Singers : Swarnalatha and Mano

Music by : Deva

Female : Aaa….nana..aaaa….aaa…..aaa…
Aaaa…..aaa…..aaa….aaa….aaa…
Aaa…nana…..aaa…….

Female : Aajaarae merae musthapa
Chorus : Musthapa musthapa
Musu musu musthapa
Female : Aavorae meraa dhilrupa
Chorus : Dhilruba dhilruba
Dhil dhil dhilruba

Female : Aajaarae merae musthapa
Male : Musthapa
Female : Aavorae meraa dhilruba
Male : Dhilruba

Female : Naan thaanae bambaai maanu
Male : Ahaan
Female : Nee thaanae salmaankaanu
Male : Ahaan
Female : Naan poda jarthaa paanu
Male : Warae waa
Female : Nee paadu ek tho theenu
Male : Aavjeeee..

Female : Un mel aasappatten
Vaa…aaa..aaa.. vaa….. vaa….

Male : Aajaarae merae musthapa
Aavorae meraa dhilrupa

Female : Kaadhal ghazal thaan paada
Male : Waarae vaa
Female : Kaashmeerin roja thaan aada
Male : Kya baath hai
Female : Roopthaeraa masthaanaa
Ketpadhenna kisthaanaa
Male : Ahaa ahaa ahaa ahaa
Female : Pyaaruu maeraa deewana
Baakki vachchu povaanaa
Male : Hoi hoi hoi hoi

Male : Shilpa shetti chudithaar katti
Ada vandhaa otti
Adi sukkaa rotti dolak thatti
Paada vandhen kutti

Female : Shaajahaanin kaadhali
Salaam pottu aaduraa
Taajmahaal medaiyil
Thamizh paattu paaduraa

Male : Aajaarae merae musthapa
Female : Musthapa
Male : Aavorae meraa dhilrupa
Female : Dhil dhilrubaa

Male : …………………………..

Male : Aasai vaikkum singaari
Aadum chicken thanthoori
Female : Ahaa ahaa ahaa ahaa
Male : Kaal mulaichaa rasthaali
Kai mulaichaa pappaali
Female : Vaa vaa vaa vaa

Female : Japan china london paris
Paarthu vandha aalu
Angae yedhu ennai pola
Thanga vanna maanu

Male : Ho munnazhaga paarthuthaan
Moochu innum vaangudhu
Pinnazhaga paarthuthaan
Romba manam yengudhu

Female : Aajaarae merae musthapa
Male : Musthapa
Female : Aavorae meraa dhilruba
Male : Dhilruba

Male : Naan thaanae salmaankaanu
Female : Ahaan
Male : Nee thaanae bambaai maanu
Female : Ahaan
Male : Naan poda jarthaa paanu
Female : Warae waa
Male : Nee paadu ek tho theenu
Un mel aasappatten
Vaa…aaa..aaa.. vaa….. vaa….

Female : Aajaarae merae musthapa
Male : Aavorae meraa dhilrupa haaa…

பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் மனோ

இசையமைப்பாளர் : தேவா

பெண் : ஆஆஆ…..நனனா
ஆஆஆஆ….ஆஆஆ…ஆஆஆ…
ஆஆஆ…..ஆஆஆ….ஆஆஆ..
ஆஆஆ…..நனனா னா….

பெண் : ஆஜாரே……மேரே முஸ்தபா
குழு : முஸ்தபா முஸ்தபா
முசு முசு முஸ்தபா
பெண் : ஆவோரே…….மேரா தில்ருபா
குழு : தில்ருபா தில்ருபா
தில் தில் தில்ருபா

பெண் : ஆஜாரே மேரே முஸ்தபா
ஆண் : முஸ்தபா
பெண் : ஆவோரே மேரா தில்ருபா
ஆண் : தில்ருபா

பெண் : நான் தானே பம்பாய் மானு
ஆண் : அஹான்
பெண் : நீ தானே சல்மான்கானு
ஆண் : அஹான்
பெண் : நான் போட ஜர்தா பானு
ஆண் : வாரே வா
பெண் : நீ பாடு ஏக் தோ தீனு
ஆண் : ஆவோஜி
பெண் : உன் மேலே ஆசப்பட்டேன்
வா……ஆ….வா

ஆண் : ஆஜாரே மேரி முஸ்தபா
ஆவோரே மேரா தில்ருபா

பெண் : காதல் கசல்தான்……பாட
ஆண் : வாரே வா
பெண் : காஷ்மீரின் ரோஜாதான்……ஆட
ஆண் : கியா பாத் ஹை

பெண் : ரூப்பு தேரா மஸ்தானா
கேட்பதென்ன கிஸ்தானா
ஆண் : அஹா அஹா அஹா….

பெண் : பியாரு மேரா தீவானா
பாக்கி வச்சு போவானா
ஆண் : ஹோய் ஹோய் ஹோய்

ஆண் : ஷில்பா ஷெட்டி சுடிதார் கட்டி
ஆட வந்தா ஒட்டி
அடி சுக்கா ரொட்டி டோலக் தட்டி
பாட வந்தேன் குட்டி

பெண் : ஷாஜகானின் காதலி
சலாம் போட்டு ஆடுறா
தாஜ் மகாலின் மேடையில்
தமிழ் பாட்டு பாடுறா

ஆண் : ஹரே ஆஜாரே மேரி முஸ்தபா
பெண் : முஸ்தபா
ஆண் : ஆவோரே மேரா தில்ருபா
பெண் : தில் தில்ருபா

ஆண் : ……………………

ஆண் : ஆசை வைக்கும் சிங்காரி
ஆடும் சிக்கன் தந்தூரி
பெண் : அஹ அஹ அஹ அஹான்

ஆண் : கால் முளைச்ச ரஸ்தாளி
கை முளைச்ச பப்பாளி
பெண் : ஹ்வா ஹ்வா ஹ்வா

பெண் : ஜப்பான் சைனா லண்டன்
பாரிஸ் பார்த்து வந்த ஆளு
அங்கே ஏது என்னை போல
தங்க வண்ண மானு

ஆண் : முன்னழக பார்த்துதான்
மூச்சு இன்னும் வாங்குது
பின்னழக பார்த்துதான்
ரொம்ப மனம் ஏங்குது

பெண் : ஆஜாரே மேரே முஸ்தபா
ஆண் : முஸ்தபா
பெண் : ஆவோரே மேரா தில்ருபா
ஆண் : தில்ருபா

ஆண் : நான் தானே சல்மான்கானு
பெண் : அஹான்
ஆண் : நீ தானே பம்பாய் மானு
பெண் : அஹான்
ஆண் : நான் போட ஜர்தா பானு
பெண் : வாரே வா
ஆண் : நீ பாடு ஏக் தோ தீனு
உன் மேலே ஆசப்பட்டேன்
வா……ஆ….வா

பெண் : ஆஜாரே மேரே முஸ்தபா
ஆண் : ஆவோரே மேரா தில்ருபா ஹா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here