Singers : T. A. Mothi and P. Leela

Music by : C. N. Pandurangan

Female : Aadum oonjalai polae
Alaiyae aadudhae
Aadum oonjalai polae
Alaiyae aadudhae

Male : Aaru vandhu kadalilae
Serudhae…ae….ae…
Aaru vandhu kadalilae
Serudhae…ae….ae…

Female : Vaalibam polae aasai
Valarudhae

Male : Vizhiyilae neelavaanam
Theriyudhae

Female : Vaalibam polae aasai
Valarudhae

Male : Un vizhiyilae neelavaanam
Theriyudhae

Both : Aadum oonjalai polae
Alaiyae aadudhae

Female : Vaasanai tharum sandhanam
Thanai poosida yosanai yeno
Vaasanai tharum sandhanam
Thanai poosida yosanai yeno

Male : Sammadhamindri malarin melae
Thaavum vandu naanalla
Sammadhamindri malarin melae
Thaavum vandu naanalla

Both : Aadum oonjalai polae
Alaiyae aadudhae

Female : Neliyum paambu pondra
Nadhiyin arugilae

Male : Naetru paadi aadinomae
Inba iravilae

Female : Neliyum paambu pondra
Nadhiyin arugilae

Male : Naetru paadi aadinomae
Inba iravilae

Female : Adhu polae
Male : Inimelae
Female : Adhu polae
Male : Inimelae
Both : Aanandham adaindhiduvomae
Naamae

Both : Aadum oonjalai polae
Alaiyae aadudhae

Male : Nenjin inbamae konjum kili
Neeyae

Female : Nithiraikku methai kadarkaraiyae

Male : Nenjin inbamae konjum kili
Neeyae

Female : Namm nithiraikku methai
Kadarkaraiyae

Both : Kaadhalukkae anugoolamae
Yauvana kaalamae kanirasamae
Kaadhalukkae anugoolamae
Yauvana kaalamae kanirasamae

Both : Aadum oonjalai polae
Alaiyae aadudhae
Alaiyae aadudhae
Alai aadudhae

பாடகர்கள் : டி. ஏ. மோத்தி மற்றும் பி. லீலா

இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பெண் : ஆடும் ஊஞ்சலைப் போலே
அலையே ஆடுதே
ஆடும் ஊஞ்சலைப் போலே
அலையே ஆடுதே

ஆண் : ஆறு வந்து கடலிலே
சேருதே….ஏ….ஏ….
ஆறு வந்து கடலிலே
சேருதே….ஏ….ஏ….

பெண் : வாலிபம் போலே ஆசை
வளருதே

ஆண் : விழியிலே நீலவானம்
தெரியுதே

பெண் : வாலிபம் போலே ஆசை
வளருதே

ஆண் : விழியிலே நீலவானம்
தெரியுதே

இருவர் : ஆடும் ஊஞ்சலைப் போலே
அலையே ஆடுதே

பெண் : வாசனை தரும் சந்தனம்
தனை பூசிட யோசனை ஏனோ
வாசனை தரும் சந்தனம்
தனை பூசிட யோசனை ஏனோ

ஆண் : சம்மதமின்றி மலரின் மேலே
தாவும் வண்டு நானல்ல
சம்மதமின்றி மலரின் மேலே
தாவும் வண்டு நானல்ல

இருவர் : ஆடும் ஊஞ்சலைப் போலே
அலையே ஆடுதே

பெண் : நெளியும் பாம்பு போன்ற
நதியின் அருகிலே

ஆண் : நேற்றுப் பாடி ஆடினோமே
இன்ப இரவிலே

பெண் : நெளியும் பாம்பு போன்ற
நதியின் அருகிலே

ஆண் : நேற்றுப் பாடி ஆடினோமே
இன்ப இரவிலே

பெண் : அது போலே
ஆண் : இனிமேலே
பெண் : அது போலே
ஆண் : இனிமேலே
இருவர் : ஆனந்தம் அடைந்திடுவோமே
நாமே

இருவர் : ஆடும் ஊஞ்சலைப் போலே
அலையே ஆடுதே

ஆண் : நெஞ்சின் இன்பமே
கொஞ்சும் கிளி நீயே

பெண் : நித்திரைக்கு மெத்தை
கடற்கரையே

ஆண் : நெஞ்சின் இன்பமே
கொஞ்சும் கிளி நீயே

பெண் : நம் நித்திரைக்கு மெத்தை
கடற்கரையே

இருவர் : காதலுக்கே அனுகூலமே
யௌவன காலமே கனிரசமே
காதலுக்கே அனுகூலமே
யௌவன காலமே கனிரசமே

இருவர் : ஆடும் ஊஞ்சலைப் போலே
அலையே ஆடுதே
அலையே ஆடுதே
அலை ஆடுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here