Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Pulamai Pithan

Male : Aagaaya gangai indru mannil vandhadhu
Aanandha theertham ennai aada sonnadhu
Ullam irandum aadattum
Ondril ondru koodattum aaha
Female : Aahaa
Male : Aaha
Female : Aaahaa
Both : Hae hae…

Female : Aagaaya gangai indru mannil vandhadhu
Aanandha theertham ennai aada sonnadhu
Ullam irandum aadattum
Ondril ondru koodattum aaha
Male : Laalaa la
Female : Aaha
Male : Laalaa la
Both : Hae hae..

Male : Minnalil azhagiya oonjalai amaithu
Megathil iravukku panjanai virithu
Female : Haaa…..
Male : Minnalil azhagiya oonjalai amaithu
Megathil iravukku panjanai virithu
Female : Vaanathu meengalil malligai thelithu
Manmadha mandhiram mayangida padithu
Male : Haaa….
Female : Vaanathu meengalil malligai thelithu
Manmadha mandhiram mayangida padithu

Male : Paadam solla koodathoo
Female : Paarvai ondru podhathoo

Male : Aagaaya gangai indru mannil vandhadhu
Aanandha theertham ennai aada sonnadhu

Male : Enniru aandugal ezhudhiya paattu
Ennai un idai ennum siraiyinil poottu
Female : Haaa…..
Male : Enniru aandugal ezhudhiya paattu
Ennai un idai ennum siraiyinil poottu
Female : Mangala isai tharum veenaiyai meettu
Maandhalir maeniyil kungumam theettu
Male : Haaa….
Female : Mangala isai tharum veenaiyai meettu
Maandhalir maeniyil kungumam theettu

Male : Maalai thendral theeyaagaa

Female : Kaanum inbam neraaga

Female : Aagaaya gangai indru mannil vandhadhu
Male : Aanandha theertham ennai aada sonnadhu
Female : Ullam irandum aadattum
Male : Ondril ondru koodattum aaha
Female : Aaha
Male : Laalaa la
Female : Aaha
Both : Hae hae..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் :  புலமை பித்தன்

ஆண் : ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
ஆனந்த தீர்த்தம் என்னை ஆட சொன்னது
உள்ளம் இரண்டும் ஆடட்டும்
ஒன்றில் ஒன்று கூடட்டும் ஆஹா
பெண் : ஆஹா
ஆண் : ஆஹா
பெண் : ஆஹா
இருவர் : ஹே

பெண் :ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
ஆனந்த தீர்த்தம் என்னை ஆட சொன்னது
உள்ளம் இரண்டும் ஆடட்டும்
ஒன்றில் ஒன்று கூடட்டும் ஆஹா
ஆண் : ஆஹா
பெண் : ஆஹா
ஆண் : ஆஹா
இருவர் : ஹே

ஆண் : மின்னலில் அழகிய ஊஞ்சலை அமைத்து
மேகத்தில் இரவுக்கு பஞ்சணை விரித்து
பெண் : ஹா …
ஆண் : மின்னலில் அழகிய ஊஞ்சலை அமைத்து
மேகத்தில் இரவுக்கு பஞ்சணை விரித்து
பெண் : வானத்து மீன்களில் மல்லிகை தெளித்து
மன்மத மந்திரம் மயங்கிட படித்து
ஆண் : ஹா…
பெண் : வானத்து மீன்களில் மல்லிகை தெளித்து
மன்மத மந்திரம் மயங்கிட படித்து

ஆண் : பாடம் சொல்லக் கூடாதோ
பெண் : பார்வை ஒன்று போதாதோ

ஆண் : ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
ஆனந்த தீர்த்தம் என்னை ஆட சொன்னது

ஆண் : எண்ணிரு ஆண்டுகள் எழுதிய பாட்டு
என்னை உன் இடை என்னும் சிறையினில் பூட்டு
பெண் : ஹா……
ஆண் : எண்ணிரு ஆண்டுகள் எழுதிய பாட்டு
என்னை உன் இடை என்னும் சிறையினில் பூட்டு
பெண் : மங்கல இசை தரும் வீணையை மீட்டு
மாந்தளிர் மேனியில் குங்குமம் தீட்டு
ஆண் : ஹா….
பெண் : மங்கல இசை தரும் வீணையை மீட்டு
மாந்தளிர் மேனியில் குங்குமம் தீட்டு

ஆண் : மாலை தென்றல் தீயாக
பெண் : காணும் இன்பம் நீராக

பெண் :ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
ஆண் : ஆனந்த தீர்த்தம் என்னை ஆட சொன்னது
பெண் : உள்ளம் இரண்டும் ஆடட்டும்
ஆண் : ஒன்றில் ஒன்று கூடட்டும் ஆஹா
பெண் : ஆஹா
ஆண் : லாலாலா
பெண் : ஆஹா
இருவர் : ஹே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here