Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Vaali

Male : Aagaayamthaanae…azhgaana koorai
Kaanum idam yaavum kadhalargal veedu
Kannaana kannae vilaiyaadu
Kalyaana manthiram paadu

Male : Aagaayamthaanae…azhgaana koorai
Kaanum idam yaavum kadhalargal veedu
Kannaana kannae vilaiyaadu
Kalyaana manthiram paadu

Male : Neela karuvizhigal neenda kadhai pesa
Kola kodi malar idhu paruva manam veesa
Female : Maaya kanavugalil mangai manam neentha
Minnal idaiyazhaginai irandu karam yaentha

Male : Ketka vendum mangala melam
Female : Kaana vendum manavarai kolam
Male : Ketka vendum mangala melam
Female : Kaana vendum manavarai kolam

Male : Iravum pagalum uravu thondrida
Female : Kaalyaana manthiram paadu

Male : Aagaayamthaanae
Female : Azhagaana koorai

Female : Kannan maaligaiyil radhai nilaa thondra
Oodhum kuzhalisaiyathu unarvugalai thoonda
Male : Gangai neer alaipol kaarkuzhalthaan aada
Konjum malaranaiyil amutha nadhi oda

Female : Naanam kondu sittridai vaada
Male : Naanum nooru muththirai poda
Female : Naanam kondu sittridai vaada
Male : Naanum nooru muththirai poda
Female : Iruvar ninaivil inimai koodida
Male : Kalyaana manthiram paadu

Female : Aagaayamthaanae…azhgaana koorai
Male : Kaanum idam yaavum kadhalargal veedu
Female : Kannaana kannae vilaiyaadu
Male : Kalyaana manthiram paadu
Both : Aagaayamthaanae…azhgaana koorai

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும்

எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஆகாயம்தானே…அழகான கூரை…
காணும் இடம் யாவும் காதலர்கள் வீடு
கண்ணான கண்ணே விளையாடு
கல்யாண மந்திரம் பாடு………..

பெண் : ஆகாயம்தானே…அழகான கூரை…
காணும் இடம் யாவும் காதலர்கள் வீடு
கண்ணான கண்ணா விளையாடு……
கல்யாண மந்திரம் பாடு…….

ஆண் : நீலக்கருவிழிகள் நீண்ட கதை பேச
கோலக் கொடி மலர் இது பருவ மணம் வீச
பெண் : மாயக் கனவுகளில் மங்கை மனம் நீந்த
மின்னல் இடையழகினை இரண்டு கரம் ஏந்த

ஆண் : கேட்க வேண்டும் மங்கல மேளம்……
பெண் : காண வேண்டும் மணவறைக் கோலம்
ஆண் : கேட்க வேண்டும் மங்கல மேளம்……
பெண் : காண வேண்டும் மணவறைக் கோலம்

ஆண் : இரவும் பகலும் உறவு தோன்றிட
பெண் : கல்யாண மந்திரம் பாடு…..

ஆண் : ஆகாயம்தானே…..
பெண் : அழகான கூரை…..

பெண் : கண்ணன் மாளிகையில் ராதை நிலா தோன்ற
ஊதும் குழலிசையது உணர்வுகளை தூண்ட…..
ஆண் : கங்கை நீர் அலைப்போல் கார்குழல்தான் ஆட
கொஞ்சும் மலரணையில் அமுத நதி ஓட

பெண் : நாணம் கொண்டு சிற்றிடை வாட
ஆண் : நானும் நூறு முத்திரை போட
பெண் : நாணம் கொண்டு சிற்றிடை வாட
ஆண் : நானும் நூறு முத்திரை போட
பெண் : இருவர் நினைவில் இனிமை கூடிட
ஆண் : கல்யாண மந்திரம் பாடு….

பெண் : ஆகாயம்தானே…அழகான கூரை…
ஆண் : காணும் இடம் யாவும் காதலர்கள் வீடு
பெண் : கண்ணான கண்ணா விளையாடு……
ஆண் : கல்யாண மந்திரம் பாடு…….
இருவர் : ஆகாயம்தானே…அழகான கூரை…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here