Singers : Deepan Chakravarthy, Mathangi, P. Susheela and Chandilyan

Music by : L. Vaidyanathan

Female : Aaduvomae pallu paaduvomae
Chorus : Aaduvomae pallu paaduvomae
Female : Ananadha sudhanthiram adainthu vittomendru
Chorus : Ananadha sudhanthiram adainthu vittomendru

Chorus : Aaduvomae pallu paaduvomae
Ananadha sudhanthiram adainthu vittomendru
Aaduvomae pallu paaduvomae

Male : Paarppaanai aiyarendra kaalamum pochae
Female : Vellai parangiyai
Duraiyendra kaalamum pochae
Male : Pitchai yaerpaarai panigindra kaalamum pochae
Female : Nammai yaeiporukku
Yaeval seiyum kaalamum pochae
Chorus : Nammai yaeiporukku
Yaeval seiyum kaalamum pochae

Chorus : Aaduvomae pallu paaduvomae
Ananadha sudhanthiram adainthu vittomendru
Aaduvomae pallu paaduvomae

Chorus : Hoi hoi hoi hoi
Hoi hoi hoi hoi

Female : Uzhavukkum thozhilukkum vanthanai seivom
Chorus : Veenil undukali thiruporai ninthanai seivom
Vizhalukku neerpaaichchi maayamaattom
Verum veenarukku uzhaiththudalaam oyamaattom
Verum veenarukku uzhaiththudalaam oyamaattom

Chorus : Aaduvomae pallu paaduvomae
Ananadha sudhanthiram adainthu vittomendru
Aaduvomae pallu paaduvomae

பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி, மாதங்கி,

பி. சுஷீலா மற்றும் சாண்டில்யன்

இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன்

பெண் : ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
குழு : ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
பெண் : ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
குழு : ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று..

குழு : ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே

ஆண் : பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே
பெண் : வெள்ளைப் பரங்கியைத்
துரையென்ற காலமும் போச்சே
ஆண் : பிச்சை ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே
பெண் : நம்மை ஏய்ப்போருக்கு
ஏவல் செய்யும் காலமும் போச்சே
குழு : நம்மை ஏய்ப்போருக்கு
ஏவல் செய்யும் காலமும் போச்சே

குழு : ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே

குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

பெண் : உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
குழு : வீணில் உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்
விழலுக்கு நீர்பாய்ச்சி மாயமாட்டோம்
வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம்
வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம்

குழு : ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here