Singers : P. Susheela and Ghantasala

Music by : S. Rajeswararao

Lyrics by : Udumalai Narayanakavi

Female : Hoo oo oo oo ho ooo ooo oo hooo
Aagaya veedhiyil azhagaana vennilaa
Alangara tharagaiyodu asainthoonjal aadudhae
Aanandham thedudhae

Female : Aagaya veedhiyil azhagaana vennilaa
Alangara tharagaiyodu asainthoonjal aadudhae
Aanandham thedudhae

Male : Aagaya veedhiyil azhagaana vennilaa
Alangara tharagaiyodu asainthoonjal aadudhae
Aanandham thedudhae

Female : Irulaana megamennum thiraiyin pinnalae
Maraindhen innaalae
Male : Uravodu odiyaadi uyar kaadhalaalae
Uvandhae men melae

Female : Alangara tharagaiyodu asainthoonjal aadudhae
Aanandham thedudhae

Both : Aagaya veedhiyil azhagaana vennilaa
Alangara tharagaiyodu asainthoonjal aadudhae
Aanandham thedudhae

Male : {Haa..aaaa..aa…
Female : Hoo oo oo oo} (2)

Male : Innalaaga thondrum minnal
Idai marithaalum idi edhirthaalum
Female : Kanmani thaaragai thannai
Kai viden endrae kalippodu sendrae

Male : Alangara tharagaiyodu asainthoonjal aadudhae
Aanandham thedudhae

Both : Aagaya veedhiyil azhagaana vennilaa
Alangara tharagaiyodu asainthoonjal aadudhae
Aanandham thedudhae

Male : {Haa..aaaa..aa…
Female : Hoo oo oo oo} (2)

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கண்டசாலா

இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயனகவி

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ

பெண் : ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே

பெண் : ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே

ஆண் : ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே

பெண் : இருளான மேகமென்னும் திரையின் பின்னாலே
மறைந்தேன் இந்நாளே
ஆண் : உறவோடு ஓடியாடி உயர் காதலாலே
உவந்தே மென்மேலே

பெண் : அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே

இருவர் : ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே

ஆண் : { ஹா ஆ…ஆ..ஆஅ…
பெண் : ஹோ ..ஓ .ஓ..ஓ} (2)

ஆண் : இன்னலாகத் தோன்றும் மின்னல்
இடை மறித்தாலும் இடி எதிர்த்தாலும்
பெண் : கண்மணி தாரகை தன்னைக் கை விடேன் என்றே
களிப்போடு சென்றே

ஆண் : அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே

இருவர் : ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்கார தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே
ஆனந்தம் தேடுதே

ஆண் : { ஹா ஆ…ஆ..ஆஅ…
பெண் : ஹோ ..ஓ .ஓ..ஓ} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here