Singer : Ananthu

Music by : Yuvan Shankar Raja

Male : Aagatha kalam onnu
Adiyoda oora konnu
Pothaichitu poyiduchae

Male : Saaneera keezha thallum
Sathikara kootam engha
Ponanthinna koodiduchae

Male : Kodi kalaaga neenda engha
Kudusaiyum kooraiyum
Theenjathu theeyala
Ohoo…..

Male : Adiveraga vazhntha engha
Thalamura gopuram
Saanjathu yarrala
Mudivula ponomae thothu
Velangalaiyae intha koothu

Male : Aagatha kalam onnu
Adiyoda oora konnu
Pothaichitu poyiduchae

Male : Saaneera keezha thallum
Sathikara kootam engha
Ponanthinna koodiduchae

Male : Heyyy…
Vellaama kaadu kaanja
Oru bogamthan pazha pogum
Kannana kaadu theenja
Uyir ellamae oonam aagum

Male : Annanthu partha vaanam
Mazha sinthama yethu boomi
Mallanthu pona neethi
Verum mannagi pochae sami
Thala onjomae..aee….
Anjaamalae vaazhnthomae
Yemanthuthan manjomae…

Male : Aagatha kalam onnu
Adiyoda oora konnu
Pothaichitu poyiduchae

Male : Appaviyana naanga
Adipattomae naadae paakka
Kotthodu naanga saaya
Oru aalilla kelvi kekka

Male : Munnala aanda kootam
Mogamillama muli aanom
Venneeru paanja vera
Dhesa engeyum kaana ponom
Puliyannomae….
Anjaamalae vaazhnthomae
Yemanthuthan manjomae…

Male : Aagatha kalam onnu
Adiyoda oora konnu
Pothaichitu poyiduchae

Male : Saaneera keezha thallum
Sathikara kootam engha
Ponanthinna koodiduchae

பாடகா் : அனந்து

இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : ஆகாத காலம்
ஒன்னு அடியோட
ஊரக்கொன்னு
புதைச்சிட்டுப் போயிடுச்சே

ஆண் : சானேற கீழ
தள்ளும் சதிகார
கூட்டம் எங்க
பொனந்தின்னக் கூடிடுச்சே

ஆண் : கொடிகாலாக
நீண்ட எங்க குடிசையும்
கூரையும் தீஞ்சது தீயாள
ஓஹோ………

ஆண் : அடி வேராக
வாழ்ந்த எங்க தலமுற
கோபுரம் சாஞ்சது யாரால
முடிவுல போனோமே தோத்து
விளங்கலையே இந்த கூத்து

ஆண் : ஆகாத காலம்
ஒன்னு அடியோட
ஊரக்கொன்னு
புதைச்சிட்டுப் போயிடுச்சே

ஆண் : சானேற கீழ
தள்ளும் சதிகார
கூட்டம் எங்க
பொனந்தின்னக் கூடிடுச்சே

ஆண் : ஹே வெல்லாம
காடு காஞ்சா ஒரு போகம்
தான் பாழாப்போகும்
கண்ணான காடு தீஞ்சா
உயிா் எல்லாமே ஊனம் ஆகும்

ஆண் : அன்னாந்து பார்த்த
வானம் மழை சிந்தாம ஏது
பூமி மல்லாந்து போன நீதீ
வெறும் மண்ணாகிப்போச்சே
சாமி தல ஓஞ்சோமே
அஞ்சாமலே வாழ்ந்தோமே
ஏமாந்துதான் மாஞ்சோமே

ஆண் : ஆகாத காலம்
ஒன்னு அடியோட
ஊரக்கொன்னு
புதைச்சிட்டுப் போயிடுச்சே

ஆண் : அப்பாவியான நாங்க
அடிப்பட்டோமே நாடே பார்க்க
கொத்தோடு நாங்க சாய ஒரு
ஆளில்ல கேள்வி கேட்க

ஆண் : முன்னால ஆண்ட
கூட்டம் முகம் இல்லாம
மூலி ஆனோம் வென்னீரு
பாஞ்ச வேரா தெசை எங்கேயும்
காணா போனோம் புலியானோமே
அஞ்சாமலே வாழ்ந்தோமே
ஏமாந்துதான் மாஞ்சோமே

ஆண் : ஆகாத காலம்
ஒன்னு அடியோட
ஊரக்கொன்னு
புதைச்சிட்டுப் போயிடுச்சே

ஆண் : சானேற கீழ
தள்ளும் சதிகார
கூட்டம் எங்க
பொனந்தின்னக் கூடிடுச்சே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here