Singer : P. Susheela

Music by : T. R. Pappa

Lyrics by : M. K. Aathmanathan

Female : Aalai paaru kannalae
Attam paaru munnalae
Azhagana raja arugae nee vaa

Female : Aalai paaru kannalae
Attam paaru munnalae
Azhagana raja arugae nee vaa

Female : Ullasa mogini
Unakketra kanmani
Ullasa mogini
Unakketra kanmani
Sollamalae inbamoottum
Sogusaana ponmani

Female : Ullasa mogini
Unakketra kanmani
Sollamalae inbamoottum
Sogusaana ponmani

Female : Kanni endhan ullam than
Kaadhal inba vellam thaan
Kanni endhan ullam than
Kaadhal inba vellam thaan
Ponnana neram veenaguthae

Female : Aalai paaru kannalae
Attam paaru munnalae
Azhagana raja arugae nee vaa

Female : Thanagavae unnai
Thedi vandhadhae roja
Thanagavae unnai
Thedi vandhadhae roja
Paaradhu nee irundhal
Parnthodidum raja

Female : Thanagavae unnai
Thedi vandhadhae roja
Paaradhu nee irundhal
Parnthodidum raja

Female : Thaniayadha mogam thaan
Idhu nalla neram thaan
Thaniayadha mogam thaan
Idhu nalla neram thaan
Thayangamal vaaraai mana mogana

Female : Aalai paaru kannalae
Attam paaru munnalae
Azhagana raja arugae nee vaa

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன்

பெண் : ஆளைப் பாரு கண்ணாலே
ஆட்டம் பாரு முன்னாலே
அழகான ராஜா அருகே நீ வா

பெண் : ஆளைப் பாரு கண்ணாலே
ஆட்டம் பாரு முன்னாலே
அழகான ராஜா அருகே நீ வா

பெண் : உல்லாச மோகினி
உனக்கேற்ற கண்மணி
உல்லாச மோகினி
உனக்கேற்ற கண்மணி
சொல்லாலே இன்பமூட்டும்
சொகுசான பெண்மணி….

பெண் : உல்லாச மோகினி
உனக்கேற்ற கண்மணி
சொல்லாலே இன்பமூட்டும்
சொகுசான பெண்மணி….

பெண் : கன்னி எந்தன் உள்ளம் தான்
காதல் இன்ப வெள்ளம் தான்
கன்னி எந்தன் உள்ளம் தான்
காதல் இன்ப வெள்ளம் தான்
பொன்னான நேரம் வீணாகுதே

பெண் : ஆளைப் பாரு கண்ணாலே
ஆட்டம் பாரு முன்னாலே
அழகான ராஜா அருகே நீ வா

பெண் : தானாகவே உன்னை தேடி
வந்ததே ரோஜா
தானாகவே உன்னை தேடி
வந்ததே ரோஜா
பாராது நீயிருந்தால்
பறந்தோடிடும் ராஜா..

பெண் : தானாகவே உன்னை தேடி
வந்ததே ரோஜா
பாராது நீயிருந்தால்
பறந்தோடிடும் ராஜா..

பெண் : தணியாத மோகம் தான்
இது நல்ல நேரம்தான்
தணியாத மோகம் தான்
இது நல்ல நேரம்தான்
தயங்காமல் வாராய் மன மோகனா

பெண் : ஆளைப் பாரு கண்ணாலே
ஆட்டம் பாரு முன்னாலே
அழகான ராஜா அருகே நீ வா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here