Singer : Hariharan

Music by : Deva

Male : Akasavaani neeyae en raani
Soja soja soja
Thaai pola naanae thaalatuvenae
Soja soja soja

Male : Oh priya uyirukku aruginil
Iruppathu naan thaanae
Oh priya idhayathin sigarathil
Iruppaval nee thaanae
Kaneer yen yen yen en uyirae

Male : Akasavaani neeyae en raani
Soja soja soja

Male : Adho adho orr poonguyil
Etho etho un vaarthaiyil
Adho adho orr ponmayil
Etho etho un jaadaiyil

Male : Yaar intha kuyilai
Azha vaithathu
Malar meedhu thaana
Sumai vaippadhu

Male : Pookal koodi pottadhinghu
Theermaanamae
Undhan sirippai ketta pinbu
Avai pookumae

Male : Akasavaani neeyae en raani
Soja soja soja

Male : Nila nila en kooda vaa
Salaam salaam naan podavaa
Sadhaa sadhaa un gyabagam
Sugam sugam en nenjilae

Male : Nilavae nilavae
Veyil konduvaa
Mazhaiyae mazhaiyae
Kudai konduvaa

Male : Annai thanthaiyaaga unnai
Kaapenammaa
Anbu thanthu unnil ennai
Paarppen ammaa

Male : Akasavaani neeyae en raani
Soja soja soja
Thaai pola naanae thaalatuvenae
Soja soja soja

Male : Oh priya uyirukku aruginil
Iruppathu naan thaanae
Oh priya idhayathin sigarathil
Iruppaval nee thaanae
Kaneer yen yen yen en uyirae

பாடகர் : ஹரிஹரன்

இசை அமைப்பாளர் : தேவா

ஆண் : ஆகாச வாணி நீயே என் ராணி
சோஜா சோஜா சோஜா
தாய் போல நானே தாலாட்டுவேனே
சோஜா சோஜா சோஜா

ஆண் : ஓ ப்ரியா உயிருக்கு அருகினில்
இருப்பது நான் தானே
ஓ ப்ரியா இதயத்தின் சிகரத்தில்
இருப்பவள் நீ தானே
கண்ணீர் ஏன் ஏன் ஏன் என் உயிரே

ஆண் : ஆகாச வாணி நீயே என் ராணி
சோஜா சோஜா சோஜா

ஆண் : அதோ அதோ ஓர் பூங்குயில்
இதோ இதோ உன் வார்த்தையில்
அதோ அதோ ஓர் பொன்மயில்
இதோ இதோ உன் ஜாடையில்

ஆண் : யார் இந்த குயிலை
அழ வைத்தது
மலர்மீது தானா
சுமை வைப்பது

ஆண் : பூக்கள் கூடி போட்டதிங்கு
தீர்மானமே
உந்தன் சிரிப்பை கேட்ட பின்பு
அவை பூக்குமே

ஆண் : ஆகாச வாணி நீயே என் ராணி
சோஜா சோஜா சோஜா

ஆண் : நிலா நிலா என் கூடவா
சலாம் சலாம் நான் போடவா
சதா சதா உன் ஞாபகம்
சுகம் சுகம் என் நெஞ்சிலே

ஆண் : நிலவே நிலவே
வெயில் கொண்டு வா
மழையே மழையே
குடை கொண்டு வா

ஆண் : அன்னை தந்தையாக
உன்னைக் காப்பேனம்மா
அன்பு தந்து உன்னில்
என்னைப் பார்ப்பேனம்மா

ஆண் : ஆகாச வாணி நீயே என் ராணி
சோஜா சோஜா சோஜா
தாய் போல நானே தாலாட்டுவேனே
சோஜா சோஜா சோஜா

ஆண் : ஓ ப்ரியா உயிருக்கு அருகினில்
இருப்பது நான் தானே
ஓ ப்ரியா இதயத்தின் சிகரத்தில்
இருப்பவள் நீ தானே
கண்ணீர் ஏன் ஏன் ஏன் என் உயிரே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here