Singer : Rahul Mukundhan

Music by : Vava Nambyankavu

Lyrics by : Devika Elumalai

Male : Aakayam thoda parapome…
Kezhvanil yeri medhapome
Iraiyai thedum kanngal
Valaiyil vezhum meengal
Vidiyattum indha jevithham..
Yengalai matrum jeevitham

Male : Aakayam thoda parapome…
Kezhvanil yeri medhapome

Male : Marandidum yengal thunbame
Parandidum nalaiye
Niraindidum vannam polave
Parakirom ondragave

Male : Ondraga serndu selgirom
Nandraga nitpai valarkirom
Kaatrinil veesum enga vasam
Endrume endrume

Male : Ondraga serndu selgirom
Nandraga nitpai valarkirom
Kaatrinil veesum enga vasam
Endrume endrume
Vidiyattum indha jeevitham
Yengalai matrum jeevitham..

Male : Aakayam thoda parapome…
Kezhvanil yeri medhapome
Iraiyai thedum kanngal
Valaiyil vezhum meengal
{Vidiyattum indha jevithham..
Yengalai matrum jeevitham} (2)

பாடகர் : ராகுல் முகுந்தன்

இசை அமைப்பாளர் : வாவா நம்பியன்கவு

பாடல் ஆசிரியர் : தேவிகா ஏழுமலை

ஆண் : ஆகாயம் தொட பறப்போமே
கீழ்வானில் ஏறி மிதப்போமே
இரையை தேடும் கண்கள்
வலையில் வீழும் மீன்கள்
விடியட்டும் இந்த ஜீவிதம்
எங்களை மாற்றும் ஜீவிதம்

ஆண் : ஆகாயம் தொட பறப்போமே
கீழ்வானில் ஏறி மிதப்போமே

ஆண் : மறைந்திடும் எங்கள் துன்பமே
பறந்திடும் நாளையே
நிறைந்திடும் வண்ணம் போலவே
பறக்கிறோம் ஒன்றாகவே

ஆண் : ஒன்றாக சேர்ந்து செல்கிறோம்
நன்றாக நட்பை வளர்கிறோம்
காற்றினில் வீசும் எங்க வாசமே
என்றுமே என்றுமே

ஆண் : ஒன்றாக சேர்ந்து செல்கிறோம்
நன்றாக நட்பை வளர்கிறோம்
காற்றினில் வீசும் எங்க வாசமே
என்றுமே என்றுமே

ஆண் : விடியட்டும் இந்த ஜீவிதம்
எங்களை மாற்றும் ஜீவிதம்

ஆண் : ஆகாயம் தொட பறப்போமே
கீழ்வானில் ஏறி மிதப்போமே
இரையை தேடும் கண்கள்
வலையில் வீழும் மீன்கள்
விடியட்டும் இந்த ஜீவிதம்
எங்களை மாற்றும் ஜீவிதம்
விடியட்டும் இந்த ஜீவிதம்
எங்களை மாற்றும் ஜீவிதம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here