Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Chorus : …………………..

Male : Aadungadi aadungadi anthariyae sundhariyae
Aadungadi aadungadi anthariyae sundhariyae
Paarungadi paarugadi vanthirukkum manthiriyae
Paarungadi paarugadi vanthirukkum manthiriyae
Ooradangum velaiyilae yaaru namma paakkurathu
Anthapura leelaigalai entha paiya kekkurathu

Male : Vettaikkaaran kottaiyilae
Vachhcathuthaan sattamadi
Vedikkaiyaa vaadikkaiyaa
Pottathuthaan thittamadi

Male : Aadungadi aadungadi anthariyae sundhariyae
Paarungadi paarugadi vanthirukkum manthiriyae

Chorus : ……………………

Male : Yaemaali makkalukku yaeththapadi iruppavanga
Komaali rajakkalthaan….ho ho…..
Komaali rajakkalthaan….
Komaali rajakkal kondaada kaaththirukku
Poomaeni rojakkalthaan
Poomaeni rojakkalthaan

Male : Somarasa paanangalil
Thoovungadi sokkupodi
Kaamarasa paadalgalai
Koorungadi santhappadi

Male : Kaattungadi viththaigalai
Kaal molaichcha thaththaigalae
Kaariyaththai saathippathu
Kattilarai meththaigalae

Male : Aadungadi aadungadi anthariyae sundhariyae
Paarungadi paarugadi vanthirukkum manthiriyae

Chorus : ……………………

Male : Vaaraamal vanthirukkum
Rajaanga virunthaali
Vandaattam aadungadi…hoho….
Vandaattam aadungadi…
Naalthorum nam naattin
Panpaattai kaappavanga
Nalvaazhththu koorungadi
Nalvaazhththu koorungadi

Male : Kaalam namma kaalamadi kaaththu ippa veesudhadi
Jaadhagamum josiyamu saathagamaai pesuthadi
Raaththiriyil rajjiyamae theerththathilae aaduthadi
Aatti vaikka naamirukka aalavattam poduthadi

Male : Aadungadi aadungadi anthariyae sundhariyae
Paarungadi paarugadi vanthirukkum manthiriyae

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

குழு : ……………………..

ஆண் : ஆடுங்கடி ஆடுங்கடி அந்தரியே சுந்தரியே
ஆடுங்கடி ஆடுங்கடி அந்தரியே சுந்தரியே
பாருங்கடி பாருங்கடி வந்திருக்கும் மந்திரியே
பாருங்கடி பாருங்கடி வந்திருக்கும் மந்திரியே
ஊரடங்கும் வேளையிலே யாரு நம்ம பாக்குறது
அந்தபுர லீலைகளை எந்தப் பைய கேக்குறது

ஆண் : வேட்டைக்காரன் கோட்டையிலே
வச்சதுதான் சட்டமடி
வேடிக்கையா வாடிக்கையா
போட்டதுதான் திட்டமடி…….

ஆண் : ஆடுங்கடி ஆடுங்கடி அந்தரியே சுந்தரியே
பாருங்கடி பாருங்கடி வந்திருக்கும் மந்திரியே

குழு : ……………………………………

ஆண் : ஏமாளி மக்களுக்கு ஏத்த படி இருப்பவங்க
கோமாளி ராஜாக்கள்தான்….ஹோ ஹோ….
கோமாளி ராஜாக்கள்தான்
கோமாளி ராஜாக்கள் கொண்டாட காத்திருக்கு
பூமேனி ரோஜாக்கள்தான்…..
பூமேனி ரோஜாக்கள்தான்…..

ஆண் : சோமரச பானங்களில்
தூவுங்கடி சொக்குபொடி
காமரச பாடல்களை
கூறுங்கடி சந்தப்படி

ஆண் : காட்டுங்கடி வித்தைகளை
கால் மொளைச்ச தத்தைகளே
காரியத்தை சாதிப்பது
கட்டிலறை மெத்தைகளே……

ஆண் : ஆடுங்கடி ஆடுங்கடி அந்தரியே சுந்தரியே
பாருங்கடி பாருங்கடி வந்திருக்கும் மந்திரியே

குழு : ……………………………………

ஆண் : வாராமல் வந்திருக்கும்
ராஜாங்க விருந்தாளி
வண்டாட்டம் ஆடுங்கடி…ஹோஹோ….
வண்டாட்டம் ஆடுங்கடி…
நாள்தோறும் நம் நாட்டின்
பண்பாட்டை காப்பவங்க
நல்வாழ்த்து கூறுங்கடி
நல்வாழ்த்து கூறுங்கடி

ஆண் : காலம் நம்ம காலமடி காத்து இப்ப வீசுதடி
ஜாதகமும் ஜோசியமும் சாதகமாய் பேசுதடி
ராத்திரியில் ராஜ்ஜியமே தீர்த்தத்திலே ஆடுதடி
ஆட்டி வைக்க நாமிருக்க ஆளவட்டம் போடுதடி..

ஆண் : ஆடுங்கடி ஆடுங்கடி அந்தரியே சுந்தரியே
பாருங்கடி பாருங்கடி வந்திருக்கும் மந்திரியே

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here