Singers : Ghantasala and Leela

Music by : Ghantasala

Male : Aahaa inba nilaavinilae
Ohoo jagamae aadiduthae
Aadiduthae vilaiyaadiduthae

Female : Aahaa inba nilaavinilae
Ohoo jagamae aadiduthae
Aadiduthae vilaiyaadiduthae

Male : Haa…aa…aa…aaa…
Female : Haa….aaa…aaa…aa….

Female : Thaaraa chanthrigai ulaavum
Nilaiyilae..ae……ae…..
Thavazhum nilavin alaithanilae
Male : Suvaithanilae
Female : Thaaraa chanthrigai ulaavum
Nilaiyilae
Thavazhum nilavin alaithanilae
Male : Thaen malar madhuvai
Sinthidum velai
Thendral paaduthu thaalaeloo

Both : Aahaa inba nilaavinilae
Ohoo jagamae aadiduthae
Male : Aadiduthae vilaiyaadiduthae

Female : Haa…aa…aa…aaa…
Male : Haa….aaa…aaa…aa….

Male : Alaiyin asaivilae aasai ninaivilae
Ae…..ae…..
Nilai maranth yengum nerathilae
Female : Kaalaththilae

Male : Alaiyin asaivilae aasai ninaivilae
Nilai maranth yengum nerathilae
Female : Kalai vaan madhi pol
Kaadhal padagilae
Kaanum inba anuraagaththilae

Both : Aahaa inba nilaavinilae
Ohoo jagamae aadiduthae
Aadiduthae vilaiyaadiduthae

Both : Haa…aa…aa…aaa…
Haa….aaa…aaa…aa….haa aaa aa

பாடகர்கள் : கண்டசாலா மற்றும் லீலா

இசையமைப்பாளர் : கண்டசாலா

ஆண் : ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே

பெண் : ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே

ஆண் : ஹா…..ஆ….ஆ…..ஆஅ…..
பெண் : ஹா…..ஆஅ…..ஆஅ……ஆ…..

பெண் : தாரா சந்திரிகை உலாவும்
நிலையிலே….ஏ…….ஏ….
தவழும் நிலவின் அலைதனிலே
ஆண் : சுவைதனிலே
பெண் : தாரா சந்திரிகை உலாவும்
நிலையிலே
தவழும் நிலவின் அலை தனிலே
ஆண் : தேன்மலர் மதுவை
சிந்திடும் வேளை
தென்றல் பாடுது தாலேலோ

இருவர் : ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆண் : ஆடிடுதே விளையாடிடுதே

பெண் : ஹா…..ஆ….ஆ…..ஆஅ…..
ஆண் : ஹா…..ஆஅ…..ஆஅ……ஆ…..

ஆண் : அலையின் அசைவிலே
ஆசை நினைவிலே ஏ…….ஏ…..
நிலை மறந்தேங்கும் நேரத்திலே
பெண் : காலத்திலே

ஆண் : அலையின் அசைவிலே
ஆசை நினைவிலே
நிலை மறந்தேங்கும் நேரத்திலே
பெண் : கலை வான் மதி போல்
காதல் படகிலே
காணும் இன்ப அனுராகத்திலே

இருவர் : ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே

இருவர் : ஹா…..ஆ….ஆ…..ஆஅ…..
ஹா…..ஆஅ…..ஆஅ……ஆ…..ஹா ஆஆ ஆ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here