Singer : Gowtham Bharadwaj

Music by : Justin Prabhakaran

Male : Aagaasa veedu kattum
Un kannilae
Chinnoondu koodu katta vandhen
Sangeetha paadhangalin
Perosaiyil sokki
Unnodu vaasal varai vandhen

Chorus : Thinthinakku thin thak
Male : Hoo oo hoo
Chorus : Thinthinakku thin thak
Male : Hoo oo hoo oo hoo oo

Male : Men aambal punnagaiyin
Peranbilae
Vinmeenil veededuppen indrae
Unai kaanavae ae…ae…ae…ae…
Aasai ovvondrum
Otrai kaalil nindrengum
Adharkkagavae ae…ae..ae…ae…
Vaasal padiyoram
Endhan vaazhkkai kudiyerum

Chorus : Thinthinakku thin thak
Thinthinakku thin thak

Male : Evarum kaangala ivan padum avadhi
Idhayath thudippinil alaigalin surudhi
Vizhigal malarvadhai rasithida virumbi
Urakkam poividum veettukku thirumbi
Chorus : Thinthinakku thin thak
Thinthinakku thin thak (Overlapping)

Male : Aagaasa veedu kattum
Un kannilae
Hmm mm hmm mm hmm mm
Sangeetha paadhangalin
Perosaiyil sokki
Dhirana dheera nana dheena

பாடகர் : கெளதம் பரத்வாஜ்

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

ஆண் : ஆகாச வீடு கட்டும்
உன் கண்ணிலே
சின்னூண்டு கூடுகட்ட வந்தேன்
சங்கீத பாதங்களின்
பேரோசையில் சொக்கி
உன்னோடு வாசல் வரை வந்தேன்

குழு : தின்தினக்கு தின் தக்
ஆண் : ஹோ ஓ ஹோ
குழு : தின்தினக்கு தின் தக்
ஆண் : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

ஆண் : மென் ஆம்பல் புன்னைகையின்
பேரன்பிலே
விண்மீனில் வீடெடுப்பேன் இன்றே
உன்னை காணவே ஏ…..ஏ….ஏ…ஏ…..
ஆசை ஒவ்வொன்றும்
ஒற்றை காலில் நின்றெங்கும்
அதற்காகவே ஏ….ஏ….ஏ….ஏ….
வாசல் படியோரம்
எந்தன் வாழ்க்கை குடியேறும்

குழு : தின்தினக்கு தின் தக்
தின்தினக்கு தின் தக்

ஆண் : எவரும் காண்ங்கள இவன் படும் அவதி
இதயத் துடிப்பினில் அலைகளின் சுருதி
விழிகள் மலர்வதை ரசித்திட விரும்பி
உறக்கம் போய்விடும் வீட்டுக்கு திரும்பி
குழு : தின்தினக்கு தின் தக்
தின்தினக்கு தின் தக்

ஆண் : ஆகாச வீடு கட்டும்
உன் கண்ணில்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
சங்கீத பாதங்களின்
பேரோசையில் சொக்கி
திறன தீர நன தீனா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here