Singer : Pavithra Chari

Music by : Revaa

Lyrics by : Ku Karthik

Female : Aalaanen naan paaviyae
Aludhen odainjen
Paazhaana en aasaiyae
Pudhaichen karainjen

Female : Velangaachae en valaviyae
Ena naan veruthen
Selavaachae en sirippellaam
Neruppaa erinjen

Female : Thalai elutha ezhudhum munnae
Saami ketppadhilla
Maruporappa avan koduthaa
Adhu venam veesu pulla

Female : Kannae kannae
En kannae kannae
En kannae kannae
En kannmaniyae

Female : Ponnae ponnae
En ponnae ponnae
En ponnae ponnae
En ponnmaniyae

Female : Kannae kannae
En kannae kannae
En kannae kannae
En kannmaniyae

Female : Oh ponnae ponnae
En ponnae ponnae
En ponnae ponnae
En ponnmaniyae

Female : Kannae…ponnae

பாடகி : பவித்ரா சாரி

இசை அமைப்பாளர் : ரேவா

பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக்

பெண் : ஆளானேன் நா பாவியே
அழுதேன் ஒடஞ்சேன்
பாழன என் ஆசையே
புதைச்சேன் கரஞ்சேன்

பெண் : வெளங்காச்சே என் வளவியே
என நான் வெறுத்தேன்
செலவாச்சே என் சிரிப்பெல்லாம்
நெருப்பா எரிஞ்சேன்

பெண் : தலையெழுத்த எழுதும் முன்னே
சாமி கேட்பதில்லை
மறுபொறப்ப அவன் கொடுத்தா
அது வேணாம் வீசு புள்ள

பெண் : கண்ணே கண்ணே
என் கண்ணே கண்ணே
என் கண்ணே கண்ணே
என் கண்மணியே

பெண் : பொன்னே பொன்னே
என் பொன்னே பொன்னே
என் பொன்னே பொன்னே
என் பொன்மணியே

பெண் : கண்ணே கண்ணே
என் கண்ணே கண்ணே
என் கண்ணே கண்ணே
என் கண்மணியே

பெண் : ஓ… பொன்னே பொன்னே
என் பொன்னே பொன்னே
என் பொன்னே பொன்னே
என் பொன்மணியே

பெண் : கண்ணே..பொன்னே..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here