Aagasa Usaram Song Lyrics is a track from Parachute – Tamil Movie 2024, Starring Krishna, Kishore, Kani Thiru, Kaali Venkat and child artists Shakthi Ritwik and Iyal. This song was sung by Yuvan Shankar Raja and Sriram Parthasarathy, music composed by Yuvan Shankar Raja and lyrics work penned by Mohan Raja.
Singers : Yuvan Shankar Raja and Sriram Parthasarathy
Music Director : Yuvan Shankar Raja
Lyricist : Mohan Raja
Humming : …..
Male : Aagasa osaram thaandum
En sontham kaatum nesam
Ulagam azhagaache oh oh
Uravum uyir aache thaai anbu siragai vazhangum
Nam vaazhvai uyaramaakkum
Thanthai perungkobam adhuvum anbaagum
Male : Engal veetu jennalai theendinaal
Puyal kaatrum kuzhanthayai maarume
Oru suzhalil suzhalum meenaai
Peranbil tholainthen naanaai
Male : Aagasa osaram thaandum
En sontham kaatum nesam
Male : Siru vilyaatu bommai kooda
Oru uyiraagum engal kootil
Kulir kaaichal endraal jaladhosham vanthaal
Nam thaai anbai oyaamal manam thedume
Oru kilai neengalaam adhan ilai veezhalaam
Andha marathai neengaathu
Maram endra perthaaan
Male : Aagasa osaram thaandum
En sontham kaatum nesam
Ulagam azhagaache oh oh
Uravum uyir aache
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஸ்ரீராம் பார்த்தசாரதி
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் ஆசிரியர் : மோகன் ராஜா
முனங்கல் :.…………..
ஆண் : ஆகாச ஒசரம் தாண்டும்
என் சொந்தம் காட்டும் நேசம்
உலகம் அழகாச்சே ஓ ஓ
உறவும் உயிர் ஆச்சே தாய் அன்பு சிறகை வழங்கும்
நம் வாழ்வை உயரமாக்கும்
தந்தை பெருங்கோபம் அதுவும் அன்பாகும்
ஆண் : எங்கள் வீட்டு ஜென்னலை தீண்டினாள்
புயல் காற்றும் குழந்தையாய் மாறுமே
ஒரு சுழலில் சுழலும் மீனாய்
பேரன்பில் தொலைந்தேன் நானாய்
ஆண் : ஆகாச ஒசரம் தாண்டும்
என் சொந்தம் காட்டும் நேசம்
ஆண் : சிறு விளையாட்டு பொம்மை கூட
ஒரு உயிராகும் எங்கள் கூட்டில்
குளிர் காய்ச்சல் என்றால் ஜலதோஷம் வந்தால்
நம் தாய் அன்பை ஓயாமல் மனம் தேடுமே
ஒரு கிளை நீங்கலாம் அதன் இலை வீழலாம்
அந்த மரத்தை நீங்காது
மரம் என்ற பேர்தான்
ஆண் : ஆகாச ஒசரம் தாண்டும்
என் சொந்தம் காட்டும் நேசம்
உலகம் அழகாச்சே ஓ ஓ
உறவும் உயிர் ஆச்சே