய்
என்னையா நீயும் வெறுக்கின்றாய்
உன்னை நாளை மாற்றுகிறேன்….

ஆண் : ஆடும் மயிலே ஆட்டம் எங்கே
பாடும் குயிலே பாட்டு எங்கே
பேசும் கிளியே பேச்சு எங்கே
பெண்ணே உனது சிரிப்பு எங்கே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here