Singer : Anuradha Sriram

Music by : Mani Sharma

Chorus : …………………………………………

Female : Aalaana dhegam engum
Aan vaasanai
Hei aalaana dhegam engum
Aan vaasanai
Noolaana pennai theenda
Yen yosanai

Female : Thithikkum dhegathai
Thaeneekkal moikkudhae
Othaikku othaiyaaga vaada
Thoongaadha kannukkul
Nee thoonga varuvaaya
Vennila kannam thottu
Verrodu parithidu

Female : Aalaana dhegam engum
Aan vaasanai
Noolaana pennai theenda
Yen yosanai

Female : Ettu padhinettu indha pennoda
Dhegam thottu
Aadu vilaiyaadu needhaan
Kaiyaal iru kaiyaal
Nee ennai pootikkolla
Vaa vaa varuvaaya needhaan

Female : Indha mezhuguvarthiyai
Dhinam yetri vaithidu
Ennai uruga vaithidu… vaa vaa
Moondraam piraiyinai
Nee oodhi oodhiyae
Adhai muzhumai yaakkidu… vaa vaa

Female : Aalaana dhegam engum
Aan vaasanai
Noolaana pennai theenda
Yen yosanai

Chorus : …………………………………..

Female : Neeyoo illa naanoo
Oru nerkottil nadandhu vandhaal
Yogam suga yogam theerum
Vandu oru vandu
Irai illaamal pona pinnae
Poovaai pirandhaalae paavam

Female : Pala mutkal naduvilae
Roja vaazhvadhu
Ada paavam illaiyae… vaa vaa
Oru meththai medhilae
Oru muththam thandhu naan
Unnai mendru thingava… vaa vaa

Female : Aalaana dhegam engum
Aan vaasanai
Noolaana pennai theenda
Yen yosanai

Female : Thithikkum dhegathai
Thaeneekkal moikkudhae
Othaikku othaiyaaga vaada
Thoongaadha kannukkul
Nee thoonga varuvaaya
Vennila kannam thottu
Verrodu parithidu…

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : மணிசர்மா

குழு : …………………………

பெண் : ஆளான தேகம்
எங்கும் ஆண் வாசனை
ஹேய் ஆளான தேகம்
எங்கும் ஆண் வாசனை
நூலான பெண்ணை தீண்ட
ஏன் யோசனை

பெண் : தித்திக்கும் தேகத்தை
தேனீக்கள் மொய்க்குதே
ஒத்தைக்கு ஒத்தையாக
வாட தூங்காத கண்ணுக்குள்
நீ தூங்க வருவாயா
வெண்ணிலா கன்னம் தொட்டு
வேரோடு பறித்திடு

பெண் : ஆளான தேகம்
எங்கும் ஆண் வாசனை
நூலான பெண்ணை தீண்ட
ஏன் யோசனை

பெண் : எட்டு பதினெட்டு
இந்த பெண்ணோட தேகம்
தொட்டு ஆடு விளையாடு
நீதான் கையால் இரு கையால்
நீ என்னை பூட்டி கொள்ள வா
வா வருவாயா நீதான்

பெண் : இந்த மெழுகுவர்த்தியை
தினம் ஏற்றி வைத்திடு என்னை
உறங்க வைத்திடு வா வா மூன்றாம்
பிறையினை நீ ஊதி ஊதியே அதை
முழுமை ஆக்கிடு வா வா

பெண் : ஆளான தேகம்
எங்கும் ஆண் வாசனை
நூலான பெண்ணை தீண்ட
ஏன் யோசனை

குழு : …………………………….

பெண் : நீயோ இல்ல
நானோ ஒரு நேர்கோட்டில்
நடந்து வந்தால் யோகம் சுக
யோகம் தீரும் வண்டு ஒரு
வண்டு இரை இல்லாமல்
போன பின்னே பூவாய்
பிறந்தாலே பாவம்

பெண் : பல முட்கள்
நடுவிலே ரோஜா வாழ்வது
அட பாவம் இல்லையே வா
வா ஒரு மெத்தை மீதிலே
ஒரு முத்தம் தந்து நான்
உன்னை மென்று திங்கவா
வா வா

பெண் : ஆளான தேகம்
எங்கும் ஆண் வாசனை
நூலான பெண்ணை தீண்ட
ஏன் யோசனை

பெண் : தித்திக்கும் தேகத்தை
தேனீக்கள் மொய்க்குதே
ஒத்தைக்கு ஒத்தையாக
வாட தூங்காத கண்ணுக்குள்
நீ தூங்க வருவாயா
வெண்ணிலா கன்னம் தொட்டு
வேரோடு பறித்திடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here