Singer : Naveen

                            Music by : Mani Sharma

Male : Aadungada enna suthi
Naan aiyanaaru vettu kathi
Paada poren enna pathi
Kelungada vaaya pothi

Male : Aadungada enna suthi
Naan aiyanaaru vettu kathi
Paada poren enna pathi
Hey kelungada vaaya pothi

Male : Kadaa vetti ponga vecha
Kaali aatha pongal ada
Thulli kittu ponga vecha
Jalli kattu pongal ada

Male : Adiyum othaiyum kalanthu vechu
Vidiya vidiya virundhu vecha
Pokiri pongal pokiri pongal

Male : Idupu elumba odichu vechu
Adupillaama eriya vacha
Pokiri pongal pokiri pongal

Male : Aadungada enna suthi
Naan aiyanaaru vettu kathi
Paada poren enna pathi
Hey kelungada vaaya pothi

Female chorous : Pokiriya kandalae soodu
Ivan ninnaalae athurumda ooru
Ada kai thatti kummaalam podu
Kondaattam nee virumbum
Varaikum nilaikum

Female chorous : Avan vanthaalae whistle adikum paaru
Ennaalumae parapom
Paranthaa kalapom podu

Male : Annaa vaanga anna vaanga anna ………..

Female chorous : Hey hey hey hey hey

Male : Pacha pulla pinju viral
Anjukum pathukum vela senja
Munthaanaiyil thooli kattum
Thaai maarae nee konjam thalli vecha

Male : Aatha unna mannipalaa
Thaai paal unaku coca cola
Thaayum seiyum rendu kannu
Kaala thottu pooja pannu

Male : Naan romba therupu
Ennoda porapu
Nadamaadum nerupu

Male : Adiyum othaiyum kalanthu vechu
Vidiya vidiya virundhu vecha
Pokiri pongal pokkiri pongal

Male : Idupu elumba odichu vechu
Adupillaama eriya vacha
Pokiri pongal pokiri pongal

Female chorous : ………………………………………

Male : Mazhai kaalathil kudisai ellam
Kanneeril mithakindra kattu maram
Veyil kaalathil kudisai ellam
Anaiyaamal erigindra kaatu maram

Male : Cheri illaa oorukulla
Poraka venum pera pulla
Pattathellam yeduthu solla
Patta padipu theva illa

Male : Thee pantham eduthu
Theendaamai koluthu
Ithuthaan en karuthu

Male : Adiyum othaiyum kalanthu vechu
Vidiya vidiya virundhu vecha
Pokiri pongal pokkiri pongal

Male : Idupu elumba odichu vechu
Adupillaama eriya vacha
Pokiri pongal pokiri pongal

Male : Aadungada enna suthi
Naan aiyanaaru vettu kathi
Paada poren enna pathi
Hey kelungada vaaya pothi

Male : Kadaa vetti ponga vecha
Kaali aatha pongal ada
Thulli kittu ponga vecha
Jalli kattu pongal ada

Male : Adiyum othaiyum kalanthu vechu
Vidiya vidiya virundhu vecha
Pokiri pongal pokkiri pongal

Male : Idupu elumba odichu vechu
Adupillaama eriya vacha
Pokiri pongal pokiri pongal

பாடகர் : நவீன்

இசையமைப்பாளர் : மணி சர்மா

ஆண் : ஆடுங்கடா என்ன
சுத்தி நான் அய்யனாரு
வெட்டு கத்தி பாட போறேன்
என்ன பத்தி கேளுங்கடா
வாய போத்தி

ஆண் : ஆடுங்கடா என்ன
சுத்தி நான் அய்யனாரு
வெட்டு கத்தி பாட போறேன்
என்ன பத்தி ஹே கேளுங்கடா
வாய போத்தி

ஆண் : கடா வெட்டி
பொங்க வெச்சா காளி
ஆத்தா பொங்கலடா
துள்ளிக்கிட்டு பொங்க
வெச்சா ஜல்லி கட்டு
பொங்கலடா

ஆண் : அடியும் ஒதையும்
கலந்து வெச்சு விடிய விடிய
விருந்து வெச்சா போக்கிரி
பொங்கல் போக்கிரி பொங்கல்

ஆண் : இடுப்பு எலும்ப
ஒடிச்சு வெச்சு அடுப்பில்லாம
எரிய வெச்சா போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்

ஆண் : ஆடுங்கடா என்ன
சுத்தி நான் அய்யனாரு
வெட்டு கத்தி பாட போறேன்
என்ன பத்தி ஹே கேளுங்கடா
வாய போத்தி

பெண்குழு : போக்கிரிய
கண்டாலே சூடு இவன்
நின்னாலே அதுரும்டா
ஊரு அட கை தட்டி
கும்மாளம் போடு
கொண்டாட்டம் நீ
விரும்பும் வரைக்கும்
நிலைக்கும்

பெண்குழு : அவன்
வந்தாலே விசில்
அடிக்கும் பாரு
எந்நாளுமே பறப்போம்
பறந்தா கலப்போம் போடு

ஆண் : அண்ணா
வாங்க அண்ணா
வாங்க அண்ணா

பெண்குழு : ஹே
ஹே ஹே ஹே ஹே

ஆண் : பச்ச புள்ள பிஞ்சு
வெரல் அஞ்சுக்கும் பத்துக்கும்
வேல செஞ்சா முந்தாணையில்
தூளி கட்டும் தாய்மாரே நீ கொஞ்சம்
தள்ளி வெச்சா

ஆண் : ஆத்தா உன்ன
மன்னிப்பாளா தாய்ப்பால்
உனக்கு கொக்ககோலா
தாயும் சேயும் ரெண்டு
கண்ணு கால தொட்டு
பூஜ பண்ணு

ஆண் : நான் ரொம்ப
தெருப்பு என்னோட
பொறப்பு நடமாடும்
நெருப்பு

ஆண் : அடியும் ஒதையும்
கலந்து வெச்சு விடிய விடிய
விருந்து வெச்சா போக்கிரி
பொங்கல் போக்கிரி பொங்கல்

ஆண் : இடுப்பு எலும்ப
ஒடிச்சு வெச்சு அடுப்பில்லாம
எரிய வெச்சா போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்

பெண்குழு : ………………………

ஆண் : மழை காலத்தில்
குடிசை எல்லாம் கண்ணீரில்
மிதக்கின்ற கட்டுமரம் வெயில்
காலத்தில் குடிசை எல்லாம்
அணையாமல் எரிகின்ற
காட்டுமரம்

ஆண் : சேரி இல்லா
ஊருக்குள்ள பொறக்க
வேணும் பேர புள்ள
பட்டதெல்லாம் எடுத்து
சொல்ல பட்ட படிப்பு
தேவ இல்ல

ஆண் : தீ பந்தம் எடுத்து
தீண்டாமை கொளுத்து
இதுதான் என் கருத்து

ஆண் : அடியும் ஒதையும்
கலந்து வெச்சு விடிய விடிய
விருந்து வெச்சா போக்கிரி
பொங்கல் போக்கிரி பொங்கல்

ஆண் : இடுப்பு எலும்ப
ஒடிச்சு வெச்சு அடுப்பில்லாம
எரிய வெச்சா போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்

ஆண் : ஆடுங்கடா என்ன
சுத்தி நான் அய்யனாரு
வெட்டு கத்தி பாட போறேன்
என்ன பத்தி ஹே கேளுங்கடா
வாய போத்தி

ஆண் : கடா வெட்டி
பொங்க வெச்சா காளி
ஆத்தா பொங்கலடா
துள்ளிக்கிட்டு பொங்க
வெச்சா ஜல்லி கட்டு
பொங்கலடா

ஆண் : அடியும் ஒதையும்
கலந்து வெச்சு விடிய விடிய
விருந்து வெச்சா போக்கிரி
பொங்கல் போக்கிரி பொங்கல்

ஆண் : இடுப்பு எலும்ப
ஒடிச்சு வெச்சு அடுப்பில்லாம
எரிய வெச்சா போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here