Singers : Haricharan and Shreya Ghoshal

Music by : D. Imman

Chorus : Aahaa aahaa
Aadaam yevaal
Female : Viththai ithuthaan
Viththai ithuthaan

Chorus : Paalum thaenum
Aaraai odum
Female : Sorgam ithuthaan
Sorgam ithuthaan

Female : Moozhgi moozhgi
Mogam podum
Mutham ithuthaan
Mutham ithuthaan

Female : Yaar endraalum
Thotrupogum
Yutham ithuthaan
Yutham ithuthaan

Chorus : Aahaa aahaa
Aadaam yevaal
Male : Viththai ithuthaan
Viththai ithuthaan

Chorus : Paalum thaenum
Aaraai odum
Male : Sorgam ithuthaan
Sorgam ithuthaan

Male : Moozhgi moozhgi
Mogam podum
Mutham ithuthaan
Mutham ithuthaan

Male : Yaar endraalum
Thotrupogum
Yutham ithuthaan
Yutham ithuthaan

Male : Kai valayal
Kulungum pozhuthil
Udal muzhuvathum
Ulai kothikkirathae

Female : Kaal kolusu
Sinungum nodiyil
Uyir anuvilum
Mazhai adikkirathae..

Male : Mudiyum azhagu
Adiyum azhagu..
Paavam thaanae aanvizhi..

Female : Muthalil pazhagu
Mudivil vilagu..
Thevai illai vaaimozhi..

Chorus : Sugam yethuvena theriyaamal
Suvai yethilena puriyaamal..
Male : Aasai theera kaadhali..

Chorus : Aahaa aahaa
Aadaam yevaal
Female : Viththai ithuthaan
Viththai ithuthaan

Chorus : Paalum thaenum
Aaraai odum
Female : Sorgam ithuthaan
Sorgam ithuthaan

Female : Nee thazhuva
Uravin thiriyil..
Oli paravidum
Sila nimidathilae..

Male : Naan udhava
Udaiyum vilaga..
Pasi adangidum
Thasai narambugalae..

Female : Nadayae thalara
Idaiyum thimira..
Neeya naana pottiyae..

Male : Thadaiyae thagara..
Thazhuval thodara..
Poovai theeyai moottiyae..

Chorus : Yethai eduppathu ariyaamal
Yethai koduppathu vilangaamal
Female : Yetrum kaadhal soottayae..

Chorus : Aahaa aahaa
Aadaam yevaal
Female : Viththai ithuthaan
Viththai ithuthaan

Chorus : Paalum thaenum
Aaraai odum
Female : Sorgam ithuthaan
Sorgam ithuthaan

Female : Moozhgi moozhgi
Mogam podum
Mutham ithuthaan
Mutham ithuthaan

Female : Yaar endraalum
Thotrupogum
Yutham ithuthaan
Yutham…. ithuthaan

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகர் : ஹரிச்சரன்

இசையமைப்பாளர் : டி. இமான்

குழு : ஆஹா
ஆஹா ஆதாம்
ஏவாள்
பெண் : வித்தை
இதுதான் வித்தை
இதுதான்

குழு : பாலும்
தேனும் ஆறாய்
ஓடும்
பெண் : சொர்கம்
இதுதான் சொர்கம்
இதுதான்

பெண் : மூழ்கி மூழ்கி
மோகம் போடும் முத்தம்
இதுதான் முத்தம்
இதுதான்

பெண் : யார் என்றாலும்
தோற்று போகும் யுத்தம்
இதுதான் யுத்தம் இதுதான்

குழு : ஆஹா
ஆஹா ஆதாம்
ஏவாள்
ஆண் : வித்தை
இதுதான் வித்தை
இதுதான்

குழு : பாலும்
தேனும் ஆறாய்
ஓடும்
ஆண் : சொர்கம்
இதுதான் சொர்கம்
இதுதான்

ஆண் : மூழ்கி மூழ்கி
மோகம் போடும் முத்தம்
இதுதான் முத்தம்
இதுதான்

ஆண் : யார் என்றாலும்
தோற்று போகும் யுத்தம்
இதுதான் யுத்தம் இதுதான்

ஆண் : கை வளையல்
குலுங்கும் பொழுதில்
உடல் முழுவதும்
உலை கொதிக்கிறதே

பெண் : கால் கொலுசு
சிணுங்கும் நொடியில்
உயிர் அணுவிலும்
மழை அடிக்கிறதே

ஆண் : முடியும் அழகு
அடியும் அழகு பாவம்
தானே ஆண்விழி

பெண் : முதலில் பழகு
முடிவில் விலகு தேவை
இல்லை வாய்மொழி

குழு : சுகம் எதுவென
தெரியாமல் சுவை
எதிலென புரியாமல்
ஆண் : ஆசை தீர காதலி

குழு : ஆஹா
ஆஹா ஆதாம்
ஏவாள்
பெண் : வித்தை
இதுதான் வித்தை
இதுதான்

குழு : பாலும்
தேனும் ஆறாய்
ஓடும்
பெண் : சொர்கம்
இதுதான் சொர்கம்
இதுதான்

பெண் : நீ தழுவ
உறவின் திரியில்
ஒளி பரவிடும் சில
நிமிடத்திலே

ஆண் : நான் உதவ
உடையும் விலக
பசி அடங்கிடும்
தசை நரம்புகளே

பெண் : நடையே தளர
இடையும் திமிர நீயா
நானா போட்டியே

ஆண் : தடையே
தகர தழுவல்
தொடர பூவை
தீயை மூட்டியே

குழு : எதை எடுப்பது
அறியாமல் எதை
கொடுப்பது விளங்காமல்
பெண் : ஏற்றும் காதல்
சூட்டையே

குழு : ஆஹா
ஆஹா ஆதாம்
ஏவாள்
பெண் : வித்தை
இதுதான் வித்தை
இதுதான்

குழு : பாலும்
தேனும் ஆறாய்
ஓடும்
பெண் : சொர்கம்
இதுதான் சொர்கம்
இதுதான்

பெண் : மூழ்கி மூழ்கி
மோகம் போடும் முத்தம்
இதுதான் முத்தம்
இதுதான்

பெண் : யார் என்றாலும்
தோற்று போகும் யுத்தம்
இதுதான் யுத்தம் இதுதான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here