Singers : Yuvan Shankar Raja and Harini Ivaturi

Music by : Justin Prabhakaran

Male : Yaaro yaaravalo
Unai thaandi sendravalo
Yedho devadhaiyo
Edhir kaaala kaadhaliyo
Neengi povatharka..aa…
Indha nyabagam nyabagam
Naalai servadharka aa…
Indha nadagam indha nadagam

Male : Adarkaattilae vizhunthidum thuligalaai
Avan ettilae ilakkana pilaigalaai
Neeyum naanum

Chorus : Aagoozhilae…
Aagoozhilae…
Aagoozhilae…
Aagoozhilae…

Male : Yaaro yaaravalo
Unai thaandi sendravalo
Yedho devadhaiyo
Edhir kaaala kaadhaliyo

Male : Iru nizhalgalum urasiyadho
Irudhayam idam nazhuviyadho

Female : Sol ennanadhu sol ennagudhu sol
Ennagidum enbadhaiyaenum

Male : Mudiviliyinil thodangidumo
Mudhal muthathinil mudinthidumo
Female : Sol illai ena chol unmai edhu sol
Yedhavadhu poi kadhaiyaenum

Male : Kaalathai pinnae
Female : Izhuthida muyalvadhum
Male : Kaalathai munnae
Nagarthida thudippadhum

Both : Engae kaalam paayum kaanbom
Naanum neeyum

Chorus : Aagoozhilae…
Aagoozhilae…
Aagoozhilae…

Female : Sol ennanadhu sol ennagudhu sol
Ennagidum enbadhaiyaenum
Chorus : Aagoozhilae…
Female : Sol illai ena chol unmai edhu sol
Yedhavadhu poi kadhaiyaenum

Female : Yaaro yaaravano
Unai thaandi sendravano
Undhan kan ariyaa
Tholaidhoora kaadhalano…

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஹரிணி ய்வதுரி

இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

ஆண் : யாரோ யாரவளோ
உனை தாண்டிச் சென்றவளோ
ஏதோ தேவதையோ
எதிர்கால காதலியோ
நீங்கிபோவதற்கா
இந்த ஞாபகம் ஞாபகம்
நாளை சேர்வதற்கா
இந்த நாடகம் இந்த நாடகம்

ஆண் : அடர்காட்டிலே விழுந்திடுந்துளிகளாய்
அவனேட்டிலே இலக்கணப்பிழைகளாய்
நீயும் நானும்

குழு : ஆகூழிலே ஆகூழிலே
ஆகூழிலே ஆகூழிலே

ஆண் : யாரோ யாரவளோ
உனை தாண்டிச் சென்றவளோ
ஏதோ தேவதையோ
எதிர்கால காதலியோ

ஆண் : இரு நிழல்களும் உரசியதோ
இருதயம் இடம் நழுவியதோ

பெண் : சொல் என்னானது சொல்
என்னாகுது சொல்
என்னாகிடும் என்பதையேனும்

ஆண் : முடிவிலியினில் தொடங்கிடுமோ
முதல் முத்தத்தினில் முடிந்திடுமோ

பெண் : சொல் இல்லை எனச் சொல்
உண்மை எது சொல்
ஏதாவது பொய்க்கதையேனும்

ஆண் : காலத்தை பின்னே
பெண் : இழுத்திட முயல்வதும்
ஆண் : காலத்தை முன்னே
நகர்த்திட துடிப்பதும்

இருவர் : எங்கே காலம் பாயும்
காண்போம் நானும் நீயும்

குழு : ஆகூழிலே ஆகூழிலே
ஆகூழிலே ஆகூழிலே

பெண் : சொல் என்னானது சொல்
என்னாகுது சொல்
என்னாகிடும் என்பதையேனும்
குழு : ஆகூழிலே
பெண் : சொல் இல்லை எனச் சொல்
உண்மை எது சொல்
ஏதாவது பொய்க்கதையேனும்

பெண் : யாரோ யாரவனோ
உனைத்தாண்டி சென்றவனோ
உந்தன் கண் அறியா
தொலைதூர காதலனோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here