Singers : Deepak Blue and Haripriya

Music by : Tanishk Bagchi

Lyrics by : Sagar

Female : Oru magnet grip ahh
Enna mayakkuriyae
Ennai izhukkuriyae
Vechu norukkuriyae
Cream biscuttu pola
Otti urkkuriyae
Nalla manakkuriyae
Romba inikkuriyae

Male : Oh andha moonukku enna
Nee kootittu pona
En oxygen aaniyae

Male : Jawani tere
Female : Aafat
Male : Jawani tere
Female : Aafat

Male : Jawani tere
Female : Aafat
Male : Jawani tere
Female : Aa..aa Bhagwan ke liye chhod do mujhe

Female : Naan un vathipetti da
Nee en vaththi kuchchi da
Enna anga inga
Urasi urasi paththa vaiyi da

Female : Pakku vethala naanadaa
Machaan pichu podu da
Enna nalla madichu naaka sevakka
Mennu thinnu daa

Male : Oh en cute biriyaani
Full kondada vaa nee
Ennoda symphony

Male : Jawani tere
Female : Aafat
Male : Jawani tere
Female : Aafat

Male : Jawani tere
Female : Aafat
Male : Jawani tere
Female : Aa..aa
Chhod do mujhe

Male : Jawani tere
Female : Aafat

பாடகர்கள் : தீபக் ப்ளூ மற்றும் ஹரி பிரியா

இசை அமைப்பாளர் : தனிஷ்க் பாகச்சி

பாடல் ஆசிரியர் : சாகர்

பெண் : ஒரு மேக்னெட் கிரிப்பா
என்ன மயக்குறியே
என்ன இழுக்குறியே
வெச்சு நொறுக்குறியே
கிரீம் பிஸ்கட்டு போல
ஒட்டி இருக்கிறியே
நல்லா மணக்குறியே
ரொம்ப இனிக்கிறியே

ஆண் : ஓ அந்த மூணுக்கு என்ன
நீ கூட்டிட்டு போன
என் ஆக்ஸிஜன் ஆனியே

ஆண் : ஜவானி தேரே
பெண் : ஆஃபட்
ஆண் : ஜவானி தேரே
பெண் : ஆஃபட்

ஆண் : ஜவானி தேரே
பெண் : ஆஃபட்

ஆண் : ஜவானி தேரே
பெண் : ஆ…ஆ…
பகவான் கே லியே சோடு தோ முஜே

பெண் : நான் உன் வத்திப்பெட்டிடா
நீ என் வத்தி குச்சிடா
என்ன அங்க இங்க
உரசி உரசி பத்த வையிடா

பெண் : பாக்கு வெத்தல நானடா
மச்சான் பிச்சு போடுடா
என்ன நல்லா மடிச்சு நாக்க செவக்க
மென்னு தின்னுடா

ஆண் : ஓ என் க்யூட் பிரியாணி
ஃபுல் கொண்டடா வா நீ
என்னோட சிம்பொனி

ஆண் : ஜவானி தேரே
பெண் : ஆஃபட்
ஆண் : ஜவானி தேரே
பெண் : ஆஃபட்

ஆண் : ஜவானி தேரே
பெண் : ஆஃபட்
ஆண் : ஜவானி தேரே
பெண் : ஆ..ஆ..சோடு தோ முஜே

ஆண் : ஜவானி தேரே
பெண் : ஆஃபட்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here