Singer : Sunitha Sarathy

Music by : G. V. Prakash Kumar

Female : Aagayam irangiya iravallava
Nam anbinil nanainthidum nilavallava
Imaigalil inikkindra kanavallava
Ithu iranthaalum uyirkkindra uravallava

Female : Vittu vittu iruthayam
Thudikkiratha
Ithu innum innum vendum
Endru thavikkiratha
Intha thinam intha idam
Unai naan konjam kolvenada
Hmmmhaha

Female : Aagayam irangiya iravallava
Nam anbinil nanainthidum nilavallava
Imaigalil inikkindra kanavallava
Ithu iranthaalum uyirkkindra uravallava

Female : Enidam un
Kaadhalai nee
Sollividaamal poi vidu
Sollivittaal innum innum
Vendum endrae thondruthae

Female : Sollaamalae en nenjilae
Ul odidum unarvugal
Un paarvaiyaal nee vaasiththaal
Ellaamae un kavithaigal

Female : Nee enaivittu oru ettu
Nagarnthaalae pothum
Unai naan konjam kolvenada

Female : Aagayam irangiya iravallava
Nam anbinil nanainthidum nilavallava
Imaigalil inikkindra kanavallava
Ithu iranthaalum uyirkkindra uravallava

Female : Naan vasikkum ithayaththin
Agalaththai koottikkol
Angum ingum nagarnthida
Idam undaa paarththukkol

Female : En kannilae un imaigal
Nee moodinaal thoonguven
Un kadalil pon nathiyaai
Eppothumae thaenguven

Female : Nam pagalukkul
Neelgindra pollaatha iravil
Unai naan konjam kolvenada

Female : Aagayam irangiya iravallava
Nam anbinil nanainthidum nilavallava
Imaigalil inikkindra kanavallava
Ithu iranthaalum uyirkkindra uravallava

Female : Vittu vittu iruthayam
Thudikkiratha
Ithu innum innum vendum
Endru thavikkiratha
Intha thinam intha idam
Unai naan konjam kolvenada
Hmmmhaha

பாடகி : சுனிதா சாரதி

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பெண் : ஆகாயம் இறங்கிய இரவல்லவா
நம் அன்பினில் நனைத்திடும் நிலவல்லவா
இமைகளில் இனிக்கின்ற கனவல்லவா
இது இருந்தாலும் உயிர்க்கின்ற உறவல்லவா

பெண் : விட்டு விட்டு இருதயம் துடிக்கிறதா
இது இன்னும் இன்னும் வேண்டும்
என்று தவிக்கிறதா
இந்த தினம் இந்த இடம்
உன்னை நான் கொஞ்சம் கொல்வேனடா
ஹ்ஹஹ்ம்ம்

பெண் : ஆகாயம் இறங்கிய இரவல்லவா
நம் அன்பினில் நனைத்திடும் நிலவல்லவா
இமைகளில் இனிக்கின்ற கனவல்லவா
இது இருந்தாலும் உயிர்க்கின்ற உறவல்லவா

பெண் : என்னிடம் உன் காதலை
சொல்லிவிடாமல் போய் விடு
சொல்லிவிட்டால்
இன்னும் இன்னும் வேண்டும் என்றே
தோன்றுதே

பெண் : சொல்லாமலே என் நெஞ்சிலே
உள் ஓடிடும் உணர்வுகள்
உன் பார்வையால்
நீ வாசித்தால் எல்லாமே
உன் கவிதைகள் நீ எனைவிட்டு
உரைத்து நகர்ந்தாலே போதும்
உன்னை நான் கொஞ்சம் கொல்வேனடா

பெண் : ஆகாயம் இறங்கிய இரவல்லவா
நம் அன்பினில் நனைத்திடும் நிலவல்லவா
இமைகளில் இனிக்கின்ற கனவல்லவா
இது இருந்தாலும் உயிர்க்கின்ற உறவல்லவா

பெண் : நான் வசிக்கும் இதயத்தின்
அகலத்தை கூட்டிகொள்
அங்கும் இங்கும் நகர்ந்திட இடம் உண்டா
பார்த்துக்கொள்
என் கண்ணிலே உன் இமைகள் நீ மூடினால்
தூங்குவேன்

பெண் : உன் கடலில் பொன் நதியாய்
எப்போதுமே தேங்குவேன்
நம் பகலுக்குள் நீளுகின்ற
பொல்லாத இரவில்
உன்னை நான் கொஞ்சம் கொல்வேனடா

பெண் : ஆகாயம் இறங்கிய இரவல்லவா
நம் அன்பினில் நனைத்திடும் நிலவல்லவா
இமைகளில் இனிக்கின்ற கனவல்லவா
இது இருந்தாலும் உயிர்க்கின்ற உறவல்லவா

பெண் : விட்டு விட்டு இருதயம் துடிக்கிறதா
இது இன்னும் இன்னும் வேண்டும்
என்று தவிக்கிறதா
இந்த தினம் இந்த இடம்
உன்னை நான் கொஞ்சம் கொல்வேனடா
ஹ்ஹஹ்ம்ம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here