Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shyam

Lyricist : Gangai Amaran

Male : …………………..

Male : Hae aadungal paadungal aadavargal koodungal
Anantha neeraadungal
Thedungal naadungal thevaigalai theerungal
Kaalangal pon kaalangal

Male : Ulagam muzhuvathilum inbam inbam
Uravil valaruvathu indrum endrum
Vaalipangal theerum varai vilaiyaadungal
Vaazhum varai kaanum sugam uravaadungal

Male : Aadungal paadungal aadavargal koodungal
Anantha neeraadungal
Thedungal naadungal thevaigalai theerungal
Kaalangal pon kaalangal aahhaa

Male : ……………

Male : Ennangal theyaathu inimaigal oyaathu
Ellorum kelungalaen
Ennangal theyaathu inimaigal oyaathu
Ellorum kelungalaen
Innisai raagam kaattrodu modha
Inbam engum thaalaattuthu

Male : Enniya yaavum ellorum kaana
Inimai vanthu paaraattuthu
Thatta thatta thaalam varum
Thottu thottu mogam varum
Kaalangal endrendrum aananthamae

Male : Aadungal paadungal aadavargal koodungal
Anantha neeraadungal
Thedungal naadungal thevaigalai theerungal
Kaalangal pon kaalangal

Male : ……………

Male : Engengum inbangal
Alai polae pongattum
Anantham paadungalaen haah
Engengum inbangal
Alai polae pongattum
Anantham paadungalaen

Male : Vaazhvinil kadhal sugamennum geedham
Valipa naalil ketkattume

Male : Vasalil kaanum vasanthangal thorum
Vaazhnthidum inbam uruvaagattum
Katti kondu thottu paadi
Pattudalai alli pidi
Kaalangal endrendrum ananthamae

Male : {Aadungal paadungal aadavargal koodungal
Anantha neeraadungal
Thedungal naadungal thevaigalai theerungal
Kaalangal pon kaalangal} (2)

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷியாம்

பாடலாசிரியர்  : கங்கை அமரன்

ஆண் : …………………………….

ஆண் : ஹே ஆடுங்கள் பாடுங்கள் ஆடவர்கள் கூடுங்கள்
ஆனந்த நீராடுங்கள்
தேடுங்கள் நாடுங்கள் தேவைகளை தீருங்கள்
காலங்கள் பொன் காலங்கள்

ஆண் : உலகம் முழுவதிலும் இன்பம் இன்பம்
உறவில் வளருவது இன்றும் என்றும்
வாலிபங்கள் தீரும் வரை விளையாடுங்கள்
வாழும் வரை காணும் சுகம் உறவாடுங்கள்

ஆண் : ஆடுங்கள் பாடுங்கள் ஆடவர்கள் கூடுங்கள்
ஆனந்த நீராடுங்கள்
தேடுங்கள் நாடுங்கள் தேவைகளை தீருங்கள்
காலங்கள் பொன் காலங்கள் ஆஹ்ஹா

ஆண் : ………………………………

ஆண் : எண்ணங்கள் தேயாது இனிமைகள் ஓயாது
எல்லோரும் கேளுங்களேன்
எண்ணங்கள் தேயாது இனிமைகள் ஓயாது
எல்லோரும் கேளுங்களேன்
இன்னிசை ராகம் காற்றோடு மோத
இன்பம் எங்கும் தாலாட்டுது

ஆண் : எண்ணிய யாவும் எல்லோரும் காண
இனிமை வந்து பாராட்டுது
தட்ட தட்ட தாளம் வரும்
தொட்டுத் தொட்டு மோகம் வரும்
காலங்கள் என்றென்றும் ஆனந்தமே….

ஆண் : ஆடுங்கள் பாடுங்கள் ஆடவர்கள் கூடுங்கள்
ஆனந்த நீராடுங்கள்
தேடுங்கள் நாடுங்கள் தேவைகளை தீருங்கள்
காலங்கள் பொன் காலங்கள்

ஆண் : ………………………………

ஆண் : எங்கெங்கும் இன்பங்கள்
அலை போலே பொங்கட்டும்
ஆனந்தம் பாடுங்களேன் ஹாஹ்
எங்கெங்கும் இன்பங்கள்
அலை போலே பொங்கட்டும்
ஆனந்தம் பாடுங்களேன்

ஆண் : வாழ்வினில் காதல் சுகமென்னும் கீதம்
வாலிப நாளில் கேட்கட்டுமே

ஆண் : வாசலில் காணும் வசந்தங்கள் தோறும்
வாழ்ந்திடும் இன்பம் உருவாகட்டும்
கட்டிக் கொண்டு தொட்டு பாடி
பட்டுடலை அள்ளி பிடி
காலங்கள் என்றென்றும் ஆனந்தமே….

ஆண் : {ஆடுங்கள் பாடுங்கள் ஆடவர்கள் கூடுங்கள்
ஆனந்த நீராடுங்கள்
தேடுங்கள் நாடுங்கள் தேவைகளை தீருங்கள்
காலங்கள் பொன் காலங்கள்} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here