Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Chorus : Lalla lalla lalla laa laa laalalaalaa
Lalla lalla lalla laa laa laalalaalaa
Lalla lalla lalla laa laa laalalaalaa

Male : Aadungal paadungal
Pillai pon vandugal
Chorus : Lalla laa laa laaa

Male : Aadungal paadungal
Pillai pon vandugal
Chorus : Lalla laa laa laaa

Male : Ulagathil pala ullangal
Endrum kuzhandhaikku
Pudhu ennangal
Andha kannan bimbangalae
Chorus : Laa laa laa laalaaaa
Laa laa laa laalaaaa

Male : Aadungal paadungal
Pillai pon vandugal

Male : {Deepangal ingu yetrungal
Thiruvizha deiva peru vizha
Kannanai ennum oru vizha} (2)

Male : Kobam polae baanangal
Paavam polae veesungal
Pilligal killaigal
Kannan bimbangalae

Chorus : Laa laa laa laalaaaa
Laa laa laa laalaaaa

Male : Aadungal paadungal
Pillai pon vandugal

Male : {Mundhungal dhinam mundhungal
Ulagamae ungal kaigalil
Kalagamae indri vaazhungal} (2)

Male : Kannae paappaa thoongaadhae
Kaalam undu yengaadhae
Pilligal killaigal
Kannan bimbangalae

Chorus : Laa laa laa laalaaaa
Laa laa laa laalaaaa

Male : Aadungal paadungal
Pillai pon vandugal
Chorus : Lalla laa laa laaa

Male : Ulagathil pala ullangal
Endrum kuzhandhaikku
Pudhu ennangal
Andha kannan bimbangalae
Chorus : Laa laa laa laalaaaa
Laa laa laa laalaaaa

Male : Aadungal paadungal
Pillai pon vandugal

 

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : லல லல்லா லல்லா
லா லா லாலலாலா லல
லல்லா லல்லா லா லா
லாலலாலா லல லல்லா
லல்லா லா லா லாலலாலா

ஆண் : ஆடுங்கள் பாடுங்கள்
பிள்ளை பொன் வண்டுகள்
குழு : லல்ல லா லா லா

ஆண் : ஆடுங்கள் பாடுங்கள்
பிள்ளை பொன் வண்டுகள்
குழு : லல்ல லா லா லா

ஆண் : உலகத்தில் பல
உள்ளங்கள் என்றும்
குழந்தைக்கு புது
எண்ணங்கள் அந்த
கண்ணன் பிம்பங்களே
குழு : லா லா லா லாலா
லா லா லா லாலா

ஆண் : ஆடுங்கள்
பாடுங்கள் பிள்ளை
பொன் வண்டுகள்

ஆண் : { தீபங்கள் இங்கு
ஏற்றுங்கள் திரு விழா
தெய்வ பெரு விழா
கண்ணனை என்னும்
ஒரு விழா } (2)

ஆண் : கோபம் போலே
பானங்கள் பாவம் போலே
வீசுங்கள் பிள்ளைகள்
கிள்ளைகள் கண்ணன்
பிம்பங்களே

குழு : லா லா லா லாலா
லா லா லா லாலா

ஆண் : ஆடுங்கள் பாடுங்கள்
பிள்ளை பொன் வண்டுகள்

ஆண் : { முந்துங்கள் தினம்
முந்துங்கள் உலகமே உங்கள்
கைகளில் கழகமே இன்றி
வாழுங்கள் } (2)

ஆண் : கண்ணே பாப்பா
தூங்காதே காலம் உண்டு
ஏங்காதே பிள்ளைகள்
கிள்ளைகள் கண்ணன்
பிம்பங்களே

குழு : லா லா லா
லாலா லா லா லா
லாலா

ஆண் : ஆடுங்கள் பாடுங்கள்
பிள்ளை பொன் வண்டுகள்
குழு : லல்ல லா லா லா

ஆண் : உலகத்தில் பல
உள்ளங்கள் என்றும்
குழந்தைக்கு புது
எண்ணங்கள் அந்த
கண்ணன் பிம்பங்களே
குழு : லா லா லா லாலா
லா லா லா லாலா

ஆண் : ஆடுங்கள் பாடுங்கள்
பிள்ளை பொன் வண்டுகள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here