Aaha Ammani Song Lyrics is a track from Kavundampalayam – Tamil Movie 2024, Starring  Ranjith and Alfia. This song was sung by Vijay Shankar, music composed by Vijay Shankar and lyrics written by Vijay Shankar

Singer : Vijay Shanka

Music Director :  Vijay Shankar

Lyricist : Vijay Shankar

Male : Aaha ammani aaha ammani
Aaha ammani aaha ammani
Otha paarvai mutham thanthu
Usurukulla echa pattathe
Ethanaiyo ponna paathen
Evvalavo kanna paathen
Sithaari kannu pattu
Setha neram sethu ponene

Male : Ammadi aathadi
Ambu thachathe
Kathadi pola nenju
Vinna thotathe
Thaai pasuva suthi
Varum kannukuttiye
Thannala en manasu
Unna suthuthe
Oor ethuvo per ethuvo
Ennanga yenunga konjam sollunga

Male : Aaha ammani aaha ammani
Otha paarvai mutham thanthu
Usurukulla echa pattathe
Ethanaiyo ponna paathen
Evvalavo kanna paathen
Sithaari kannu pattu
Setha neram sethu ponene

Male : Thaavi oda karai thodum
Nadhi ala
Thaalam podum thiraiyidum
Nuraiyila
Kaathil aada mara ila kela ila
Kaanam padum kuyil ava kuralula

Male : Kaadhal devi narumanam
Veesura poova
Ilamaiya vizhungiya
Ettu vanna vaanavil
Ava mazha kotti ninnum
Boomi vaalam ava
Vaanapula ada katti
Kolla thonum silai ava
Mana kattupaata meerum
Kalai ava thaanada
Aaha ammani aaha ammani

Male : Paara pola karamura udhadula
Paasa kaari idhal athu inipula
Thaeni eeya parugiya nodiyila
Yaru naanu theriyala puriyala
Aasa noya vethachathu devadha moochu
Sagalamum maranthidu
Enna senja theeyil urugida
Adi unna enni nesam perugida
Kula manna vitu pogum varaiyila
Dhinam unna matum thedum
Uyirithu thaanadi

Male : Aaha ammani aaha ammani
Otha paarvai mutham thanthu
Usurukulla echa pattathe
Ethanaiyo ponna paathen
Evvalavo kanna paathen
Sithaari kannu pattu
Setha neram sethu ponene

Male : Ammadi aathadi
Ambu thachathe
Kathadi pola nenju
Vinna thotathe
Thaai pasuva suthi
Varum kannukuttiye
Thannala en manasu
Unna suthuthe
Oor ethuvo per ethuvo
Ennanga yenunga konjam sollunga

பாடகர் : விஜய் ஷங்கர்

இசையமைப்பாளர் : விஜய் ஷங்கர்

பாடலாசிரியர் : விஜய் ஷங்கர்

ஆண் : ஆஹா அம்மணி ஆஹா அம்மணி
ஆஹா அம்மணி ஆஹா அம்மணி
ஓத்த பார்வை முத்தம் தந்து
உசுருகுள்ள எச்ச பட்டதே
எத்தனையோ பொண்ண பாத்தேன்
எவ்வளவோ கண்ண பாத்தேன்
சித்தாறி கண்ணு பட்டு
சித்த நேரம் செத்து போனேனே

ஆண் : அம்மாடி ஆத்தாடி
அம்பு தைச்சதே
காத்தாடி போல நெஞ்சு
விண்ண தொட்டதே
தாய் பசுவ சுத்தி
வரும் கன்னுக்குட்டியா
தன்னால என் மனசு
உன்ன சுத்துதே
ஊர் எதுவோ பேர் எதுவோ
என்னங்க ஏனுங்க கொஞ்சம் சொல்லுங்க

ஆண் : ஆஹா அம்மணி ஆஹா அம்மணி
ஓத்த பார்வை முத்தம் தந்து
உசுருகுள்ள எச்ச பட்டதே
எத்தனையோ பொண்ண பாத்தேன்
எவ்வளவோ கண்ண பாத்தேன்
சித்தாறி கண்ணு பட்டு
சித்த நேரம் செத்து போனேனே

ஆண் : தாவி ஓட கரை தொடும் நதி அலை
தாளம் போடும் திரையிடும் நுரையில
காத்தில் ஆட மர இலை கிளை இலை
கானம் பாடும் குயில் அவ குரலுல

ஆண் : காதல் தேவி நறுமணம்
வீசுற பூவ
இளமையா விழுங்கிய
எட்டு வண்ண வானவில்
அவ மழை கொட்டி நின்னும்
பூமி வாழும் அவ
வானபுயுல அட கட்டி
கொள்ள தோணும் சிலை அவ
மன கட்டுபாட்ட மீறும்
கலை அவ தானடா
ஆஹா அம்மணி ஆஹா அம்மணி

ஆண் : பார போல கரமுர உதடுல
பாச காரி இதழ் அது இனிப்புல
தேனீ ஈய பருகிய நொடியில
யாரு நானு தெரியல புரியல
ஆச நோய வெதைச்சது தேவதை மூச்சு
சகலமும் மறந்திடு
என்ன செஞ்ச தீயில் உருகிட
அடி உன்ன என்னை நேசம் பெருகிட
குல மண்ணை விட்டு போகும் வரையில
தினம் உன்ன மட்டும் தேடும்
உயிரிது தானடி

ஆண் : ஆஹா அம்மணி ஆஹா அம்மணி
ஆஹா அம்மணி ஆஹா அம்மணி
உசுருகுள்ள எச்ச பட்டதே
எத்தனையோ பொண்ண பாத்தேன்
எவ்வளவோ கண்ண பாத்தேன்
சித்தாறி கண்ணு பட்டு
சித்த நேரம் செத்து போனேனே

ஆண் : அம்மாடி ஆத்தாடி
அம்பு தைச்சதே
காத்தாடி போல நெஞ்சு
விண்ண தொட்டதே
தாய் பசுவ சுத்தி வரும் கன்னுக்குட்டியா
தன்னால என் மனசு
உன்ன சுத்துதே
ஊர் எதுவோ பேர் எதுவோ
என்னங்க ஏனுங்க கொஞ்சம் சொல்லுங்க


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here