Singer : T. M. Soundararajan
Music by : S. V. Venkatraman
Lyrics by : A. Maruthakasi
Male : Aadura maattai aadi karakkanum
Paadura maattai paadi karakkanum
Aadura maattai aadi karakkanum
Paadura maattai paadi karakkanum
Male : Arivum thiramaiyum venum
Edhukkum arivum thiramaiyum venum
Arivum thiramaiyum venum
Edhukkum arivum thiramaiyum venum
Male : Aadura maattai aadi karakkanum
Paadura maattai paadi karakkanum
Male : Kaadu medaaga tharisaaga kidantha mannu
Ner kalanjiyamaanathu eppadiyendru ennu
Kaadu medaaga tharisaaga kidantha mannu
Ner kalanjiyamaanathu eppadiyendru ennu
Male : Adhu paadupadum vivasaayigal thiramaiyinaalae
Adhu paadupadum vivasaayigal thiramaiyinaalae
Nalla palanundu naamithai unarnthu nadappathanaalae
Male : Aadura maattai aadi karakkanum
Paadura maattai paadi karakkanum
Male : Mannodu mannaaga mangi kidakkira ponnu
Ilam mangaiyar aniyum nagaigalaavathai ennu
Mannodu mannaaga mangi kidakkira ponnu
Ilam mangaiyar aniyum nagaigalaavathai ennu
Male : Adhu minnuvathellaam thozhilaali thiramaiyinaalae
Adhu minnuvathellaam thozhilaali thiramaiyinaalae
Pudhu merugu kidaippathum kaiyaalum muraigalinaalae
Pudhu merugu kidaippathum kaiyaalum muraigalinaalae
Male : Aadura maattai aadi karakkanum
Paadura maattai paadi karakkanum
Male : Mannaiyum ponnaiyum pondravalaethaan pennum
Aval manathai arinthaalae vasappaduththalaam aanum
Mannaiyum ponnaiyum pondravalaethaan pennum
Aval manathai arinthaalae vasappaduththalaam aanum
Male : Idhai enni paaramal pesuvathaal palan illai….aa….aa…..
Idhai enni paaramal pesuvathaal palan illai
Pennidam irukkum kuraigalai mattruvathu aangalin velai
Pennidam irukkum kuraigalai mattruvathu aangalin velai
Male : Aadura maattai aadi karakkanum
Paadura maattai paadi karakkanum
Male : Arivum thiramaiyum venum
Edhukkum arivum thiramaiyum venum
Male : Aadura maattai aadi karakkanum
Paadura maattai paadi karakkanum
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்
பாடலாசிரியர் : எ. மருதகாசி
ஆண் : ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்
பாடுற மாட்டை பாடி கறக்கணும்
ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்
பாடுற மாட்டை பாடி கறக்கணும்
ஆண் : அறிவும் திறமையும் வேணும்
எதுக்கும் அறிவும் திறமையும் வேணும்
அறிவும் திறமையும் வேணும்
எதுக்கும் அறிவும் திறமையும் வேணும்
ஆண் : ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்
பாடுற மாட்டை பாடி கறக்கணும்
ஆண் : காடு மேடாக தரிசாக கிடந்த மண்ணு
நெற் களஞ்சியமானது எப்படியென்று எண்ணு
காடு மேடாக தரிசாக கிடந்த மண்ணு
நெற் களஞ்சியமானது எப்படியென்று எண்ணு
ஆண் : அது பாடுபடும் விவசாயிகள் திறமையினாலே
அது பாடுபடும் விவசாயிகள் திறமையினாலே
நல்ல பலனுண்டு நாமிதை உணர்ந்து நடப்பதனாலே
ஆண் : ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்
பாடுற மாட்டை பாடி கறக்கணும்
ஆண் : மண்ணோடு மண்ணாக மங்கி கிடக்கிற பொன்னு
இளம் மங்கையர் அணியும் நகைகளாவதை எண்ணு
மண்ணோடு மண்ணாக மங்கி கிடக்கிற பொன்னு
இளம் மங்கையர் அணியும் நகைகளாவதை எண்ணு
ஆண் : அது மின்னுவதெல்லாம் தொழிலாளி திறமையினாலே
அது மின்னுவதெல்லாம் தொழிலாளி திறமையினாலே
புது மெருகு கிடைப்பதும் கையாளும் முறைகளினாலே
புது மெருகு கிடைப்பதும் கையாளும் முறைகளினாலே
ஆண் : ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்
பாடுற மாட்டை பாடி கறக்கணும்
ஆண் : மண்ணையும் பொன்னையும் போன்றவளேதான் பெண்ணும்
அவள் மனதை அறிந்தாலே வசப்படுத்தலாம் ஆணும்
மண்ணையும் பொன்னையும் போன்றவளேதான் பெண்ணும்
அவள் மனதை அறிந்தாலே வசப்படுத்தலாம் ஆணும்
ஆண் : இதை எண்ணி பாராமல் பேசுவதால் பலன் இல்லை….ஆ….ஆ….
இதை எண்ணி பாராமல் பேசுவதால் பலன் இல்லை
பெண்ணிடம் இருக்கும் குறைகளை மாற்றுவது ஆண்களின் வேலை
பெண்ணிடம் இருக்கும் குறைகளை மாற்றுவது ஆண்களின் வேலை
ஆண் : ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்
பாடுற மாட்டை பாடி கறக்கணும்
ஆண் : அறிவும் திறமையும் வேணும்
எதுக்கும் அறிவும் திறமையும் வேணும்
ஆண் : ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்
பாடுற மாட்டை பாடி கறக்கணும்