Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Ilayaraja

Female : …………………………………..

Male : Aagaya gangai
Poonthaen malar soodi

Male : Pon maan vizhi thedi
Medai katti melam thatti
Paadudhae mangalam
Naadudhae sangamam

Female : Kunguma theril naan
Thediya devan seetha pugazh
Raman thaalam thottu raagam
Thottu paaduvaan mangalam
Naaduvaan sangamam

Male : Kaadhal nenjil

Female : Hey hey hey hey

Male : Mela thaalam

Female : Oh oh oh oh

Male : Kaadhal nenjil

Female : Hey hey hey hey

Male : Mela thaalam

Female : Ha ha ha ha

Male : Kaalai velai paadum boobalam

Female : Manna ini un tholilae
Padarum kodi naanae paruva poo thaanae

Male : Poo manjam un meni
En naalil arangerumo

Female : Kunguma theril
Naan thediya devan
Seetha pugazh raman

Male : Medai katti melam thatti

Female : Paaduvaan mangalam
Naaduvaan sangamam

Female : …………………………………….

Female : { Thevai yaavum

Male : Hey hey hey hey

Female : Therindha pinnum

Male : Ho ho ho ho } (2)

Female : Poovai nenjil
Naanam poraadum

Male : Oor koodiyae uravaanadhum
Tharuven pala nooru
Paruga kani chaaru

Female : Thaliraadho en meni
Thaangaadhu un mogam

Male : Aagaya gangai poonthaen
Malar soodi pon maan vizhi thedi

Female : Thaalam thottu raagam thottu
Paaduvaan mangalam naaduvaan sangamam

Male & Female : { Laa la laa laa la laa } (2)

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ………………………

ஆண் : ஆகாய கங்கை
பூந்தேன் மலர் சூடி

ஆண் : பொன்மான்
விழி தேடி மேடை
கட்டி மேளம் தட்டி
பாடுதே மங்களம்
நாடுதே சங்கமம்

பெண் : குங்கும தேரில்
நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன் தாளம்
தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்களம்
நாடுவான் சங்கமம்

ஆண் : காதல் நெஞ்சில்
பெண் : ஹே ஹே
ஹே ஹே
ஆண் : மேள தாளம்
பெண் : ஓஓஓஓ

ஆண் : காதல் நெஞ்சில்
பெண் : ஹே ஹே
ஹே ஹே
ஆண் : மேள தாளம்
பெண் : ஹா ஹா
ஹா ஹா

ஆண் : காலை வேலை
பாடும் பூபாளம்
பெண் : மன்னா இனி
உன் தோளிலே படரும்
கொடி நானே பருவ பூ
தானே

ஆண் : பூமஞ்சம்
உன்மேனி எந்நாளில்
அரங்கேறுமோ

பெண் : குங்கும தேரில்
நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
ஆண் : மேடை கட்டி
மேளம் தட்டி
பெண் : பாடுவான் மங்களம்
நாடுவான் சங்கமம்

பெண் : ……………………….

பெண் : { தேவை யாவும்
ஆண் : ஹே ஹே
ஹே ஹே
பெண் : தெரிந்த பின்னும்
ஆண் : ஹோ ஹோ
ஹோ ஹோ } (2)

பெண் : பூவை நெஞ்சில்
நாணம் போராடும்

ஆண் : ஊர் கூடியே
உறவானதும் தருவேன்
பல நூறு பருக கனி சாரு

பெண் : தளிராதோ
என்மேனி தாங்காது
உன் மோகம்

ஆண் : ஆகாய கங்கை
பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி

பெண் : தாளம்
தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்களம்
நாடுவான் சங்கமம்

ஆண் & பெண் : { லா ல லா
லா ல லா } (2)


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here