Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Aagaayaththil thottil kattum
Mangai unnai kandaal
Aagaayaththil thottil kattum
Mangai unnai kandaal
Aasai thaeril yaerikondu
Neril ingae vanthaal

Female : Inneraththil vanthaen endru
Yaedho enna vendaam
Pennaagaththaan vanthaen ingu
Kannaa un meal ennam undu

Female : Aagaayaththil thottil kattum
Mangai unnai kandaal
Aasai thaeril yaerikondu
Neril ingae vanthaal

Female : Inneraththil vanthaen endru
Yaedho enna vendaam
Pennaagaththaan vanthaen ingu
Kannaa un meal ennam undu

Female : Alli varum poovaasam
Vellai muthu ponnaaram
Thulli varum poongaattru
Vellai nira poonjolai

Female : Kaalalavu karungkoonthal
Kanni endru sollaatho
Kaaman rathi sugavaasam
Nee ariyakoodaatho

Female : Kannai thottu kaiyil kattu
Unnai konjum mullai mottu

Female : Aagaayaththil thottil kattum
Mangai unnai kandaal

Female : Uchi veyil varumpothu
Pachai niram en maeni
Anthi pattu inneram
Chanthiranin sanjaaram

Female : Aalamaram nizhalinilae….nizhalinilae
Aalamaram nizhalinilae naal muzhuthum naaniruppaen
Aadhariththu neeyanaiththaal
Vedhanaikku sugam tharuven

Female : Manjal vanna pottum undu
Manjam mattum innum illai

Female : Aagaayaththil thottil kattum
Mangai unnai kandaal
Aasai thaeril yaerikondu
Neril ingae vanthaal

Female : Inneraththil vanthaen endru
Yaedho enna vendaam
Pennaagaththaan vanthaen ingu
Kannaa un meal ennam undu

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆகாயத்தில் தொட்டில் கட்டும்
மங்கை உன்னை கண்டாள்
ஆகாயத்தில் தொட்டில் கட்டும்
மங்கை உன்னை கண்டாள்
ஆசை தேரில் ஏறிக்கொண்டு
நேரில் இங்கே வந்தாள்

பெண் : இந்நேரத்தில் வந்தேன் என்று
ஏதோ எண்ண வேண்டாம்
பெண்ணாகத்தான் வந்தேன் இங்கு
கண்ணா உன் மேல் எண்ணம் உண்டு

பெண் : ஆகாயத்தில் தொட்டில் கட்டும்
மங்கை உன்னை கண்டாள்
ஆசை தேரில் ஏறிக்கொண்டு
நேரில் இங்கே வந்தாள்

பெண் : இந்நேரத்தில் வந்தேன் என்று
ஏதோ எண்ண வேண்டாம்
பெண்ணாகத்தான் வந்தேன் இங்கு
கண்ணா உன் மேல் எண்ணம் உண்டு

பெண் : அள்ளி வரும் பூவாசம்
வெள்ளை முத்துப் பொன்னாரம்
துள்ளி வரும் பூங்காற்று
வெள்ளை நிறப் பூச்சோலை

பெண் : காலளவு கருங்கூந்தல்
கன்னி என்று சொல்லாதோ
காமன் ரதி சுகவாசம்
நீ அறியக்கூடாதோ

பெண் : கண்ணைத் தொட்டு கையில் கட்டு
உன்னைக் கொஞ்சும் முல்லை மொட்டு

பெண் : ஆகாயத்தில் தொட்டில் கட்டும்
மங்கை உன்னை கண்டாள்…

பெண் : உச்சி வெயில் வரும்போது
பச்சை நிறம் என் மேனி
அந்திப் பட்டு இந்நேரம்
சந்திரனின் சஞ்சாரம்

பெண் : ஆலமரம் நிழலினிலே….நிழலினிலே
ஆலமர நிழலினிலே நாள் முழுதும் நானிருப்பேன்
ஆதரித்து நீயணைத்தால்
வேதனைக்கு சுகம் தருவேன்

பெண் : மஞ்சள் வண்ணப் பொட்டும் உண்டு
மஞ்சம் மட்டும் இன்னும் இல்லை

பெண் : ஆகாயத்தில் தொட்டில் கட்டும்
மங்கை உன்னை கண்டாள்
ஆசை தேரில் ஏறிக்கொண்டு
நேரில் இங்கே வந்தாள்

பெண் : இந்நேரத்தில் வந்தேன் என்று
ஏதோ எண்ண வேண்டாம்
பெண்ணாகத்தான் வந்தேன் இங்கு
கண்ணா உன் மேல் எண்ணம் உண்டு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here