Singers : T. M. Soundarajan and Jikki

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female : Ahahhaa aasai theera aadalaame
Oonjal melae
Ahahhaa aasai theera aadalaame
Oonjal melae

Male : Aahahaa pesalaamae kaadhal baashai
Naanum kannalae
Ennaalum oonjal melae
Aahahaa pesalaamae kaadhal baashai
Naanum kannalae
Ennaalum oonjal melae

Female : Ahahhaa aasai theera aadalaame
Oonjal melae

Female : Veesudhae
Veesudhae ilam thendral vandhu
Poosudhae manam melae
Valai veesi en munnalae
Vilaiyaadum ummai polae

Female : Veesudhae ilam thendral vandhu
Poosudhae manam melae
Valai veesi en munnalae
Vilaiyaadum ummai polae

Male : Adi kannu naamini onnu
Paaradi kannu naamini onnu
Anbaaalae inba geetam paadalaamae
Onjal melae

Female : Ahahhaa aasai theera aadalaame
Oonjal melae

Male : Aahahaa pesalaamae kaadhal baashai
Naanum kannalae
Ennaalum oonjal melae

Female : Ahahhaa aasai theera aadalaame
Oonjal melae

Humming :………………………..

Female : Vaanampaadi jodi polae
Vaazhalaam inimelae
Kannaala kaadhalinaalae naam
Ondraai sernthathinaalae
Vaanampaadi jodi polae
Vaazhalaam inimelae
Kannaala kaadhalinaalae naam
Ondraai sernthathinaalae

Male : Udal irandu ullathaal ondru
Udal irandu ullathaal ondru
Ullaasa vaanilae ulavalaamae
Oonjal melae

Female : Ahahhaa aasai theera aadalaame
Oonjal melae

Male : Aahahaa pesalaamae kaadhal baashai
Naanum kannalae
Ennaalum oonjal melae

Female : Ahahhaa oonjal melae
Male : Ohoho oonjal melae
Female : Hmm mm mm oonjal melae
Male : Hmm mm mm oonjal melae

பாடகர்கள் : டி. எம். சௌந்தர்ராஜன் மற்றும் ஜிக்கி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : ஆஹாஹா..ஆசை தீர ஆடலாமே
ஊஞ்சல் மேலே
ஆஹாஹா..ஆசை தீர ஆடலாமே
ஊஞ்சல் மேலே

ஆண் : ஆஹாஹா..பேசலாமே காதல் பாஷை
நாமும் கண்ணாலே
எந்நாளும் ஊஞ்சல் மேலே…..
ஆஹாஹா..பேசலாமே காதல் பாஷை
நாமும் கண்ணாலே
எந்நாளும் ஊஞ்சல் மேலே…..

பெண் : ஆஹாஹா..ஆசை தீர ஆடலாமே
ஊஞ்சல் மேலே

பெண் : வீசுதே
வீசுதே இளந்தென்றல் வந்து
பூசுதே மணம் மேலே
வலை வீசி என் முன்னாலே
விளையாடும் உம்மைப் போலே

பெண் : வீசுதே இளந்தென்றல் வந்து
பூசுதே மணம் மேலே
வலை வீசி என் முன்னாலே
விளையாடும் உம்மைப் போலே

ஆண் : அடி கண்ணு நாமினி ஒண்ணு
பாரடி கண்ணு நாமினி ஒண்ணு
அன்பாலே இன்ப கீதம் பாடலாமே
ஊஞ்சல் மேலே……..

இருவர் : …………………..

பெண் : ஆஹாஹா..ஆசை தீர ஆடலாமே
ஊஞ்சல் மேலே

ஆண் : ஆஹாஹா..பேசலாமே காதல் பாஷை
நாமும் கண்ணாலே
எந்நாளும் ஊஞ்சல் மேலே…..

பெண் : ஆஹாஹா..ஆசை தீர ஆடலாமே
ஊஞ்சல் மேலே

பெண் : வானம்பாடி ஜோடி போலே
வாழலாம் இனிமேலே
கண்ணாளா காதலினாலே நாம்
ஒன்றாய் சேர்ந்ததினாலே…

பெண் : வானம்பாடி ஜோடி போலே
வாழலாம் இனிமேலே
கண்ணாளா காதலினாலே நாம்
ஒன்றாய் சேர்ந்ததினாலே…

ஆண் : உடல் இரண்டு உள்ளத்தால் ஒன்று
உடல் இரண்டு உள்ளத்தால் ஒன்று
உல்லாச வானிலே உலாவலாமே
ஊஞ்சல் மேலே……

பெண் : ஆஹாஹா..ஆசை தீர ஆடலாமே
ஊஞ்சல் மேலே

ஆண் : ஆஹாஹா..பேசலாமே காதல் பாஷை
நாமும் கண்ணாலே
எந்நாளும் ஊஞ்சல் மேலே…..

பெண் : ஆஹாஹா..ஊஞ்சல் மேலே
ஆண் : ஹோ ஹோ ஹோ ஊஞ்சல் மேலே
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஊஞ்சல் மேலே…..
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஊஞ்சல் மேலே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here