Singers : S. P. Balasubrahmanyam and Vani jairam

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Aadungal paadungal
Amman peril paattu paada koorungal ahaa
Aadungal paadungal
Amman peril paattu paada koorungal

Female : Aththai ponnu vanthaalaa
Maman ponnu vanthaalaa
Entha ponnu vanthaalum
Intha ponnu aavaalaa vaa vaa vaa vaa
Haei haei haei

Female : Aadungal paadungal
Male : Amman peril paattu paada koorungal

Chorus : …………………

Female : Maangalyam yaraalae kungumam yaaraalae
Manjal vanthathaaralae thaayaalae
Male : Antha pakkam ponaalum
Entha pakkam ponaalum
Annai potta saalaiyilthaan
Pogonum vaazhonum

Female : Aaha ha
Maangalyam yaaraalae kungumam yaaraalae
Manjal vanthathaaraalae thaayaalae thaayaalae
Male : Antha pakkam ponaalum
Entha pakkam ponaalum
Annai potta saalaiyilthaan
Pogonum vaazhonum

Female : Kann nirainja purushanaiyum avan thanthaa
Male : Aahaa
Female : Kann nirainja purushanaiyum avan thanthaa
Male : Ice vachu nice panni
Kadhal panna iva vanthaa….aa….

Chorus : Haei haei haei
Aadungal paadungal
Amman peril paattu paada koorungal

Female : Aasai irukku manasoda
Anbu irukku kannoda
Male : Hoi hoi
Female : Paasam irkku nejoda
Poraathaa ponnu vaazha

Female : Aasai irukku manasoda
Anbu irukku kannoda
Paasam irkku nejoda
Poraathaa ponnu vaazha

Male : Maman veettu maariyammaa
Saami senja vaellaiyammaa
Maman veettu maariyammaa
Idhu saami senja vaellaiyammaa
Kannukkullae nikkuthaadi
Antha kaalam intha neram

Female : Katti katti pudichchathelaam vittu pochaa
Ada katti katti pudichchathelaam vittu pochaa
Nee engae naan engae paaradi vaayaadi

Chorus : Haei haei haei
Aadungal paadungal
Male : Adadaa
Chorus : Amman peril paattu paada koorungal

Chorus : ……………….

Female : Ammanoda arul venum
Aayulukku vara venum
Pon porulum perukonum
Sugamaaga pathamaaga

Male : Bakthiyoda kettaalae
Aalli alli tharuvaalae
Sakthiyulla thaaithaanadi
Nam amma ponnammaa

Female : Ammanoda arul venum
Aayulukku vara venum
Pon porulum perukonum
Sugamaaga pathamaaga

Male : Bakthiyoda kettaalae
Aalli alli tharuvaalae
Sakthiyulla thaaithaanadi
Nam amma ponnammaa

Female : Kannagikku thangachi naanthaanae
Male : Ayyo
Female : Kannagikku thangachi naanthaanae
En karpinai nee paarthaalae sarithaanae

Male : Pona jenmam kannagi
Intha jenmam ennaadi
Haei haei haei

Chorus : Aadungal paadungal
Amman peril paattu paada koorungal s
Aadungal paadungal
Amman peril paattu paada koorungal

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஆடுங்கள் பாடுங்கள்
அம்மன் பேரில் பாட்டுப் பாடக் கூடுங்கள் ஆஹா
ஆடுங்கள் பாடுங்கள்
அம்மன் பேரில் பாட்டுப் பாடக் கூடுங்கள்

பெண் : அத்தைப் பொண்ணு வந்தாளா
மாமன் பொண்ணு வந்தாளா
எந்தப் பொண்ணு வந்தாலும்
இந்தப் பொண்ணு ஆவாளா வா வா வா
ஹேய் ஹேய் ஹேய்

பெண் : ஆடுங்கள் பாடுங்கள்
ஆண் : அம்மன் பேரில் பாட்டுப் பாடக் கூடுங்கள்

குழு : ………………………..

பெண் : மாங்கல்யம் யாராலே குங்குமம் யாராலே
மஞ்சள் வந்ததாராலே தாயாலே தாயாலே
ஆண் : அந்தப் பக்கம் போனாலும்
எந்தப் பக்கம் போனாலும்
அன்னை போட்ட சாலையில்தான்
போகோணும் வாழோணும்……

பெண் : ஆஹா ஹ
மாங்கல்யம் யாராலே குங்குமம் யாராலே
மஞ்சள் வந்ததாராலே தாயாலே தாயாலே
ஆண் : அந்தப் பக்கம் போனாலும்
எந்தப் பக்கம் போனாலும்
அன்னை போட்ட சாலையில்தான்
போகோணும் வாழோணும்……

பெண் : கண் நிறைஞ்ச புருஷனையும் அவ தந்தா
ஆண் : ஆஹா
பெண் : கண் நிறைஞ்ச புருஷனையும் அவ தந்தா
ஆண் : ஐசு வச்சு நைசு பண்ணி
காதல் பண்ண இவ வந்தா…ஆ….

குழு : ஹேய் ஹேய் ஹேய்
ஆடுங்கள் பாடுங்கள்
அம்மன் பேரில் பாட்டுப் பாடக் கூடுங்கள்

பெண் : ஆசை இருக்கு மனசோட
அன்பு இருக்கு கண்ணோட
ஆண் : ஹோய் ஹோய்
பெண் : பாசம் இருக்கு நெஞ்சோட
போறாதா பொண்ணு வாழ

பெண் : ஆசை இருக்கு மனசோட
அன்பு இருக்கு கண்ணோட
பாசம் இருக்கு நெஞ்சோட
போறாதா பொண்ணு வாழ

ஆண் : மாமன் வீட்டு மாரியம்மா
சாமி செஞ்ச வேலையம்மா
மாமன் வீட்டு மாரியம்மா
இது சாமி செஞ்ச வேலையம்மா
கண்ணுக்குள்ளே நிக்குதாடி
அந்த காலம் இந்த நேரம்

பெண் : கட்டி கட்டி புடிச்சதெல்லாம் விட்டு போச்சா
அட கட்டி கட்டி புடிச்சதெல்லாம் விட்டு போச்சா
நீ எங்கே நான் எங்கே பாரடி வாயாடி

குழு : ஹேய் ஹேய் ஹேய்
ஆடுங்கள் பாடுங்கள்
ஆண் : அடடா
குழு : அம்மன் பேரில் பாட்டுப் பாடக் கூடுங்கள்

குழு : ………………………….

பெண் : அம்மனோட அருள் வேணும்
ஆயுளுக்கு வர வேணும்
பொன் பொருளும் பெருகோணும்
சுகமாக பதமாக

ஆண் : பக்தியோட கேட்டாலே
அள்ளி அள்ளித் தருவாளே
சக்தியுள்ள தாய்தானடி
நம் அம்மா பொன்னம்மா

பெண் : அம்மனோட அருள் வேணும்
ஆயுளுக்கு வர வேணும்
பொன் பொருளும் பெருகோணும்
சுகமாக பதமாக

ஆண் : பக்தியோட கேட்டாலே
அள்ளி அள்ளித் தருவாளே
சக்தியுள்ள தாய்தானடி
நம் அம்மா பொன்னம்மா

பெண் : கண்ணகிக்கு தங்கச்சி நான்தானே
ஆண் : அய்யோ
பெண் : கண்ணகிக்கு தங்கச்சி நான்தானே
என் கற்பினை நீ பார்த்தாலே சரிதானே

ஆண் : போன ஜென்மம் கண்ணகி
இந்த ஜென்மம் என்னாடி
ஹேய் ஹேய் ஹேய்

குழு : ஆடுங்கள் பாடுங்கள்
அம்மன் பேரில் பாட்டுப் பாடக் கூடுங்கள்………
ஆடுங்கள் பாடுங்கள்
அம்மன் பேரில் பாட்டுப் பாடக் கூடுங்கள்………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here