Singers : L. R. Eswari and A. L. Ragavan

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female : Aala thottu thola thottu
Azhagai paaru kannaa
Nee aasa patta vaasa mottu
Malarnthirukku pennaa

Female : Aala thottu thola thottu
Azhagai paaru kannaa
Nee aasa patta vaasa mottu
Malarnthirukku pennaa

Male : Aayiram per paarthirukken
Unna pola illae
Aasai vachchu pazhaguravan enna pola illa

Male : Aayiram per paarthirukken
Unna pola illae
Aasai vachchu pazhaguravan enna pola illa

Female : Koochapattaa kulukulunnu anaikka mudiyumaa
Kumari ponnu aasaiyaththaan adakka mudiyumaa

Male : Mookku muzhiyum paarththu paarththu
Muththirai poda varava
Female : Vaa vaa vaa vaa
Male : Mukkaniyodu sakkarai irukku
Pakkuvamaaga thodavaa
Female : Vaa vaa vaa vaa

Female : Munnaala nee ponaa
Un pinnaalae naanthaannaa
Haa munnaala nee ponaa
Un pinnaalae naanthaannaa
Haang varuvaen naan thoduvaen
Sugam tharuvaen nenjil vizhuvaen

Male : Aayiram per paarthirukken
Unna pola illae
Aasai vachchu pazhaguravan enna pola illa

Male : Udhattunaalae mugaththu melae
Oththadam kodukkavaa
Chiththiram pola irukkum azhagai
Kuththagai edukkavaa

Female : Manthira paattu padikkumpothu
Madiyil vanthu vizhavaa
Male : Vaa vaa vaa vaa
Female : Maththathaiyellaam kaththu kodukka
Meththaiyirukku varavaa
Male : Vaa vaa vaa vaa

Male : Rajaththi en pennae
Pudhu roja malar kannae
Adi rajaththi en pennae
Pudhu roja malar kannae
Naan eduppaen katti pidippaen
Solli koduppaen mella mudippaen

Female : Aala thottu thola thottu
Azhagai paaru kannaa
Male : Aayiram per paarthirukken
Unna pola illae…

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் ஏ. எல். ராகவன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஆளத் தொட்டு தோளத் தொட்டு
அழகை பாரு கண்ணா
நீ ஆசப் பட்ட வாச மொட்டு
மலர்ந்திருக்கு பெண்ணா…..

பெண் : ஆளத் தொட்டு தோளத் தொட்டு
அழகை பாரு கண்ணா
நீ ஆசப் பட்ட வாச மொட்டு
மலர்ந்திருக்கு பெண்ணா…..

ஆண் : ஆயிரம் பேர் பார்த்திருக்கேன்
உன்னப் போல இல்லே….
ஆசை வச்சு பழகுறவன் என்னப் போல இல்ல…..

ஆண் : ஆயிரம் பேர் பார்த்திருக்கேன்
உன்னப் போல இல்லே….
ஆசை வச்சு பழகுறவன் என்னப் போல இல்ல…..

பெண் : கூச்சப்பட்டா குளுகுளுன்னு அணைக்க முடியுமா
குமரிப் பொண்ணு ஆசையைத்தான் அடக்க முடியுமா

ஆண் : மூக்கு முழியும் பார்த்து பார்த்து
முத்திரை போட வரவா
பெண் : வா வா வா வா
ஆண் : முக்கனியோடு சக்கரை இருக்கு
பக்குவமாக தொடவா
பெண் : வா வா வா வா

பெண் : முன்னால நீ போனா
உன் பின்னாலே நான் தான்னா
ஹா முன்னால நீ போனா
உன் பின்னாலே நான் தான்னா
ஹாங் வருவேன் நான் தொடுவேன்
சுகம் தருவேன் நெஞ்சில் விழுவேன்….

ஆண் : ஆயிரம் பேர் பார்த்திருக்கேன்
உன்னப் போல இல்லே….
ஆசை வச்சு பழகுறவன் என்னப் போல இல்ல…..

ஆண் : உதட்டுனாலே முகத்து மேலே
ஒத்தடம் கொடுக்கவா
சித்திரம் போல இருக்கும் அழகை
குத்தகை எடுக்கவா

பெண் : மந்திர பாட்டு படிக்கும்போது
மடியில் வந்து விழவா
ஆண் : வா வா வா வா
பெண் : மத்ததையெல்லாம் கத்துக் கொடுக்க
மெத்தையிருக்கு வரவா
ஆண் : வா வா வா வா

ஆண் : ராஜாத்தி என் பெண்ணே
புது ரோஜா மலர் கண்ணே
அடி ராஜாத்தி என் பெண்ணே
புது ரோஜா மலர் கண்ணே
நான் எடுப்பேன் கட்டிப் பிடிப்பேன்
சொல்லிக் கொடுப்பேன் மெல்ல முடிப்பேன்

பெண் : ஆளத் தொட்டு தோளத் தொட்டு
அழகை பாரு கண்ணா
ஆண் : ஆயிரம் பேர் பார்த்திருக்கேன்
உன்னப் போல இல்லே………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here