Singer : Roshini

Music by : S. S. Thaman

Female : Aagayam boomi engum
Aanandha vaasam vandhadhae
Anumadhiyae kelaamal
Moochu kaatril bashai vandhadhae

Female : Kindal kaeligal nindradhae
Konda sogamum sendrathae
Ennai aanandham thindrathae
Inbam aarambam endrathae

Female : Thadagal meeri
Padigal yaeri
Siragu indru parandhu selludhae
Vidhiyai vendru
Vazhigal kandu
Edhaiyum thaangum idhayam vandhathae

Female : Aagayam boomi engum
Aanandha vaasam vandhadhae
Anumadhiyae kelaamal
Moochu kaatril bashai vandhadhae

Female : Aathaadi endhan kaalgal
Aattam poduthae
Koothaadum kuruvi nooru
Koottam kooduthae

Female : Indru paadam solla
Ppallikoodam kooda illaiyae
Indha sevai seiyum podhu
Inbam ellai illaiyae

Female : Ammaadi aanandham
Kannai kattudhae
Gummaalaam ittu aasai
Kummi kottudhae

Female : Andraadame anbaal oru
Sambathiyam naamum seivom
Nandraagavae naam vazhavae
Narchevaigal naalum seivom

Female : Vaa vaa

Female : Jarigai pattu selai pola
Chennai nagara saalai minnudhae
Jallikattu kaalai pola
Ellai meeri ullam thulludhae

Female : Aagayam boomi engum
Aanandha vaasam vandhadhae
Anumadhiyae kelaamal
Moochu kaatril bashai vandhadhae

பாடகி : ரோஷினி

இசையமைப்பாளர் : எஸ். எஸ். தமன்

பெண் : ஆகாயம் பூமி எங்கும்
ஆனந்த வாசம் வந்ததே
அனுமதியே கேளாமல்
மூச்சு காற்றில் பாஷை வந்ததே

பெண் : கிண்டல் கேலிகள் நின்றதே
கொண்ட சோகமும் சென்றதே
என்னை ஆனந்தம் தின்றதே
இன்பம் ஆரம்பம் என்றதே

பெண் : தடைகள் மீறி
படிகள் ஏறி
சிறகு இன்று பறந்து செல்லுதே
விதியை வென்று
வழிகள் கண்டு
எதையும் தாங்கும் இதயம் வந்ததே

பெண் : ஆகாயம் பூமி எங்கும்
ஆனந்த வாசம் வந்ததே
அனுமதியே கேளாமல்
மூச்சு காற்றில் பாஷை வந்ததே

பெண் : ஆத்தாடி எந்தன் கால்கள்
ஆட்டம் போடுதே
கூத்தாடும் குருவி நூறு
கூட்டம் கூடுதே

பெண் : இன்று பாடம் சொல்ல
பள்ளிக்கூடம் கூட இல்லையே
இந்த சேவை செய்யும் போது
இன்பம் எல்லை இல்லையே

பெண் : அம்மாடி ஆனந்தம்
கண்ணை கட்டுதே
கும்மாளம் இட்டு ஆசை
கும்மி கொட்டுதே

பெண் : அன்றாடமே அன்பால் ஒரு
சம்பாத்தியம் நாமும் செய்வோம்
நன்றாகவே நாம் வாழவே
நற்சேவைகள் நாளும் செய்வோம்

பெண் : வா வா

பெண் : ஜரிகை பட்டு சேலை போல
சென்னை நகர சாலை மின்னுதே
ஜல்லிக்கட்டு காளை போல
எல்லை மீறி உள்ளம் துள்ளுதே

பெண் : ஆகாயம் பூமி எங்கும்
ஆனந்த வாசம் வந்ததே
அனுமதியே கேளாமல்
மூச்சு காற்றில் பாஷை வந்ததே


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here