Singers : N. S. Krishnan and T. A. Mathuram

Music by : G. Ramanathan

Female : Aaduthinnaanga adhai paarkanum
Male : Aa aaha hahaha paarka vendiya vishyamalla
Pattanithilae nee paarkkira maadhiri theruvilae
Aatta vachikkittaa ninnukittuirukaan manushan
Ongi aranjennaa

Female : Ada chee naan solluratha purinjikaama
Aana puli karadi singam athanaiyum
Manushan pola aaduthinnaanga adha paarkkanum
Kutty karnam poduthinnaanga adha paarkanum

Male : Oo oo oo circusah

பாடகர்கள் : என். எஸ். கிருஷ்ணன் மற்றும் டி. ஏ. மதுரம்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பெண் : ஆடுதின்னாங்க அதை பார்க்கணும்
ஆண் : ஆஆஹ்ஹ்ஹ பார்க்க வேண்டிய விஷயமல்ல
பட்டணத்திலே நீ பார்க்கிற மாதிரி தெருவிலே
ஆட்ட வச்சிக்கிட்டா நின்னுகிட்டிருக்கான் மனுஷன்
ஓங்கி அறஞ்சேன்னா

பெண் : அட சீ நான் சொல்லறத புரிஞ்சிகிறாம
ஆன புலி கரடி சிங்கம் அத்தனையும்
மனுஷன் போல ஆடுதின்னாங்க அதப் பார்க்கணும்
குட்டிக்கரணம் போடுதின்னாங்க அதப் பார்க்கணும்

ஆண் : ஓஓஓ….சர்கஸ்ஸா….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here