Singers : Jayachandran and S. Janaki

Music by : Ilayaraja

Female : Haaa…

Male : Ada current pochu yen bayappadurae
Naan thaan pakkathulaeyae irukkenae

Female : Adhaan bayamaa irukku

Male : Oho… appadiyaa… mm…

Male : Aahaa iruttu neram…

Female : Mm..mm..mm

Male : Aasa velicham podum…

Female : Mm..mm..mm

Male : Aahaa iruttu neram aasa velicham podum
Chinna manasukkulla nenappu thulla thadaiyum illa
Ingum angum ennenna thonum

Male : Aahaa iruttu neram aasa velicham podum

Female : Yaaraachum paakka naerndhaa
Enna enna solvaangalo

Male : Eppadi paakka mudiyum
Adhu thaan iruttaachae

Female : Naam indha neram serndhaa
Sensor kooda seivaangalo

Male : Hahaha hahahaa

Female : Haa yaaraachum paakka naerndhaa
Enna enna solvaangalo
Naam indha neram saerndhaa
Sensor kooda seivaangalo

Male : Thaangaadhu ennoda manasu
Thallaadum unnoda vayasu
Onnae onnu… kannae kannu…
Onnae onnu kannae kannu

Female : Aa haa haa haa haa haa

Female : Aahaa iruttu neram
Aasa velicham podum
Chinna manasukkulla nenappu thulla thadaiyum illa
Ingum angum ennenna thonum

Male : Aahaa iruttu neram aasa velicham podum

Male : Iruttaanaa kooda adhilae
Yaedho oli undaagudhu

Female : Aei… aei aei

Male : Iru kannum vairam polae
Ingae angae thaan odudhu

Female : Hahahahaha hahahaha

Male : Iruttaanaa kooda adhilae
Yaedho oli undaagudhu
Iru kannum vairam polae
Ingum angum thaan odudhu

Female : Vaenaa idhu pollaadha kaalam
Vaerae yaedhum thonaadha neram
Konjam poru… aei angae iru…
Konjam poru angae iru

Male : Laalaalaa laalaalaa
Aahaa iruttu neram

Female : Aasa velicham podum

Male : Chinna manasukkulla

Female : Nenappu thulla

Male : Thadaiyum illa

Female : Ingum angum ennenna thonum

Both : Aahaa iruttu neram aasa velicham podum

பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹா……

ஆண் : அட கரண்ட் போச்சு ஏன் பயப்படுறே
நான்தான் பக்கத்துலேயே இருக்கேனே

பெண் : அதான் பயமா இருக்கு

ஆண் : ஓஹோ…..அப்படியா…ம்ம்…

ஆண் : ஆஹா இருட்டு நேரம்…

பெண் : ம்ம்…ம்ம்…..ம்ம்

ஆண் : ஆச வெளிச்சம் போடும்…

பெண் : ம்ம்…ம்ம்…..ம்ம்

ஆண் : ஆஹா இருட்டு நேரம் ஆச வெளிச்சம் போடும்
சின்ன மனசுக்குள்ள நெனப்பு துள்ள தடையும் இல்ல
இங்கும் அங்கும் என்னென்ன தோணும்

ஆண் : ஆஹா இருட்டு நேரம் ஆச வெளிச்சம் போடும்

பெண் : யாராச்சும் பாக்க நேர்ந்தா
என்ன என்ன சொல்வாங்களோ

ஆண் : எப்படி பாக்க முடியும்
அதுதான் இருட்டாச்சே

பெண் : நாம் இந்த நேரம் சேர்ந்தா
சென்சார் கூட செய்வாங்களோ

ஆண் : ஹஹஹ ஹஹஹா

பெண் : ஹா யாராச்சும் பாக்க நேர்ந்தா
என்ன என்ன சொல்வாங்களோ
நாம் இந்த நேரம் சேர்ந்தா
சென்சார் கூட செய்வாங்களோ

ஆண் : தாங்காது என்னோட மனசு
தள்ளாடும் உன்னோட வயசு
ஒன்னே ஒன்னு… கண்ணே கண்ணு…
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு

பெண் : ஆ ஹா ஹா ஹா ஹா ஹா

பெண் : ஆஹா இருட்டு நேரம்
ஆச வெளிச்சம் போடும்
சின்ன மனசுக்குள்ள நெனப்பு துள்ள தடையும் இல்ல
இங்கும் அங்கும் என்னென்ன தோணும்

ஆண் : ஆஹா இருட்டு நேரம்
ஆச வெளிச்சம் போடும்

ஆண் : இருட்டானா கூட அதிலே
ஏதோ ஒளி உண்டாகுது

பெண் : ஏய்… ஏய் ஏய்

ஆண் : இரு கண்ணும் வைரம் போலே
இங்கே அங்கே தான் ஓடுது

பெண் : ஹஹஹஹஹ ஹஹஹஹ

ஆண் : இருட்டானா கூட அதிலே
ஏதோ ஒளி உண்டாகுது
இரு கண்ணும் வைரம் போலே
இங்கே அங்கே தான் ஓடுது

பெண் : வேணா இது பொல்லாத காலம்
வேறே ஏதும் தோணாத நேரம்
கொஞ்சம் பொறு… ஏய் அங்கே இரு…
ஆஹா…கொஞ்சம் பொறு அங்கே இரு

ஆண் : லாலாலா லாலாலா
ஆஹா இருட்டு நேரம்

பெண் : ஆச வெளிச்சம் போடும்

ஆண் : சின்ன மனசுக்குள்ள

பெண் : நெனப்பு துள்ள

ஆண் : தடையும் இல்ல

பெண் : இங்கும் அங்கும் என்னென்ன தோணும்

இருவர் : ஆஹா இருட்டு நேரம் ஆச வெளிச்சம் போடும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here