Aalaiyin Sange Nee Song Lyrics from “Ratha Kanneer” Tamil film starring “M. R. Radha, Sriranjani and S. S. Rajendran” in a lead role. This song was sung by “M. L. Vasanthakumari” and the music is composed by “C. S. Jayaraman“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayana Kavi”.
Singer : M. L. Vasanthakumari
Music by : C. S. Jayaraman
Lyrics by : Udumalai Narayana Kavi
Female : Aalaiyin sangae nee oodhaayo
Panjaalaiyin sangae nee oodhaayo
Mani ainthaana pinnum
Panjaalaiyin sangae nee oodhaayo
Female : Kaalai Mudhal avar nenjam kothikkavae
Kaalai Mudhal avar nenjam kothikkavae
Aaa….aa….aa….aa….aa…aa…
Kaalai Mudhal avar nenjam kothikkavae
Kaalai Mudhal avar nenjam kothikkavae
Female : Aalaiyin sangae nee oodhaayo
Female : Melai thisaithanil veyyilum saainthathae
Yae…yae..yae…yae….yae….yae…
Melai thisaithanil veyyilum saainthathae
Veedhi paarththiruntha en kannum ointhathae
Veedhi paarththiruntha en kannum ointhathae
Female : Melum avar sol ovvondrum
Inbam vaainthathae
Melum avar sol ovvondrum
Inbam vaainthathae
Vinnai pilakkum
Un thondai yaen kaainthathae
Female : Aalaiyin sangae nee oodhaayo
Female : Kulikka oru naazhigai yaagilum kazhiyum
Aaa…aa….aa…aa…
Kulikka oru naazhigai yaagilum kazhiyum
Kunthi pesa oru naazhigai ozhiyum
Vilaiththa unavir konja neramum azhiyim
Vilaiththa unavir konja neramum azhiyim
Velli mulaikku mattum kadhal thaen pozhiyum
Velli mulaikku mattum kadhal thaen pozhiyum
Female : Aalaiyin sangae nee oodhaayo…
பாடகி : எம். எல். வசந்தகுமாரி
இசையமைப்பாளர் : சி. எஸ். ஜெயராமன்
பாடலாசிரியர் : உடுமலை நாராயண கவி
பெண் : ஆலையின் சங்கே நீ ஊதாயோ
பஞ்சாலையின் சங்கே நீ ஊதாயோ
மணி ஐந்தான பின்னும்
பஞ்சாலையின் சங்கே நீ ஊதாயோ
பெண் : காலை முதல் அவர் நெஞ்சம் கொதிக்கவே
காலை முதல் அவர் நெஞ்சம் கொதிக்கவே
ஆஅ…..ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
காலை முதல் அவர் நெஞ்சம் கொதிக்கவே
வேளை செய்தாரே என் வீட்டை மிதிக்கவே
பெண் : ஆலையின் சங்கே நீ ஊதாயோ
பெண் : மேலைத் திசைதனில் வெய்யிலும் சாய்ந்ததே
ஏ….ஏ…..ஏ…..ஏ…..ஏ…….ஏ…..
மேலைத் திசைதனில் வெய்யிலும் சாய்ந்ததே
வீதி பார்த்திருந்த என் கண்ணும் ஓய்ந்ததே
வீதி பார்த்திருந்த என் கண்ணும் ஓய்ந்ததே
பெண் : மேலும் அவர் சொல் ஒவ்வொன்றும்
இன்பம் வாய்ந்ததே
மேலும் அவர் சொல் ஒவ்வொன்றும்
இன்பம் வாய்ந்ததே
விண்ணைப் பிளக்கும்
உன் தொண்டை ஏன் காய்ந்ததே
பெண் : ஆலையின் சங்கே நீ ஊதாயோ
பெண் : குளிக்க ஒரு நாழிகை யாகிலும் கழியும்
ஆஅ…..ஆ……ஆ…..ஆ…..
குளிக்க ஒரு நாழிகை யாகிலும் கழியும்
குந்திப் பேச இரு நாழிகை ஒழியும்
நாங்கள் குந்திப் பேச இரு நாழிகை ஒழியும்
விளைத்த உணவிற் கொஞ்ச நேரமும் அழியும்
விளைத்த உணவிற் கொஞ்ச நேரமும் அழியும்
வெள்ளி முளைக்கு மட்டும் காதல் தேன் பொழியும்
வெள்ளி முளைக்கு மட்டும் காதல் தேன் பொழியும்
பெண் : ஆலையின் சங்கே நீ ஊதாயோ….