Singer : S. P. Balasubrahmanyam

Music by : N. R. Raghunanthan

Male : Aagaasa nilavu dhaan
Azhagaa theriyala
Aani muthu adhuvumae
Azhagaa theriyala

Male : Unnai pola azhagudhaan
Onnum illa ulagilae
Ottu moththa azhagaiyum
Konda neeyum usurilae

Male : Saami koduththa varamae
Needhaanae enakku raasa
Nindhu vaazhndhu kaatta venum
Indha puviyil romba perusaa

Male : Aagaasa nilavu dhaan
Azhagaa theriyala
Aani muthu adhuvumae
Azhagaa theriyala

Male : Sooriyana kelu
Vaangi naan tharuven
Chandhiranai kelu
Kondu naan varuven

Male : Vanga kadalai
Nee chinna kuvalaiyil
Mondu varachollu senjiduven
Singam siruththaiyai
Oththai adiyila
Kondu varachollu senjiduven

Male : Ulagae azhinjaalum
Unai naan kaathiduven
Ennoda perumaiyenna
Un uruvil paarthiduven

Male : Aagaasa nilavu dhaan
Azhagaa theriyala
Aani muthu adhuvumae
Azhagaa theriyala

Male : Eppovumae needhaan
Ennoda aavi
Pattam pala vaangu
Aaganum medhaavi

Male : Unna vida oru
Soththu sugam indha mannil
Illaiyena solliduven
Kannu mani yena
Unna nenaichu naan kaiyil
Eduthu dhaan konjiduven

Male : Edhaiyum unakkaaga
Suluva senjiduven
Oththai nodi piriya sonna
Erandhae poyiduven

Male : Aagaasa nilavu dhaan
Azhagaa theriyala
Aani muthu adhuvumae
Azhagaa theriyala

Male : Unnai pola azhagudhaan
Onnum illa ulagilae
Ottu moththa azhagaiyum
Konda neeyum usurilae

Male : {Saami koduththa varamae
Needhaanae enakku raasa
Nindhu vaazhndhu kaatta venum
Indha puviyil romba perusaa} (2)

 

பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளா் : என்.ஆர். ரகுநந்தன்

ஆண் : ஆகாச நிலவுதான்
அழகா தெரியல ஆனிமுத்து
அதுவுமே அழகா தெரியல

ஆண் : உன்னை போல
அழகுதான் ஒன்னும்
இல்ல உலகிலே ஒட்டு
மொத்த அழகையும்
கொண்ட நீயும் உசுரிலே

ஆண் : சாமி கொடுத்த
வரமே நீ தானே எனக்கு
ராசா நிந்து வாழ்ந்து
காட்ட வேணும் இந்த
புவியில் ரொம்ப பெருசா

ஆண் : ஆகாச நிலவுதான்
அழகா தெரியல ஆனிமுத்து
அதுவுமே அழகா தெரியல

ஆண் : சூரியன கேளு
வாங்கி நான் தருவேன்
சந்திரனை கேளு கொண்டு
நான் வருவேன்

ஆண் : வங்க கடலை
நீ சின்ன குவலையில்
மொண்டு வர சொல்லு
செஞ்சிடுவேன் சிங்கம்
சிறுத்தையை ஒத்தை
அடியில கொண்டு வர
சொல்லு செஞ்சிடுவேன்

ஆண் : உலகே அழிஞ்சாலும்
உனை நான் காத்திடுவேன்
என்னோட பெருமை என்ன
உன் உருவில் பாா்த்திடுவேன்

ஆண் : ஆகாச நிலவுதான்
அழகா தெரியல ஆனிமுத்து
அதுவுமே அழகா தெரியல

ஆண் : எப்போவுமே நீதான்
என்னோட ஆவி பட்டம் பல
வாங்கு ஆகனும் மேதாவி

ஆண் : உன்னை விட
ஒரு சொத்து சுகம் இந்த
மண்ணில் இல்லையென
சொல்லிடுவேன் கண்ணு
மணியென உன்ன நினைச்சு
நான் கையில் எடுத்துதான்
கொஞ்சிடுவேன்

ஆண் : எதையும் உனக்காக
சுலுவா செஞ்சிடுவேன்
ஒத்தை நொடி பிரிய சொன்னா
இறந்தே போயிடுவேன்

ஆண் : ஆகாச நிலவுதான்
அழகா தெரியல ஆனிமுத்து
அதுவுமே அழகா தெரியல

ஆண் : உன்னை போல
அழகுதான் ஒன்னும்
இல்ல உலகிலே ஒட்டு
மொத்த அழகையும்
கொண்ட நீயும் உசுரிலே

ஆண் : { சாமி கொடுத்த
வரமே நீ தானே எனக்கு
ராசா நிந்து வாழ்ந்து
காட்ட வேணும் இந்த
புவியில் ரொம்ப பெருசா } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here