Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Aaduthu paar pala adhisayam
Aattaththilae idhu paravasam
Aaduthu paar pala adhisayam
Aahaa aattaththilae idhu paravasam

Male : Aaduthu paaduthu theduthu kooduthu
Paaradi edhu nijam
Aaduthu paaduthu theduthu kooduthu
Paaradi edhu nijam

Male : Hoiyae hoiyae hoiyae hoiyae
Hoiyae hoiyae hoiyae hoiyae
Hoiyae hoiyae hoiyae hoiyae

Male : Aaduthu paar pala adhisayam
Aattaththilae idhu paravasam
Aaduthu paar pala adhisayam
Aahaa aattaththilae idhu paravasam

Male : Aaduthu paaduthu theduthu kooduthu
Paaradi edhu nijam
Aaduthu paaduthu theduthu kooduthu
Paaradi edhu nijam

Male : Hoiyae hoiyae hoiyae hoiyae
Hoiyae hoiyae hoiyae hoiyae
Hoiyae hoiyae hoiyae hoiyae

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆடுது பார் பல அதிசயம்
ஆட்டத்திலே இது பரவசம்
ஆடுது பார் பல அதிசயம்
ஆஹா ஆட்டத்திலே இது பரவசம்

ஆண் : ஆடுது பாடுது தேடுது கூடுது
பாரடி எது நிஜம்
ஆடுது பாடுது தேடுது கூடுது
பாரடி எது நிஜம்

ஆண் : ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா
ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா
ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா

ஆண் : ஆடுது பார் பல அதிசயம்
ஆட்டத்திலே இது பரவசம்
ஆடுது பார் பல அதிசயம்
ஆஹா ஆட்டத்திலே இது பரவசம்

ஆண் : ஆடுது பாடுது தேடுது கூடுது
பாரடி எது நிஜம்
ஆடுது பாடுது தேடுது கூடுது
பாரடி எது நிஜம்

ஆண் : ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா
ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா
ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here